Word |
English & Tamil Meaning |
---|---|
சம்பைச்சரக்கு | campai-c-carakku, n. <> சம்பை+. 1. Inferior or rejected goods; மட்டச்சரக்கு 2. Perishable articles; |
சம்பைதாளம் | campai-tāḷam, n. <> சம்பை+. (Mus.) A variety of time-measure, one of See cattat-tāḷam, q.v.; சத்ததாளத்தோன்று . |
சம்போக்கு | campōkku, n. <> Persn. sumbuk. Sambook, fleet kof ships; கப்பற் கூட்டம். (R.) |
சம்போகம் | campōkam, n. <> sam-bhōga. Sexual enjoyment; புணர்ச்சி. |
சம்போதனம் | campōtaṉam, n. <> sambōdhana. Vocative plural; பன்மைவிளி. (பி. வி.17.) |
சம்போதனை | campōtaṉai, n. <> id. Vocative case ; விளிவேற்றுமை. (W.) |
சம்போர் | camōr, n. prob. šambara. Goblin ; பூதம். (அக. நி.) |
சம்மட்டி | cammaṭṭi, n. prob. sam-mardanī. [T. sammeṭa, K. cammaṭige.] 1. cf. carmayaṣṭi. [M. cammaṭṭi.] Horsewhip; குதிரையோட்டுங் கருவி. (பிங்.) 2. [T. sammeṭa, K. cammaṭige.] Smith's large hammer, sled; 3. A plant; |
சம்மட்டிக்கூடம் | cammaṭṭi-k-kūṭam, n. <> சம்மட்டி+. [M. cammaṭṭikkūṭam.] Hammer for beating metal into plates or thin leaves; உலோகங்களைத் தகடாக அடிக்கும் சுத்தியல்வகை. Colloq. |
சம்மட்டிமக்கள் | cammaṭṭi-makkaḷ, n. <> id. +. An exogamous sect of Kaḷḷar caste; [சம்மட்டியைக் கொண்டவர்] உறவினரல்லாதாரோடு மணம்புரித்துகொள்ளும் கள்ளச் சாதி வகையினர். (E. T. vi, 291.) |
சம்மணம் | cammaṇam, n. cf. carpaṭa. [ T. M. cammaṇam.] Sitting cross-legged. See சப்பணம். சம்மணங்கூட்டிக்கொண்டிருக்கிறான். Loc. |
சம்மதக்கைச்சீட்டு | cammata-k-kai-c-cīṭṭu, n. <> சம்மதம்+. See சம்மதிபத்திரம். . |
சம்மதம் | cammatam, n.<> sam-mata. 1. Approval, acquiescence, consent; உடன்பாடு. ஈதுபயவாதிகள் சம்மதம் ( தாயு. எங்கு. 3). 2. Friendship; 3. Opinion, |
சம்மதன் | cammataṉ, n. <> id. (பிங்.) 1. Friend; சிநேகிதன். 2. Wife's brother. See மைத்துனன். |
சம்மதி 1 | cammati, n. <> sam-mati. See சம்மதம், தனியேகச் சம்மதியின்றேல் (சிவரக. கணபதியு.10). |
சம்மதி 2 - த்தல் | cammati-, 11 v. <> சம்மதி intr. To agree, consent, acquiesce; உடன்படுதல். ---tr. To esteem, regard, approve; |
சம்மதிபத்திரம் | cammati-parritam, n. <> id. +. (Legal) Deed of agreement ; உடன்படிக்கைச் சாஸனம். (C. G.) |
சம்மதிவசனம் | cammati-vacaṉam, n. <> id. +. A text or excerpt cited as authority; மேற்கோள். Loc. |
சம்மன் | cammaṉ, n. <> E. Summons; நியாயஸ்தலத்து அதிகாரியின் அழைப்புக் கட்டளை. |
சம்மனசு | cammaṉacu, n. prob. su-manas. Divine spirit, angel; தேவதூதன். R. C. |
சம்மாதம் | cammātam, n. perh. sammāda. 1. An ancient tax; ஒரு பழைய வரி (I. M. P. Cg. 835.) 2. A contract or commutation made by a merchant with the officers of excise; |
சம்மார்ச்சனம் | cammārccaṉam, n. <> sammārjana Sweeping; துடைப்பத்தாற் பெருக்குகை. (சங். அக.) |
சம்மாரம் | cammāram, n. <> sam-hāra. Destruction; அழிவு. |
சம்மான் | cammāṉ, n. See சம்பான். Loc. . |
சம்மானம் 1 | cammāṉam, n. <> sam-māna. 1. Compliment; உபசாரச்சொல். (திவா.) 2. Gift, reward; present; 3. Land exempt from tax; |
சம்மானம் 2 | cammāṉam, n. See சம்பான். Loc. . |
சம்மியம் | cammiyam, n. A kind of dance; கூத்தின் விகற்பம். (யாழ். அக.) |
சம்மியாகம் | cammiyākam, n. <> šamyāka. Indian laburnum. See கொன்றை. (மலை.) . |
சம்மிராட்டு | cammirāṭṭu n.<> sam-rāṭ nom. sing. of sam-rāj. Supreme ruler, paramount sovereign; ஏகச்சக்கராதிபதி; |
சம்மெனல் | cam-m-eṉal, n. [ K. jammane.] Expr. signifying majestic bearing; கம்பீரக்குறிப்பு. அவன் பல்லக்கேறிச் சம்மென்று புறப்பட்டுப் போனான். Colloq. |