Word |
English & Tamil Meaning |
---|---|
சபைக்கட்டு | capai-k-kaṭṭu, n. <> சபை+. Obligatory rules of a church; கிறிஸ்தவசபைக்குரிய சட்டம். Chr. |
சபைக்காரன் | capai-k-kāraṉ, n. <> id. +. A member of a recognised church; கிறிஸ்துவ ஏற்பாட்டைத் தழுவியவன். R. C. |
சபைக்குப்புறத்தாக்கு - தல் | capaikku-p-puṟattākku-, v. tr. <> id. +. To expel or excommunicate, as from a religious society; மதத்தினின்று விலக்குதல். R. C. |
சபைக்கோழை | capai-k-kōḻai, n. <> id. +. One who is nervous on facing an audience; சபைக்கு நடுங்குவோன். |
சபைகூட்டு - தல் | capai-kūṭṭu-, v. intr. <> id. +. To convene an assembly; கூட்டங்கூட்டுதல். Colloq. |
சபைப்பிரிவினை | capai-p-piriviṉai, n.<> id. +. Schism, split; கொள்கை மாறுதலால் நேரும் திருச்சபையின் பிளவு. Chr. |
சபையார் | capaiyār, n. <> id. 1. Members of an assembly or society ; சங்கத்தினர். 2. A class of Vadama Brahmins; 3. Members of a church; |
சபையிருத்து - தல் | capai-y-iruttu-, v. intr. <> id. +. (W.) 1. To seat a company properly in order of rank தகுதிக்குத்தக்கபடி சபையினரை உரிய இடத்தில் அமர்த்துதல். 2. To Keep an assembly in order; |
சபையிற்சேர் - தல் | capaiyiṟ-cēr-, v. intr. <> id. +. To become member of a church by baptism, etc.; ஞானஸ்நானம்பெற்றுக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவுதல். R. C. |
சபையுள்ளார் | capai-y-uḷḷār, n. <> id. +. Band of singers in a dramatic representation; நாடகவரங்கில் சங்கீதம் பாடுவோர். (யாழ். அக.) |
சபையேறு - தல் | capai-y-ēṟu-, v. intr. <> id. +. 1. To appear before an assembly; to appear, as a performer; சபைக்குமுன் வருதல். 2. To be presented before a learned body for approval; 3. To gain notoriety, as a thief or a habitual offender; |
சம் 1 | cam, n. <> šam. A sanskrit word meaning prosperity, used as a prefix, as in சங்கரன்; வடமொழித்தொடரின் தொடக்கத்தில் சுகப்பொருளில் வரும் வடசொல். (இலக். அக.) |
சம் 2 | cam part .<> sam. A sanskrit particle meaning completeness, abundance or excellence, used as prefix, as in சந்தோஷம். நிறைவு மிகுதி சிறப்பு முதலிய பொருளில்வரும் வடமொழியிடைச் சொல். |
சம்சயம் | camcayam, n. See சமுசயம். . |
சம்சர்க்கம் | camcarkkam, n. <> sam-sarga. 1. Association; சேர்க்கை. 2. Sexual union; |
சம்சா | camcā, n. <> U. camca. Spoon; கரண்டி. (இந்துபாக. 65.) |
சம்சாயி | camcāyi, n. <> U.samjāīsh. 1. Debt, liabilities; கடன். Loc. 2. Satisfying one's needs; |
சம்சாயி - த்தல் | camcāyi-, 11 v. intr. <> id. To make arrangements, settle; ஏற்பாடு செய்தல். Loc. |
சம்சாரம் | camcāram, n. <> sam-sāra. See சமுசாரம். Colloq. . |
சம்சாரி | camcāri, n. <> sam-sārī nom. sing. of sam-sārin. Person of large family. See சமுசாரி. Colloq. . |
சம்சிலேஷம் | camcilēṣam, n.<> sam-šlēṣ. Union; சேர்க்கை. (ஈடு.) |
சம்ஞாகந்தம் | camā-kantam, n. <> sam-jā+skandha. (Buddh.) Mind and the five senses. See குறிப்பு.18. (சி. போ. பா. அவை. பக். 38.) . |
சம்ஞை | camai, n. <> sam-jā. 1. Significant gesture: சைகை. 2. Technical term |
சம்பகம் 1 | campakam, n. <> campaka. Champak l.tr., Michelia champaca; சண்பகமரம். சம்பக நறும் பொழில் (கம்பரா. தைல.15). |
சம்பகம் 2 | campakam, n. See சம்பம். Loc. . |
சம்பங்கி | campaṅki, n.[ T. sampaṅgi.] Cowslip creeper. See கொடிச்சம்பங்கி. . 2. cf. campaka. See சம்பகம். (மலை.) |
சம்பங்கிவிசிறி | campaṅki-viciṟi, n. <> சம்பங்கி+. A woman's cloth; புடைவை வகை. Loc. |
சம்பங்குடலை | campaṅ-kuṭalai, n. <> சம்பு+. See சம்பங்கூடு. Colloq. . |
சம்பங்கூடு | campaṅ-kūṭu, n. <> id.+. [ T. tjammugūda.] A covering for the head and shoulders, made of plaited sedge; சம்பங்கோரையாற் செய்த கொங்காணி. (W.) |