Word |
English & Tamil Meaning |
---|---|
சந்துஷ்டி | cantuṣṭi, n. <> san-tuṣṭi. See சந்தோஷம், 1, 2. . |
சந்தூக்கு | cantūkku, n. <> U. sandūq. Chest, box, coffer; பெட்டி. (W.) |
சந்தூக்குஜட்தி | cantūkku-jaṭti, n. <> சந்தூக்கு+U. jhadtī. Inspection of coffers or treasury; பொக்கிஷப்பெட்டிச் சோதனை. (W.) |
சந்தேகக்காரன் | cantēka-k-kāraṉ, n. <> san-dēha+. 1. Suspicious, mistrustful person; எதனிடத்தும் ஐயங்கொண்டவன். 2. Suspect ; |
சந்தேகம் | cantēkam, n.<> san-dēha. 1. Doubt, uncertainty; hesitation; ஐயம். இதிலோ சந்தேகமில்லை. (தாயு.தேசோ.3). 2. Suspicion; 3. Deficiency, want, used euphemistically; 4. Peril, risk; |
சந்தேகவாரணம் | cantēka-vāraṇam, n. <> id. + vāraṇa. Clearing of doubts, one of 14 tayā-virutti, q.v.; தயாவிருத்தி பதினான்கனுள் ஒன்றாகிய ஐயந்தெளிவிக்கை. (W.) |
சந்தேகாலங்காரம் | cantēkālaṅkāram, n. <> id. + alaṅ-kāra. (Rhet.) A figure of speech. See ஐயவணி. . |
சந்தேகி - த்தல் | cantēki-, 11 v. tr. & intr.<> id. 1. To doubt, hesitate; துணிவுகொள்ளாதிருத்தல். 2. To suspect; |
சந்தேகி | cantēki, n.<> san-dēhī. nom. sing. of san-dēhin. See சந்தேகக்காரன், 1. . |
சந்தேசம் | cantēcam, n. <> san-dēša. Message, embassy; தூது.மேகசந்தேசம். |
சந்தை 1 | cantai, n.<> sandhā. [K. Tu. sante, M. canta.] 1. Shandy, fair, market; குறித்த காலங்களிற் கூடுங் கடைகள். சந்தையிற் கூட்டம் (தாயு. தேசோ. 3). 2. Bazaar; 3. Multitude, herd, flock, swarm; 4. The mid-Point between the eye-brows; |
சந்தை 2 | cantai, n.<> chandas. 1. The vēdas; வேதம். சந்தைகஞல் சாகையாகி (காஞ்சிப்பு.கழுவா.232). 2. Recital of the Vēdic text, etc., by a disciple following his preceptor's lead; 3. Refrain, burden; 4. Verse, stanza; 5. Utterance of great men; |
சந்தைக்காரன் | cantai-k-kāraṉ, <> சந்தை +. [M. cantakkāran.] Marketeer; சந்தையில் சரக்கு விற்பவன். Colloq. |
சந்தைக்கூட்டம் | cantai-k-kūṭṭam, n. <> id. +. Promiscuous crowd, as in a shandy; பெருங்கூட்டம். Colloq. |
சந்தைகூட்டு - தல் | cantai-kūṭṭu-, v. intr. <> id. +. Lit., to attract a large gathering. To create a hubbub; [பெருங்கூட்டாங் கூட்டுதல்] பேராரவாரஞ் செய்தல். Colloq. |
சந்தைச்சரக்கு | cantai-c-carakku, n. <> id. +. Marketable goods; சந்தையிலுள்ள விற்பனைப் பொருள். Colloq. |
சந்தைசொல்(லு) - தல் | cantai-col-, v. tr. <> சந்தை+. To recite the vēdas, etc.; வேதமுதலியன ஓதுதல். வேதச்சந்தை சொல்லி. (திருவாலவா. 56, 19). |
சந்தைமுதல் | cantai-mutal, n. <> சந்தை+. Market-fees collected from traders at shandy ; சந்தையில் வியாபாரிகளிடமிருந்து கொள்ளும் வரி. (I. M. P Cg. 689.) |
சந்தையிரைச்சல் | cantai-y-iraiccal, n. <> id. +. Confused din, tumult, uproar, as in a fair; [சந்தையிலுள்ள பேரொலி] பேரிரைச்சல். சந்தையிரைச்சலிலே குடியிருந்து கெட்டேனே. |
சந்தையேற்று - தல் | cantai-y-ēṟṟu-, v. intr. <> id. +. To set up a fair ; சந்தைக்கூடச் செய்தல்.(W.) |
சந்தைவிலை | cantai-vilai, n. <> id. +. [M. cantavila.] Market-price ; சந்தையில் விற்கும் விலை. Colloq. |
சந்தைவெளி | cantai-veḷi, n. <>id. +. Open place where fairs are held ; சந்தைகூடும் வெளியிடம். |
சந்தைவை - த்தல் | cantai-vai-, v. intr. <> சந்தை+. To lead the recitation of a text, disciples and others following in chorus; பிறர் திருப்பிச் சொல்லும்படி மூலபாடமுதலியன சொல்லுதல். |
சந்தோகசூத்திரம் | cantōka-cūttiram, n.<> chandō-ga+. Sūtra prescribing the rites and rituals of the sāma-vēda sect; சாமவேதிகளுக்குரிய கற்பசூத்திரம். இக்கோத்திரத்துச் சந்தோக சூத்திரத்து (S. I. I . ii, 522, 54). |