Word |
English & Tamil Meaning |
---|---|
சந்திரஹாரம் | cantira-hāram, n. <> candra +. A necklace of moon-like gold ringlets; சந்திரன்போன்று வட்டமான தங்கவளையங்கள் கோக்கப்பெற்ற மாலைவகை. Colloq. |
சந்திராதபம் | cantirātapam, n. <>id. +. ā-tapa. Moonlight; நிலா. (இலக்.அக.) |
சந்திராதித்தம் | cantirātittam, n. <> candrāditya. An umbrella of Arhat, one of mu-kkutitya. அதுகன்று முக்குடையுள் ஒன்று. (சிலப்.11, 1, உரை.) |
சந்திராதித்தவரையும் | cantirātitta-varaiyum, adv. <> id. +. As long as moon and sun endure; சந்திரசூரியருள்ள வரையில். இத்தன்மம் சந்திராதித்தவரையும் நடக்ககடவதாகவும் (S. I. I. 1,109). |
சந்திராதித்தவல் | cantirātittaval, adv. <> candrāditya-vat. See சந்திராதித்தவரையும். இத்தேவர்க்குச் சந்திராதித்தவல் இறுப்பார்களாகவும் (S. I. I. iii, 94). |
சந்திராபரணம் | cantirāparaṇam, n. An ancient treatise on astrology; ஒரு பழைய சோதிடநூல். (சீவக. 621, உரை.) |
சந்திராபீடன் | cantirāpīṭaṉ, n. <> candra+ā-pīda. See சந்திரசேகரன். (யாழ்.அக.) . |
சந்திராயுதம் | cantirāyutam, n. <> id. + ā-yudha. [T. candrāyudhamu.] A crescent-headed arrow; பிறைவடிவான அம்பு. |
சந்திராலோகம் | cantirālōkam, n.<> candrālōka. A treatise on rhetoric; ஓர் அணியிலக்கண நூல். |
சந்திராவர்த்தம் | cantirāvarttam, n.<> candrāvarta. Severe head-ache which begins at sunset and leaves only after midnight; சூரியாஸ்தமனத்திலிருந்து நள்ளிரவுவரை உள்ளதாகிய தலைநோய் வகை. (சீவரட்.) |
சந்திராஷ்டமம் | cantirāṣṭamam, n. <> cantirāṣṭama. (Astrol.) Conjunction of the moon with the constellations at the eighth house from the caṉma-rāci, considered inauspicious; சன்மராசியிலிருந்து எட்டாமிடத்துள்ள நட்சத்திரங்களோடு சந்திரன் கூடியிருக்கும் நிலை. சற்குணமடைந்துளோ ருத்தமரை முனிவதே சந்திராஷ்டமமாகுமாம். (திருவேங். சத. 39). |
சந்திரி 1 | cantiri, n.<> U. jantri. Almanac, calendar, usually of several years; பலவருஷங்களின் மாதந் தேதி முதலியவற்றின் குறிப்பு. Colloq. |
சந்திரி 2 | cantiri, n. See சந்திரகம், 3. சந்திரியோலையைக் கண்டு (இராமநா. அயோத். 2). |
சந்திரிகம் | cantirikam, n. See சந்தீரகம், 3. . |
சந்திரிகை 1 | cantirikai, n. <> சந்திரிகம். Roll of ola; ஓலைச்சுருள். காதிற் சொருகு சந்திரிகை (அழகர்கலம். 26). |
சந்திரிகை 2 | cantirikai, n. <> candrikā 1. Moonlight ; நிலவு. (திவா.) 2. Greater cardamom. See பேரேலம். (மலை.) |
சந்திரேகம் | cantirēkam, n. <> candrarēkhā. Seed of scurfy pea; கார்போகரிசி. (மலை.) |
சந்திரோதயம் | cantirōtayam, n. <> candra+udaya 1. Moonrise; சந்திரன் உதிக்கை. 2. (Med.) A cooling pill; |
சந்திரோபராகம் | cantirōparākam, n. <> id. + uparāga. See சந்திரக்கிரகணம் . |
சந்திரோபாலம்பனம் | cantirōpālampaṉam, n. <> id. + upā-lambhana. Reproach of the moon by a lover in separation; காதலருட் பிரிந்தோர் விரகவேதனையாற் சந்திரனைப் பழித்துக் கூறுகை. சந்திரோபாலம்பனப்படலம். (நைடத.) |
சந்தில் 1 | cantil, n. prob. சந்து+இல் neg. Saturn; சனி. (திவா.) |
சந்தில் 2 | cantil, n. perh. satīla. cf. சந்தி. Bamboo; மூங்கில். (மலை.) |
சந்திவந்தனம் | canti-vantaṉam, n. <> சந்தி+. See சந்தியாவந்தனம். தர்ப்பணஞ் சந்தி வந்தனமோமம். (பிரபோத.11, 2). |
சந்திவந்தனை | canti-vantaṉai, n. <> id. +. See சந்தியாவந்தனம். சந்திவந்தனைத் தொழில் முடித்து (கம்பரா.இலங்கைகே.2). |
சந்திவாதம் | canti-vātam, n. <> san-dhi +. Rheumatism; கீல்வாயு என்னும் நோய். (பைஷஜ.190.) |
சந்திவிக்கிரகம் | canti-vikkirakam, n. <> id. +. Associating with a foe with a view to ruin him, one of paca-tatiram, q.v.; பஞ்சதந்திரங்களுள் ஒன்றாகிய அடுத்துக்கெடுக்கை. |
சந்திவிக்கிரகி | canti-vikkiraki, n. <> id. +. Minister; அமைச்சன். Loc |
சந்திவிளக்கு | canti-viḷakku, n. <> சந்தி+. Evening lamp in a temple; கோயிலில் மாலைக்காலத்து ஏற்றும் விளக்கு. (S. I. I. i, 143.) |
சந்திவீரப்பன் | canti-vīrappaṉ, n. <> சந்தி+. A malignant deity; ஒரு சிறுதேவதை. சந்திவீரப்பன் முன்னே தாண்டினாள் (விறவிவிடு. 895). |
சந்திவேளை | canti-vēḷai, n. <> சந்தி+. Evening time; சாயங்காலம். Colloq. |
சந்து 1 | cantu, n. <> san-dhi. 1. [K. Tu. sandu, M. candu.] Joint; பொருத்து. (பிங்.) 2. [K. Tu. sandu, M. cantu.] Joint of the body; 3. [K. Tu. sandu, M. cantu.] Hips; 4. [K. Tu. sandu, M. cantu.] Crossing of many roads; 5. [K. Tu. sandu, M. cantu.] Narrow street, lane; 6. [T. K. Tu. sandu, M. cantu.] Gap, cleft, crack; 7. Message, errand; 8. Messenger; 9. Reconciliation peace; 10. Opportunity; |