Word |
English & Tamil Meaning |
---|---|
சபதபம் | capa-tapam, n. <> japa+. Religious or devotional exercises; வைதிகவொழுக்கங்கள். Colloq. |
சபதம் | capatam, n.<> šapatha. 1. Asseveration by oath, vow; சூளுறவு. சிலசபதந்தனைப் பண்ண (இராமநா. உயுத். 57). 2. Wager; |
சபதம்போடுதல் | capatam- pōṭu-, v. intr. <> சபதம்+. 1. To take a vow; பிரதிஞ்ஞை செய்தல். 2. To lay a wager; |
சபதமாயிரு - த்தல் | capatam-āy- iru-, v. intr. <> id. +. To be haughty and reserved; இறுமாந்திருத்தல். Loc. |
சபதரி - த்தல் | capatari-, 11 v. tr. 1. To acquire. See சவதரி-. (W.) . 2. To support, maintain; |
சபதி | capati, adv. <> sapadi. Instantaneously; உடனடியில். (யாழ். அக.) |
சபப்நாமா | capap-nāmā n. <> id. +. (Legal) Return of a process server reporting the circumstances under which service of summons, etc., could not be effected on a person, usually attested by village officer; கோர்ட்டுக் கட்டளையை நேரில் நிறைவேற்றாமைக்குக் கிராமாதிகாரி முதலியவரைக்கொண்டு அமீனா செய்து கொள்ளும் அத்தாட்சி. Loc. |
சபப்பு | capappu, n. <> U. sabab. Reason, explanation; காரணம். (C. G.) |
சபம் 1 | capam, n. <> japa. Recitation of mantras, prayer; செபம். சந்தியும் வந்தனையுஞ் சபமும் (பிரமோத். சிவயோகி. 4). |
சபம் 2 | capam, n. <> šapha. 1. Horse's hoof ; குதிரைக் குளம்பு. 2. Aerial roofs, as of banyan; |
சபம் 3 | capam, n. prob. cāpa.[K. capa.] Bamboo. See மூங்கில். (பிங்.) . |
சபம் 4 | capam, n. <> šava. Corpse; பிணம். Loc. |
சபர் 1 | capar, n. <> U. safar. Voyage; கப்பற்பிரயாணம். (W.) |
சபர் 2 | capar, int. <> U. ṣabr. Expr. signifying 'silence!' 'pause!' பொறுத்தற் குறிப்பு |
சபரணை 1 | caparaṇai, n. prob. Sam-rakṣaṇa. Support; ஆதரவு. (யாழ். அக.) |
சபரணை 2 | caparaṇai, n. cf. sam-pūrṇa. 1. Fulness; பூதணம். 2. Readiness; 3. Propriety; |
சபரம் | caparam, n. <> šaphara. Carp, silvery, attaining 5 in. in length, Barbus chola; கெண்டைமீன். (பிங்.) |
சபரன் | caparaṉ, n. <> šabara. Hunter; வேடன். |
சபரி 1 | capari, n.<> šabarī. A huntress-devotee who won the blessings of Srī Rāma; இராமபிரானது அருள் பெற்றவளாக இராமாயணத்திற் கூறப்படும் ஒரு வேடப்பெண். |
சபரி 2 | capari, n. See சபரியை. (வேதாரணி. இராமநாத.12.) . |
சபரியை | capariyai, n. <> saparyā. Worship; பூசை. சபரியை விதிமுறை புரிகுவார் (திருவிளை. திருமணப். 60). |
சபலங்கெட்டவன் | capalaṅ-keṭṭavaṉ, n. <> sa-phala. +. A useless or good-for-nothing fellow; உபயோகமற்றவன். Loc. |
சபலம் 1 | capalam, n. <> capala. 1. Fickle-mindedness; நிலையற்ற உள்ளம். ( வேதா. சூ. 141, உரை.) 2. Craving; 3. Tenderness, weakness; 4. Quicksilver; |
சபலம் 2 | capalam, n. <> capalā. See சபலை, 1. (W.) . |
சபலம் 3 | capalam, n. <> sa-phala. 1. That which is fruitful; பயனுள்ளது. சென்மஞ் சபலமாம் ( சிவதக. ஆயுத்தேவ. 8). 2. Fulfilment, success; |
சபலன் | capalaṉ, n. <> capala. A fickle-minded person, one unable to control his senses; மனத்தை அடக்க இயலாதவன். Colloq. |
சபலா | capalā, n. <> capalā Long pepper; திப்பலி. (மலை.) |
சபலை | capalai, n. <> capalā 1. Lightning; மின்னல். (பிங்.) 2. Fickle-minded woman; 3. Lakṣmī, the Goddess of Wealth, as inconstant; |
சபவடம் | capa-vaṭam, n. <> சபம்+. String of beads for keeping count in prayer, rosary; செபமாலை. சபவடமும் வெண்ணூல் மார்பும் (திருவாலவா. 27, 51). |
சபவிசாரணை | capa-vicāraṇai, n. <> சபம்+. Coroner's inquest; பிரேத விசாரணை. (C. G.) |
சபவேள்வி | capa-vēḷvi, n. <> சபம்+. Recitation of mantras. See செபயாகம். (சி. சி. 8, 23, சிவஞா.) . |
சபாக்கிரமம் | capā-k-kiramam, n. <> sabhā +. Church rules; தொழுகைக்குக்கூடும் கிறிஸ்துவ மதக்கூட்டத்தின் கோட்பாடுகள். R. C. |
சபாகம்பம் | capā-kampam, n. <> id. + kampa. Stage-fright, nervousness on facing an audience; அவைக்கு அஞ்சுகை. (இலக். அக.) |