Word |
English & Tamil Meaning |
---|---|
சம்பாலம் | campālam, n. <> sam-phāla. He-goat ; ஆட்டுக்கிடாய். (யாழ். அக.) |
சம்பாவனை | campāvaṉai, n. <> sambhāvanā. 1. Honour ; மரியாதை. 2. Offering, gift; |
சம்பாவிதம் | campāvitam, n. <>sam-bhāvita. That which is probable or likely; நிகழக்கூடியது. |
சம்பான் | campāṉ, n. <> Chin. san-pan. Skiff ; தோணி. குரைகடலுக் கொருசம்பானாய் வரு வடிவேலா. (பஞ்ச. திருப்பு.) |
சம்பானோட்டி | campāṉ-ōṭṭi, n. <> சம்பான்+. Master of a skiff, pilot ; தோணி நடத்துவோன். (W.) |
சம்பாஷணம் | campāṣaṇam, n. <> sambhāṣaṇa. Conversation, dialogue; ஒருவரோடொருவர் பேசுகை. |
சம்பாஷணை | campāṣaṇai, n. <> id. 1. See சம்பாஷணம். . 2. Lesson in the form of a dialogue ; |
சம்பாஷி - த்தல் | campāṣi-, 11 v. tr. <>id. To converse ; ஒருவரோடொருவர் பேசுதல். |
சம்பிரஞ்ஞாதசமாதி | campiraāta-ca-māti, n.<> sam-pra-jāta+. (Yōga.) See சவிகற்பசமாதி. . |
சம்பிரதம் | campiratam, n.<> sam-bhrta. 1. That which is caused; விளைவு. வித்தின்றிச் சம்பிரத மில் (பழ. 327). 2. A constituent theme in kalampakam which apparently relates the wondrous performances of a magician but really signifies ordinary things; 3. Magic, jugglery; |
சம்பிரதாயக்காரன் | campiratāya-k-kāraṉ, n.<> sam-pra-dāya. +. See சம்பிரதாயஸ்தன். . |
சம்பிரதாயம் | campiratāyam, n. <> sam-pradāya. 1. Tradition, traditional doctrine or knowledge transmitted from teacher to disciple; குருபரம்பரையாக வந்த உபதேசம். 2. Time honoured custom, established usage; 3. Skill, cleverness, artfulness, shrewdness; |
சம்பிரதாயஸ்தன் | campiratāyastaṉ, n. <> sam-prādaya+ stha. 1. One who respects customs or traditions, a traditionist ; முன் வழக்க வொழுக்கங்களை அனுசரிப்பவன். 2. Clever, skilfulman; |
சம்பிரதாயி | campiratāyi, n. <> sam-pra-dāyī nom. sing. of. sam-pra-dāyin. See சம்பிரதாயஸ்தன் . |
சம்பிரதாரணை | campiratāraṇai, n. <> sampra-dhāraṇā. Decision after due deliberation; ஆராய்ந்து செய்யுந் தீர்மானம். (யாழ். அக.) |
சம்பிரதானம் | campiratāṉam, n. <> Sam-pra-dāna. 1. Donation, gift; கொடை. 2. (Gram.) Meaning of dative case; |
சம்பிரதி | campirati, n. <> T. samprati. 1. Public accountant; accountant in a temple or a zemindary; தலைமைக் கணக்கன். (I. M. P. Mr. 225.) 2. Assistant to a village accountant; writer, clerk; 3. Taluk head accountant; |
சம்பிரமம் | campiramam, n. <> sam-bhrama. 1. Confusion, agitation, flurry ; பரபரப்பு. 2. Elation, high spirit; 3. Splendour, Pomp, excellence; 4. Fulness, plenty, sumptuousness; 5. A mineral poison. See பறங்கிப்பாஷாணம். (W.) |
சம்பிரமலோலன் | campirama-lōlaṉ, n. <> id. +. Pompous person; ஆடம்பரப் பிரியன். (w.) |
சம்பிராத்தி | campirātti, n. <> sam-prāpti. Anything obtained; blessing; acquisition; பேறு. மற்றுமேற்பட்ட சம்பிராத்தியும் (T. A. S. i, 280). |
சம்பிளி | campiḷi, n. See சம்பிளி. (J.) . |
சம்பீரம் 1 | campīram, n. <> jambīra. 1. Sour lime. See எலுமிச்சை. . 2. Jambhiri orange. See கிச்சிலி. (L.) |
சம்பீரம் 2 | campīram n. See சம்பு, (மலை.) . |
சம்பு 1 | campu, n. 1. [T. tjambu, K. jambu.] Elephant grass. See சம்பங்கரை. சம்பறுத்தார் யாக்கைக்கு (நல்வழி, 38). . 2. Sola pith. See நெட்டி. (அக. நி.) |
சம்பு 2 | campu, n. <> šam-bhu. 1. šiva, as bestowing happiness; [சுகத்தைத் தருபவன்] சிவன். (பிங்.) கருத்துட்டங்கு மஞ்செழுத்துச் சம்பு ( திருவாலவா. கடவுள்.). 2. Viṣṇu; 3. Brahmā; 4. Arhat ; 5. Sun ; |
சம்பு 3 | campu, n. <> jambu 1. Jaumoon plum. See நாவல். (பிங்.) . 2. See சம்பத்தீவு. 3. See சம்பாபதி. 4. See சம்புநதி. (சங். அக.) |