Word |
English & Tamil Meaning |
---|---|
சந்தானகுரு | cantāṉa-kuru, n.<> id. +. Hereditary guru or spiritual teacher; பாரம்பரியகுரு. (யாழ். அக.) |
சந்தானச்சாபம் | cantāṉa-c-cāpam, n.<> id. +. Curse that prevents progeny; சந்ததியில்லாமற் போகும்படி செய்யும் சாபம. (I. M. P. Tn. 328.) |
சந்தானசர்வோத்தம் | cantāṉa-carvōt-tam, n. A treatise on šaivaism, one of upākamam; சைவ உபாகமங்களுள் ஒன்று. |
சந்தானதீபிகை | cantāṉa-tīpikai, n.<> santāna. +. A treatise on astrology; ஒரு சோதிட நூல். (சங்.அக.) |
சந்தானபரம்பரை | cantāṉa-paramparai, n.<> id. +. The line of succession of šaiva ācāryas who promulgated the šaiva siddhānta philosophy, Meykaṇṭa-tēvar being regarded as the first among them; மெய்கண்டதேவர் முதல்வராகச் சைவசித்தாந்தத்தை உபதேசித்துவந்த சைவாசாரிய பரம்பரை. |
சந்தானம் 1 | cantāṉam, n.<> san-tāna. Offspring, progeny, issue; சந்ததி. துதிவாணிவீரம் விசயம் சந்தானம். (தனிப்பா.). 2. Descent, lineage, pedigree; 3. Uninterrupted succession; 4. Line of succession in spiritual preceptorship; 5. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākanam, q. v.; 6. A tree of Svarga, one of paca-taru, q.v.; |
சந்தானம் 2 | cantāṉam, n.<> san-dhāna. Shooting an arrow; அம்பு எய்கை. |
சந்தானலட்சுமி | cantāṉa-laṭcumi, n.<> san-tāna+. Offspring, progeny, considered as wealth; புத்திரபாக்கியம். |
சந்தானவிரதம் | cantāṉa-viratam, n.<> id. +. Religious observance for obtaining off-spring; மகப்பேறடையச் செய்யும் நோன்பு. (W.) |
சந்தானி | cantāṉi n. Borax; வெண்காரம். (யாழ்.அக.) |
சந்தானிகசைவாசாரியர் | cantāṉika-caivācāriyar, n.<> Sāntānika+. A šaiva priest owing allegiance to Cantāna-kuravar; சந்தான குரவர் சிஷ்யமரபில்வந்த சைவாசாரியர். (I. M. P. N.A. 276.) |
சந்தி | canti, n.<> san-dhi. 1. Joining, joint; இசைப்பு. (பிங்.) 2. Meeting, union, combination; 3. The cross roads, junction of three or more roads; 4. (Gram.) Euphonic combination of the final letter of a word, root or base with the initial letter of the succeeding word or suffix; 5. Reconciliation, alliance, one of aracar- 6. Crisis,Critical point of time; 7. நல்ல சந்தில். 8. (Mus.) melody.type; 9. Division of a drama. See நாடகம் 3, 13, உரை.) 10. A masquerade |
சந்தி - த்தல் | canti-, 11 v. tr. <> சந்தி 1. To join, conjoin; சேர்த்தல். சந்தித்த கோவணத்தா (தேவா. 16, 9). 2. To meet; 3. To visit, have a |
சந்தி 1 | canti, n.<> san-dhyā. 1. One of the three divisions of the day, viz., kālai, ucci, ma.lai; காலை உச்சி மாலை யெனப்படும் நாட்பிரிவுகளுள் ஓன்று. சந்தி யொன்றுக்குத் திருவமுதரிசி (S. I. I. iii, 138). 2. Evening, dusk; 3. See சந்தியாவந்தனம். சந்திசெயத் கலிதொ.32). 4. Worship; Festival; 6. Daily worship in a temple (S. I. I. V, 92.) |
சந்தி 2 | . n. <> ஆசந்தி. Bier; பாடை. சந்தியில் வைத்துக் கடமைசெய்து (பதினொ. காரைக்காலம். திருவால. மூத்த.10). |
சந்தி - த்தல் | canti-, 11 v. tr. <> san-dhā. To shoot an arrow; எய்தல். (சங். அக.) |
சந்திக்கரை | canti-k-karai, n. <> சந்தி+. Junction where several roads or rivers meet; சாலை நதி ழதலியன கூடுமிடம். Colloq. |
சந்திக்கறுப்பன் | canti-k-kaṟuppaṉ, n.<> id.+. A minor deity worshipped at the crossing of roads; தெருச்சந்திகளில் வைத்து வணங்கப்பப்டும் ஒரு சிறுதேவதை. Colloq. |
சந்திக்காப்பு | canti-k-kāppu, n.<> சந்தி+. A mystic rite performed in the evenings for child's welfare. See அந்திக்காப்பு. . |
சந்திக்கூத்து | canti-k-kūtu, n.<> id. +. A dance performed by women before a temple during festivals; திருவிழாவில் கோயிலின் ழன்பாகப் பெண்பாலார் ஆடும் கூத்துவகை. (I. M. P. Pd. 389, 390.) |