Word |
English & Tamil Meaning |
---|---|
சந்தியிற்கொண்டுவா - தல் | cantiyiṟ-koṇṭu-vā-, v. tr.<> id. +. See சந்தியிலிழு [சந்தியிற் கொண்டுவருதல்] |
சந்தியை 1 | cantiyai, n.<> sandhyā. See சந்தி3,1. . |
சந்தியை 2 | cantiyai, n.<> candrikā. Jasmine; மல்லிகை. (சங்.அக.) |
சந்திரகணம் | cantira-kaṇam, n.<> candra +. Metrical foot consisting of one nirai OO, and two nēr - -, considered auspicious at the commencement of a poem; நூலின் முதற்செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றிவரும் நற்கணச்சீர்வகை. (பிங்.) |
சந்திரகம் 1 | cantirakam, n. prob. cacarīka. Beetle; வண்டு. (பிங்.) |
சந்திரகம் 2 | cantirakam, n.<> cadraka. Eye-like spots in a peacock's tail; மயிற்றோகைக் கண். (யாழ்.அக.); 2. Peacock's tail; 3. {T. candrika, K. candrike.} Ola envelope of an ole letter in the form of a ring; 4. White pepper; 5. Nail; |
சந்திரகலை | cantira-kalai, n.<> candra+kaīā 1. Digit of the moon; சந்திரன் கூறு. 2. Moonlight; 3. Crescent-shaped ornament for the hair, worn by women; 4. Breath passing through the left nostril; |
சந்திரகாசம் | cantira-kācam, n.<> candra-hāsa. 1. The sword presented by šiva to Rāvaṇa; சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள். 2. See சந்திரகாசரசம். (பதார்த்த. 1221.) |
சந்திரகாசரசம் | cantirakāca-racam, n.<> id. +. A kind of decoction or medical infusion; நீர்வடிவான ஓருவகை மருந்து. (பதார்த்த. 1221.) |
சந்திரகாந்தக்கல் | cantira-kānta-k-kal, n. See சந்திரகாந்தம். (சிலப்.10, 25, உரை.) . |
சந்திரகாந்தச்சிலை | cantira-kānta-c-cilai, n. See சந்திரகாந்தம். (W.) . |
சந்திரகாந்தம் | cantira-kāntam, n.<> candra-kānta Moonstone, a crystal said to emit water when exposed to moonlight, as moon-beloved; சந்திரனொளியில் நீர்கால்வதாகிய கல்வகை. சந்திரகாந்த மென்னும் தண்மணி. (சீவக. 585). |
சந்திரகாந்தமணி | cantira-kānta-maṇi, n.<> id. +. See சந்திரகாந்தக்கல். (பிங்.) . |
சந்திரகாந்தி | cantira-kānti, n.<> candra+. Moon-flower, Ipomaea; ஓருவகைப் பூஞ்செடி. (பதார்த்த.255.) |
சந்திரகாம்புயம் | cantirakāmpuyam, n.<> candrakāmbuja. White lotus; வெண்டாமரை. (மலை.) |
சந்திரகாவி | cantira-kāvi, n.<> candra +. [T. tcandurakāvi, K.M. candrakāvi.] (W.) 1. Reddish ochre; செங்காவிமண். 2. Reddish colour made from the centurukkam flower; 3. See சந்திரகாவிச்சோலை. |
சந்திரகாவிச்சேலை | cantira-kāvi-c-cēlai, n.<> சந்திரகாவி+. A kind of reddish cloth; ஓருவகைப் புடைவை. சந்திரகாலிச்சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி (தனிப்பா.i, 260, 1). |
சந்திரகாவியுறுமாலை | cantira-kāvi-y-uṟu-mālai, n.<> id. +. Kerchief dyed red; சிவப்புச் சாயமேற்றிய குட்டைவகை. (W.) |
சந்திரகி | cantiraki, n.<> candrakī nom. sing. of candrakin. Peacock ; மயில். நீலச்சந்திரகி மேல்கொடு. (திருப்பு. 896). |
சந்திரகிரகணம் | cantira-kirakaṇam, n.<> candra +. Lunar eclipse; இராகு கேதுக்களால் சந்திரன் பிடிக்கப்படுகை. |
சந்திரகுப்தன் | cantira-kuptaṉ, n. 1. The famous Maurya Emperor of the 4th century B. C.; கி.மு.நான்காம் நூற்றாண்டிலிருந்து மௌரியவமிசத்துச் சக்கரவர்த்தி. 2. See சித்திரகுத்தன். (யாழ் . அக.) |
சந்திரகும்பம் | cantira-kumpam, n.<> candra +. A sanctified water-pot dedicated to the moon; சந்திரனை உத்தேசித்து மந்திரபூர்வமாக அமைந்துள்ள கும்பம். (W.) |
சந்திரகுரு 1 | cantira-kuru, n.<> id. + குரு. White pearl; வெண்முத்து. (சிலப்.14, 195, அரும்.) |
சந்திரகுரு 2 | cantira-kuru, n.<> id.+ குரு. cukkiraṉ, as the white-complexioned preceptor of Asuras; [வெண்ணிறமுடைய அசுரகுரு] சுக்கிரன். (சிலப்.14, 195, உரை.) |
சந்திரகுலம் | cantira-kulam, n.<> id. +. Lunar race, as of kings descended from the Moon, one of three irāca-kulam, q.v.; இராசகுலமூன்றனுள் சந்திரனைக் குலமுதல்வனாகக் கொண்ட மரபு. |
சந்திரசாலிகை | cantira-cālikai, n.<> candra-šālikā See சந்திரசாலை. (யாழ்.அக.) . |
சந்திரசாலை | cantira-cālai, n.<> candrašālā. Terrace on the house-top, as a place for enjoying moonlight; நிலாமுற்றம். (யாழ்.அக). |