Word |
English & Tamil Meaning |
---|---|
சந்து 2 | cantu, n. <> candana. Sandalwood tree; சந்தனமரம். கமலங்கலந்த வேரியுஞ் சந்தும் (திருக்கோ. 301). |
சந்து 3 | cantu, n. <> chandas. Rhythm, melody; இசை. சந்துலாந் தமிழ் (தேவா. 797, 11). |
சந்து 4 | candu, n. <> jantu. Living being; பிராணி. Colloq. |
சந்துக்கட்டு | cantu-k-kaṭṭu, n. <> சந்து+. [T. K. M. sandukaṭṭu.] 1. Period, duration; காரியம் நிகழுங் காலம். கிரகணச்சந்துக்கட்டு. (C. G.) 2. [Tu. sandukaṭṭu.] Crisis, critical juncture; |
சந்துக்காறை | cantu-k-kāṟai, n. <> id. +. A kind of bracelet; ஒருவகைக் கைவளை. (சிலப். 6, 92, அரும்.) |
சந்துசொல்(லு) - தல் | cantu-col-, v. intr.<> id. +. To mediate; to act as a messenger; தூகிச் சமாசாரம் சொல்லுதல். நடுநின்றா ரிருவருக்குஞ் சந்துசொல்ல (சிலப். 8, 101, உரை). |
சந்துட்டி | cantuṭṭi n. <> san-tuṣṭi. See சந்துஷ்டி. (சங். அக.) . |
சந்துடி | cantuṭi, n. cf. candrikā & truṭi. Cardamom; ஏலம். (சங். அக.) |
சந்துநயத்தான் | cantu-nayattāṉ, n. prob. சந்து+நய-. Three-lobed nightshade. See தூதுவளை. (மலை.) . |
சந்துபதி - தல் | cantu-pati-, v. tr. <> id. +. See சந்துபிகி-. Colloq. . |
சந்துபார் - த்தல் | cantu-pār-, v. intr. <> id. +. To watch for an opportunity, choose a fitting time; சமயம்பார்த்தல். Loc. |
சந்துபிகி - தல் | cantu-piki-, v. tr. <> id. +. To point, as the floor; தளவரிசை முதலியவற்றில் கல்லுக்குல் இடைவெளிபடாமல் சுண்ணாம்பு முதலியன பூசுதல். |
சந்துபிசை - தல் | cantu-picai-, v. tr. <> id. +. See சந்துபிகி-, Loc. . |
சந்துபூசு - தல் | cantu-pūcu-, v. tr. <> id. +. See சந்துபிகி-. Colloq. . |
சந்துபொதி - தல் | cantu-poti-, v. tr. <> id. +. See சந்துபிகி-. (W.) . |
சந்துபொந்து | cantu-pontu, n. <> id. +. Colloq. 1. Nook and corner; மூலைமுடுக்கு. 2. Interstices; |
சந்துபோ - தல் | cantu-pō-, v. intr. <> id. +. To proceed on an embassy or errand; தூதுபோதல். |
சந்துபோனவன் | cantu-pōṉavaṉ, n. <> id. +. Maimed person, as without joints; [அவயவக்கட்டில்லாதவன்] முடவன். Loc. |
சந்துமந்து | cantumantu, n.<> சந்துபொந்து (J.) 1. Alley, narrow street, முடுக்கு. 2. Confusion, disturbance; 3. Inconvenience from want of adaptation or fitting, as of joints; difficulty from multiplicity of engagements; |
சந்துமுட்டு | cantu-muṭṭu, n. <> சந்து+. [T.Tu.sandumuṭṭu, Menses at irregular intervals; காலந்தவறிவரும் மாதவிடாய். Loc. |
சந்துமுந்து | cantumuntu, n. See சந்துமந்து. (J.) . |
சந்துயிர் | cantuyir, n. perh. சந்து+ உயிர். Bone எலும்பு. (யாழ்.அக.) |
சந்துவாசல் | cantu-vācal, n. <> id. +. [T. sanduvākili.] Postern-gate, back-door; திட்டிவாசல். Colloq. |
சந்துவாதம் | cantu-vātam, n. <> id. +. [K. Tu. sanduvāta.] Sciatica; இடுப்பு தொடைகளில் வரும் கீல்வாயு நோய்வகை. (W.) |
சந்துவாய் | cantu-vāy, n. <> id. +. 1. Joint; மூட்டுவாய். 2. Cleft, opening; |
சந்துவாயு | cantu-vāyu, n. <> id. +. [Tu. sanduvāyu.] See சந்துவாதம். . |
சந்துவிடு - தல் | cantu-viṭu-, v. intr.<> id. +. [K. sanduvidu.] To crack or get disjointed; நெக்குவிடுதல். Colloq. |
சந்துஷ்டன் | cantuṣṭaṉ, n. <> san-tuṣṭa. One who is happy, contented; திருப்தியுடையவன். ராஜனும் சந்துஷ்டனாய் (குருபரம்.102, பன்னீ.). |