Word |
English & Tamil Meaning |
---|---|
சம்மேளனம் | cammēḷaṉam, n. <> sam-melana. 1. Mixing, intermingling; கலப்பு. 2. Conference; |
சம்மோகம் | cammōkam, n. See சம்மோகனம். . |
சம்மோகனம் | cammōkaṉam, n. <> sam-mōhana. Fascination, delusion, infatuation; வசீகரம். |
சம்யுக்தசமவாயம் | camyukta-camavāyam, n. <>sam-yukta+samavāya. (Log.) Intimate relatin with that which is in direct contact with another. See சையுத்தசமவாயம். . |
சம்யுக்தாட்சரம் | camyuktāṭcaram, n. <> id.+askṣara. Conjunct consonant in sanskrit; வடமொழிக் கூட்டுமெய்யெழுத்து. |
சம்யோகசம்பந்தம் | camyōka-campantam, n. <> sam-yōga+ (Log.) Direct material contact. See சையோகசம்பந்தம். . |
சம்யோகம் | camyōkam, n. <> sam-yōga. 1. Combination, union; சேர்க்கை. அவனது ஞான சக்தி சம்யோகத்தால் (சி. சி. பாயி. 5, சிவாக்.). 2. Copulation ; 3. See சம்யோகசம்பந்தம். |
சம்ரட்சணம் | camraṭcaṇam, n. <> samrakṣaṇa. Preservation, maintenance, protection; காப்பாற்றுகை. |
சம்ரட்சணை | camraṭcaṇai, n. See சம்ரட்சணம். . |
சம்ரட்சி - த்தல் | camraṭci-, 11 v. tr. <> samrakṣ. To maintain, support, protect; காப்பாற்றுதல். |
சம்ரம்பம் | camrampam, n. <> sam-rambha. Activity; பரபரப்பு.கிரியாசத்தி சம்ரம்பத்தோடு அகங்காரங் கிளம்பி. (சி. சி. 2, 62, ஞானப்.). |
சம்வகம் | camvakam, n. <> sam-vaha. One of captamaruttu, q.v.; சப்தமருத்துக்களுள் ஒன்று. |
சம்வச்சரம் | camvaccaram, n. <> sam-vat-sara. Year ; ஆண்டு. அறுபதினாயிரம் சம்வச்சா பலன் (இராமநா.) |
சம்வத்ஸரவாரியம் | camvastsara-vāriyam, n. <> id. +. Supervising committee elected annually by a village assembly ; ஆண்டுதோறும் தெரிந்தெடுக்கப்படும் கிராம நிர்வாகசபை. (I. M. P. Rd. 241.) |
சம்வர்த்தம் | camvarttam, n. <> sam-varta. 1. A celestial cloud which rains gems, one of catta-mēkam, q.v.; சத்தமேகங்களுள் மணிமொழியும் மேகம். (பிங்.) 2. A Sanskrit text-book of Hindu law, one of taruma-ṉūl, q.v.; |
சம்வரம் | camvaram, n. See சம்வரை. . |
சம்வரை | camvarai, n.<> sam-vara. (Jaina.) That which impedes the inflow of karma into the soul, one of nava-patārttam, q.v.; நவபதார்த்தங்களுள் சீவனைக் கன்மம் அணுமவொட்டாதபடி தடுப்பது. (சீவக. 2814, உரை.) |
சம்வற்சரம் | camvaṟcaram, n. See சம்வச்சரம். . |
சம்வாகம் | camvākam, n. cf. sam-vāha. Fertile town on a hill abounding in paddy, etc.; நெல்லும் புல்லும் நிறைந்த மலையூர். (திவா.) |
சம்வாதம் | camvātam, n. <> sam-vāda. Disputation, debate; தர்க்கம். 2. See சம்பாஷணம். |
சம்வித்து | camvittu, n. <> sam-vit. Consciousness, intelligence; அறிவு. இந்திரயாதிகளனைத்தினும் வியாபித்து நிற்கும் சம்வித்து (சிவசம. 42). |
சம்வேகம் | camvēkam, n. <> sam-vēga. (Jaina.) Desire of virtue and its fruits; அறத்திலும் அறப்பயனிலும் ஆசையுடைமை. (சீவக. 3133, கீழ்க்குறிப்பு.) |
சம்ஜாயி - த்தல் | camjāyi-, 11 v. tr. <> U. samjāna. To reconcile hostile lparties, bring to an understanding; சமாதானப்படுத்துதல். Loc. |
சம்ஜாயிஷி | camjāyiṣi, n. <> id. Explanation; சமாதானம்.(C. G.) |
சமக்கட்டுநிலம் | cama-k-kaṭṭu-nilam, n. <> சமம்2+. [ Tu. samakaṭṭunbela.] See சமபூமி. Loc. . |
சமக்காரம் 1 | camakkāram, n. <> sam-s-kāra. See ஸமஸ்காரம். சவுள முபனயனமெனுந் சமக்காரங்கள். (திருவானைக். கோச்செங். 22). |
சமக்காரம் 2 | camakkāram, n. See சமத்காரம். Loc. . |
சமக்காளம் | camkkāḷam, n. <> U. jamkāna. Carpet; விரிப்புவகை. Colloq. |
சமக்கிரதம் | camakkiratam, n.<> sam-s-krta. Sanskrit language; ஸமஸ்கிருதம். பாவினங்களுட் சமக்கிரதமும் வேற்றுப்பாடையும் விரவிவந்தால் (யாப். வி. பக். 461). |
சமக்கிரமாய் | camakkiram, adv. <> samagra. Fully, completely; சம்பூர்ணமாய். |
சமக்கிராமம் | cama-k-kirāmam, n. <> sama+grāma. (W.) 1. A village having equal revenues as another; ஒத்தவருமானமுள்ள கிராமம். 2. Neighbouring village; |
சமகம் | camakam, n. <> camaka. A Vēdic hymn in praise of šiva; சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம். நமகமார் சமகம். (சேதுபு. இராமநா. 47). |