Word |
English & Tamil Meaning |
---|---|
சம்பங்கூடை | campaṅ-kūṭai, n. <> id. +. 1. See சம்பங்கூடு. . 2. A kind of basket made of rushes; |
சம்பங்கோரை | campaṅ-kūrai, n. <> id. +. Elephant grass, l.sh., Typha elephantina; கோரைவகை. |
சம்பங்கோழி | campaṅ-kōḻi, n. prob. id.+. Grey jungle-fowl. See காட்டுக்கோழி. (திவா.) . |
சம்படம் 1 | campaṭam, n. prob. கப்படம். [ M. cambaṭa.] Cloth; கூறை. (பிங்.) |
சம்படம் 2 | campaṭam, n. 1. See சம்புடம், . 2. An ancient tax; |
சம்படம் 3 | campaṭam, n. cf. lampaṭa. Indolence, sluggishness; சோம்பல். (யாழ். அக.) |
சம்படி - த்தல் | campaṭi-, 11 v. tr. prob. šamba+அடி-. To plough a field a second time during the season of cultivation ; பயிரிடுங்காலத்து இரண்டாமுறை உழுதல். Loc. |
சம்பத்தி | campatti, n. <> sam-patti. 1. Attainment, acquisition; பேறு. 2. See சம்பத்து. |
சம்பத்து | campattu, n. <> sam-pad. Wealth, prosperity; செல்வம். |
சம்பத்துவேட்டம் | campattuvēṭṭam, n. <> sampadvēṣṭa. (Mus.) A variety of time-measure, one of paca-tāḷam, q.v.; பஞ்சதாளத்தொன்று. (பாரத. தாள.14.) |
சம்பந்தக்காரர் | campanta-k-kārar, n. <> sambandha +. See சம்பந்தக்குடியார். Loc. . |
சம்பந்தக்குடியார் | campanta-k-kuṭiyār, n. <> id. +. Relatives by marriage; சம்பந்திகள். |
சம்பந்தகிரேஸ்தன் | campanta-kirēstaṉ, n. See சம்பன்னகிருகஸ்தன். (W.) . |
சம்பந்தங்கல - த்தல் | campantaṅ-kala-, v. intr. <> சம்பந்தம்+. To contract relationship, as parents by marriage of their children; மக்களது விவாகத்தால் பெற்றோர் உறவு கொள்ளுதல். Colloq. |
சம்பந்தங்கூறல் | campantaṅ-kūṟal, n.<> id. +. Proclamation of relationship by the headmen of bridegroom's and brides parties, exchanging drinks of toddy on the betrothal day ; மணம் நிச்சயிக்கும்போது இருதிறத்தாரும் கள்ளுண்டு தங்கள் உறவுமுறையை கூறிக்கொள்ளுகை. Pariah. |
சம்பந்தசரணாலயர் | campanta-caraṅālayar, n. 1. Maternal uncle of Tiru-āṉa-campanta-mūrtti-nāyanar; திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் நல்லம்மான். 2. The author of Kantapurāṇa-c-curukkam, 16th c.; |
சம்பந்தப்பொருள் | campanta-p-poruḷ, n. <> சம்பந்தம்+. Significance of genitive case; ஆராம் வேற்றுமைப் பொருள். |
சம்பந்தம் | campantam, n. <> sam-bandha. 1. Relation, connection, relevancy, agreement ; தொடர்பு. 2. Alliance, relationship by marriage 3. See சன்னிகரிடம் (சி. சி. அளவை. 6, மறைஞா.) |
சம்பந்தம்பேசு - தல் | campantam-pēcu-, v. intr. <> சம்பந்தம்+. To negotiate a marriage; மணம்பேசுதல். Loc. |
சம்பந்தர் | campantar, n. <> Jāna-sam-bandha. Tiru-āṉa-campanta-mūrtti-nāyaṉār, one of the three celebrated authors of Tēvāram. See திருஞானசம்பந்தமூர்த்திநாயனார். . |
சம்பந்தவாட்டி | campanta-v-āṭṭi, n. <> சம்பந்தம்+ஆள்-. Woman having married son or daughter; கொண்டுகொடுத்துச் சம்பந்தந் செய்தவள். Loc. |
சம்பந்தி 1 | campanti, n. <> sambanam nom. sing. of sambandhin. Loc. 1. Parent of one's son-in-law or daughter-in-law ; பிள்ளை பெண்களைக் கொண்டு கொடுத்துச் சம்பந்தம் செய்த பெற்றோர். 2. A relation; 3. [M. sammanti.] A kind of chuney |
சம்பந்தி 2 - த்தல் | campanti-, 11 v. <> id. tr. To connect, blend, mix ; சேர்த்தல். Loc.--intr. உறவாதல் To become related; |
சம்பம் 1 | campam, n. <> šamba. 1.Thunderbolt, the weapon of Indra; வச்சிராயுதம். மூசுச்ம்ப முசலங் கணையம்வாள் (குற்ற. தல. மந்தமா. 99). 2. Close grain; core, as of a tree; |
சம்பம் 2 | campam, n. <> jambha. Acid lime; எலுமிச்சை. (தைலவ.) |
சம்பம் 3 | campam, n. <> Mhr. jambha<> dambha. Ostentation, show; இடம்பம். |
சம்பம் 4 | campam, n. <> campā The country of Aṅga; அங்கதேசம். (யாழ்.அக.) |
சம்பர்க்கம் | camparkkam, n. <> sam-parka. Union, contact; association; சேர்க்கை. |
சம்பர்க்கார்த்தம் | camparkkārttam, n. <> id.+ardha. 1. (Astron.) sum of the semi-diameters of the sun and the moon in a solar eclipse; சூரியகிரகணத்தில் சூரியன் சந்திரன் இவற்றின் பாதிக்குறுக்களவைக் கூட்டிவந்த அளவு. (சூடா. உள். 436, உரை.) 2. (Astron.) Sum of the semi-diameters of the moon and the earth's shadow in a lunar eclipse; |