Word |
English & Tamil Meaning |
---|---|
சப்பங்கி 3 | cappaṅki, n. <> Malay. sapang. Sappan-wood m.tr., Caesalpina sappan; ஓரு வகை மரம். (W.) |
சப்பங்கிச்சாயம் | cappaṅki-c-cāyam, n. <> சப்பங்கி+. Colour or dye from the root of cappaṅki; சப்பங்கிவேரிலிருந்து எடுக்கும் சாயம். |
சப்பங்கு | cappaṅku, n. See சப்பங்கி. (L.) . |
சப்பட்டை | cappaṭṭai, n. <> carpaṭa, 1. Flatness; தட்டை. 2. Anything flat; 3. Emptiness, hollowness; 4. Chaff, empty grains; 5. [Tu. cappaṭe.] Empty, shallow person; 6. Bad person or thing; 7. See சப்பை, 6. (W.) 8. Wing; |
சப்பட்டையரம் | cappaṭṭai-y-aram, n. <> சப்பட்டை Flat file; தட்டையான ஒருவகை அரம். (C. E. M.) |
சப்பட்டைவாக்கு 1 | cappaṭṭai-vākku, n. <> id.+ prob. bhāga. Flat side, as of a plank; தட்டையான பக்கம். (W.) |
சப்பட்டைவாக்கு 2 | cappaṭṭai-vākku, n. <> id. + vāk nom. sing. of vāc. Indecent talk; அசப்பிய வார்த்தை. Nā. |
சப்பட்டைவாகு | cappaṭṭai-vāku, n. <> id.+. See சப்பட்டைவாக்கு. Loc. . |
சப்படி | cappaṭi. n. cf. cipiṭa. 1. [K. cappadi.] See சப்பட்டை, திருவொன்றிற் கட்டின வயிரஞ் சப்படியும் உருளையும் (S. I. I. ii, 170, 35). . A flaw in diamonds; |
சப்பணங்கட்டு - தல் | cappaṇ-kaṭṭu-, v. intr. <> சப்பணம்+. See சப்பணங்கூட்டு-. . |
சப்பணங்கால் | cappaṇaṅ-kāl, n. <> id. +. See சப்பணம். Loc. . |
சப்பணங்கூட்டு - தல் | cappaṇaṅ-kūṭṭu-, v. intr. <> id. +. To sit cross-legged; அட்டாங்காலிடுதல். |
சப்பணங்கோலு - தல் | cappaṇaṅ-kūlu-, v. intr. <> id. +. See சப்பணங்கூட்டு-. . |
சப்பணம் | cappaṇam n. prob. carpaṭa. Act of sitting flat and cross-legged; அட்டங்காலிடுகை. (W.) |
சப்பத்தி | cappatti, n. <> சப்படி Flat pearl; தட்டைமுத்து. கோத்தமுத்து சப்பத்தி ஒன்றும் (S. I. I. ii, 396,70). |
சப்பரச்சாதியார் | cappara-c-cātiyār, n. <> சப்பரம்+. An exogamous sub-sect of Tēvāṅka caste; தேவாங்கசாதியாருள் உறவினரல்லா தாரோடு சம்பந்தஞ்செய்யும் ஒருவகையினர். (E. T. ii, 16.) |
சப்பரம் | capparam, n.<> U. cappar. [T. tcapparamu, K. cappara, M. capparam.] 1. Canopied car-like vehicle in which idols are carried during festivals; விக்கிரகங்களை எடுத்துச் செல்லும் வாகனவகை. Loc. 2. A small car on wheels in which idols are carried; 3. See சப்பரமஞ்சம். 4. Howdah; |
சப்பரமஞ்சம் | cappara-macam, n.<> சப்பரம்+. [M. capramacam, Tu. capparamaca.] See சப்பிரமஞ்சம். சப்பரமஞ்சத் தரனு முமையுந் துஞ்சி. (சிவரக. பசாசு.16). |
சப்பரை | capparai, n. cf. šabara. Block-head, dolt; மூடன். (ஈடு, 4, 8, 8, ஜீ.) |
சப்பல் 1 | cappal, n.<> சப்பு-. Refuse of food, leavings; உணவின் எச்சில். (J.) |
சப்பல் 2 | cappal, n. See சப்பட்டை, 1, 2. Loc. . |
சப்பளஞ்சி | cappaḷaci, n. <> சப்பளம்+prob. லேஞ்சி. Cloth from Sappaḷam near conjeevaram; காஞ்சீபுரத்தை அடுத்துள்ள சப்பளம் என்னும் ஊரில் நெய்யும் ஆடை. Loc. |
சப்பளம் | cappaḷam, n. See சப்பணம். . |
சப்பளாக்கட்டை | cappaḷā-k-kaṭṭai, n. <> சப்பளா onom.+. Pair of wooden pieces with tiny bells, used by the reciters of religious songs for marking time; இசையுடன் சங்கீர்த்தனம் செய்வோர் கையிலிருக்குந் தாளக்கட்டை. |
சப்பளாம் | cappaḷām, n. See சப்பணம். . |
சப்பளி - தல் | cappaḷi-, v. intr. cf. carpaṭa. To flatten; to be crushed, pressed out of form; to be jammed; தட்டையாதல். சப்பளிந்த முகம். |
சப்பளி - த்தல் | cappaḷi-, 11 v. tr. Caus. of சப்பளி1-. To flatten, to make oblate; தட்டையாக்குதல். Loc. |
சப்பளித்திரு - த்தல் | cappaḷittiru-, v. intr. <>சப்பளி-+. To sit flat and cross-legged; கால்மடக்கி உட்காருதல். Loc. |
சப்பன் 1 | cappaṉ, n. [M. cappan.] Worthless person; பயனற்றவன். Loc. |
சப்பன் 2 | cappaṉ n. See சப்பங்கி, (G. Tn. D. I. 220.) . |