Word |
English & Tamil Meaning |
---|---|
சம்பரசூதன் | camparacūtaṉ, n. See சம்பாசூதனன். (உரி. நி.) . |
சம்பரசூதனன் | camparacūtaṉaṉ, n. <>šambara-sūdana. 1. Kāma, the Hindu god of love, as the slayer of šambara [சம்பரனைக் கொன்றவன்] காமதேவன். (பிங்.) 2. See சம்பராரி, 2. |
சம்பரம் 1 | camparam, n. <> šambara. Water; நீர். (பிங்.) |
சம்பரம் 2 | camparam, n. prob. sambara. cf. šarabha. A fabulous eight-legged creature; சரபம் என்னும் எண்காற் பறவை. (பிங்.) |
சம்பரம் 3 | camparam, n. <> ambara. Cloth, garment; ஆடை. (யாழ்.அக.) |
சம்பரம் 4 | camparam, n. See சம்பிரமம், 1, 2, 3. Loc. . |
சம்பரன் | camparaṉ, n. <> šambara. 1. An asura killed by Kāma; காமனாற் கொல்லப்பட்ட அசுரன். சம்பரனுக் கொருபகைவா (கந்தபு. காமதக. 99). 2.An asura killed by Dašaratha; |
சம்பராரி | camparāri, n. <> id. + ari. Lit., the enemy of šambara. 1.Kāma; காமன். சம்பராரி நாணேற்றுந் தனுவைப் பொருவ சம்பரதை பகைவன் (திருப்போ. சந். சிற்றில். 9). 2. Dašaratha; |
சம்பரி | campari, n. Croton. See நேர்வாளம். (மலை.) . |
சம்பரித்தணக்கு | campari-t-taṇakku, n. White catamaran tree. See வெண்டானி.(L.) . |
சம்பவப்பிரமாணம் | campava-p-piramāṇam, n.<> sam-bhava+pra-māṇa. (Log.) Statement relating to the properties of natural objects, physical facts, etc.; பொருளின் இயற்கைக் குணத்தைச் சுட்டிச் சொல்வதாகிய ஓர் அளவை. |
சம்பவம் | campavam, n. <> sam-bhava. 1. Birth, origin; பிறப்பு. சம்பவச்சருக்கம். (பாரத.) 2. Occurrence, event ; 3. See சம்பவப் பிரமாணம். (மணி. 27, 55, உரை.) |
சம்பவர் | campavar, n. <> Sambhava. Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; இருபத்து நான்கு தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம். காப்பு. உரை.) |
சம்பவி - த்தல் | campavi-, 11 v. intr. <> sam-bhava. To happen, occur, come to pass; நிகழ்தல். |
சம்பவை | campavai, n.<>šāmbhavī. Goddess Pārvatī, as the šakti of šambhu; பார்வதி தேவி. பகவதி சம்பவை மகிடவாகனி. (கூர்மபு. திருக்கலி. 23). |
சம்பளக்காரன் | campaḷa-k-kāraṉ, n. <> சம்பளம்1+. [K. sambaḷagāra, M. cambaḷakkāran.] Salaried person, one receiving fixed periodical wages; சம்பளவேதனம் பெறுபவன். Loc. |
சம்பளங்கி | campaḷaṅki, n. <> Malay. sambalang. Nicobar islands. See நக்கவாரம். . |
சம்பளத்துக்கிரு - த்தல் | campaattukkiru-, v. intr. <> சம்பளம்1+. To be engaged or serve for a salary or monthly pay; மாதச் சம்பளத்திற்கு வேலை செய்தல். Colloq. |
சம்பளந்தின்(னு) - தல் | campaḷan-tiṉ-, v. intr. <>id.+. [K. sambaḷatinnu.] To enjoy the benefit of a salary; வேதனம் பெறுதல். சம்பளந் தின்னுவதற்கு உழைத்துத்தான் தீரவேண்டும். |
சம்பளப்பட்டி | campaḷa-p-paṭṭi, n. <> id. +. Pay-bill; acquittance roll; சம்பளப்பட்டுவாடா விவரம் அடங்கிய புஸ்தகம். Loc. |
சம்பளப்பிடித்தம் | campaḷa-p-piṭittam, n. <> id. +. 1. Withholding payment of wages; உரிய சம்பளத்தைக் கொடாது நிறுத்திக் கொள்ளுகை. 2. Deduction in wages; |
சம்பளம் 1 | campaḷam, n.<> šambala. 1. Food for journey; வழியுணவு. (பிங்.) 2. Stock for travellers; 3. [T. sambaḷamu, K. sambaḷa, M. cambaḷam.] Wages, salary; 4. Shore, bank; |
சம்பளம் 2 | capaḷam, n. <> jambhala. Sour lime. See எலுமிச்சை.(பிங்.)` . |
சம்பளம்போடு - தல் | campaḷam-pōṭu-, v. intr. <> id.+. 1. To fix wages or salary; சம்பளம் ஏற்படுத்துதல். 2. To pay wages; |
சம்பளவாள் | campaḷa-v-āḷ, n. <> id.+ஆள். Labourer or servant on fixed salary; சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட வேலையாள். |
சம்பளி | campaḷi, n. [ T. sambeḷa, K. sambaḷige.] 1.Betel pouch; வெற்றிலைப்பை. (J.) 2. Bag. wallet; |
சம்பற்காத்தம் | campaṟkāttam, n. See சம்பர்க்கார்த்தம். . |
சம்பன்னகரணி | campaṉṉa-karaṇi, n. <> sam-panna. +. A medicament that curesslashes or serious swkord-cuts; இரணந் தீர்க்கும் மருந்துவகை. (W.) |