Word |
English & Tamil Meaning |
---|---|
சந்திரமணி | cantira-maṇi, n. <> id.+. See சந்திரகாந்தம். (யாழ்.அக.) . |
சந்திரமத்திமபுத்தி | cantira-mattimaputti, n. <> id. + madhya +. (Astron.) Mean motion of the moon in a fixed time, as a day, an hour; சந்திரனது சராசரி கதி. (W.) |
சந்திரமத்தியம் | cantira-mattiyam, n. <> id. +. (Astron.) Mean longitude of the moon; துங்கமத்தியம் கழித்துச் சுத்தஞ் செய்யப்படாத சந்திரகதி. (செங். viii,218.) |
சந்திரமதி | cantira-mati, n. Harišcandra's queen; அரிச்சந்திரன் மனைவி. (அரிச்.பு.) |
சந்திரமந்தோச்சம் | cantira-mantōccam, n. <> candra +. Apsis of the moon; கதிவலயத்திலிருந்து சந்திரன் செல்லும் அதிகதூரம். |
சந்திரமாசம் | cantira-mācam, n. <> id. + māsa. Lunar month; சாந்திரமான மாசம். ( C. G.) |
சந்திரமாலை | cantira-mālai, n. <>id. +. A kind of necklace; கழுத்தணிவகை. Loc. |
சந்திரமானம் | cantira-māṉam, n.<> id. +. (Astron.) System of calculating months and years from the motion of the moon in its orbit. See சாந்திரமானம். (W.) . |
சந்திரமுருகு | cantira-muruku, n. <> id. +. [K. candramurugu, Tu. candramuru.] Crescent-shaped ear-ornament; பிறைவடிவாயமைந்த காதணிவகை. |
சந்திரமோலி | cantira-mōli, n. <> id. +. See சந்திரமௌலி. . |
சந்திரமௌலி | cantira-mauli, n. <> id. +. See சந்திரசேகரன். சந்திரமௌலி சீர் வெண்டாமரை (பிரபுலிங். வசவண்ணர்வ. 45). |
சந்திரயோகம் | cantira-yōkam, n. <> id. +. (Astrol.) A peculiar conjunction of planets in a horoscope in which there are seven planets from the seventh house to the twelfth house calculated from caṉma-rāci; சன்மராசியிலிருந்து ஏழாமிடம் முதல் பன்னிரண்டாம் இடம்வரையும் ஏழு கிரகங்கள் வரிசையாய் நிற்கும் யோகம். (சங்.அக.) |
சந்திரரேகை | cantira-rēkai, n. <> id. +. See சந்திரகலை, 1 . |
சந்திரரோகம் | cantira-rōkam, n. <> id. +. (W.) 1. A kind of leprosy; குஷ்டவகை. Luncay ; |
சந்திரலக்கினம் | cantira-lakkiṉam, n. <> id. +. (Astrol.) Zodiacal sign occupied by the moon at the time of one's birth; சாதகன் பிறந்த காலத்தில் சந்திரனிருக்கும் இராசி. |
சந்திரலவணம் | cantira-lavaṇam, n. <> id. +. 1. Rock-salt; இந்துப்பு. 2. Camphor; |
சந்திரலேகை | cantira-lēkai, n. <> candralēkhā. See சந்திரகலை, 1. . |
சந்திரலோகம் | cantira-lōkam, n. <> candra +. See சந்திரமண்டலம், 2. . |
சந்திரவங்கி | cantira-vaṅki, n. <> id. +. [T. candravaṅka.] Crescent-shaped ornament for head; பிறைவடிவாயமைந்த தலையணிவகை. |
சந்திரவட்டக்குடை | cantira-vaṭa-k-kuṭai, n. <> id. +. State umbrella in the form of a moon, one of king's paraphernalia; அரசாங்க சின்னங்களில் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை. Colloq. |
சந்திரவட்டம் | cantira-vaṭṭam, n. <> id. +. See சந்திரவட்டக்குடை. வெண்சந்திரவட்ட மேலாட (காளத்.உலா, 171). |
சந்திரவம்சம் | cantira-vamcam, n. <> id. +. See சந்திரகுலம். . |
சந்திரவலயம் | cantira-valayam, n.<> id. +. Brass-ring filled with pebbles, worn on each thumb by a street-singer and used as a small tabour; சிலம்புவடிவா யமைந்த வாச்சியவகை.(J.) |
சந்திரவளையம் | cantira-valaiyam, n. <> id. +. 1. A kind of drum; தோற்கருவிவகை. (சிலப்.3, 27, உரை.) 2. See சந்திரவலயம். 3. Ring fixed on the ceiling of suspending a swing 4. A circulan frame of nelli tree fixed at the bottom of a well; |
சந்திரவாதி | cantira-vāti, n. <> id. +. One who holds that final liberation consists in reaching the moon's world ; சந்திரலோகம் அடைவதே முத்தியென்று வாதிப்போன். (த. நி. போ. 287.) |
சந்திரவாலை | cantiravālai, n. <> candrabālā. Greater cardamom ; பேரேலம். (யாழ்.அக.) |
சந்திரவாள் | cantira-vāḷ, n. <> candra +. See சந்திரகாசம். 1. எவ்வகைப் படையும் வெல்லுந் சந்திரவாளு மீந்தான் (உத்தரா.வரையெடுத்.75). |
சந்திரன் | cantiraṉ, n. <> candra. 1. Moon ; சோமன். 2. Kubēra; 3. Breath of the left nostril; |
சந்திரன்சிப்பி | cantiraṉ-cippi, <> சந்திரன்+. Oyster-shell containing pearl; முத்துச்சிப்பி. (யாழ்.அக.) |