Word |
English & Tamil Meaning |
---|---|
சமண்டலை | camaṇṭalai, n. Trincomalee red wood. See சவண்டிலை. (J.) . |
சமணம் | camaṇam, n. See சமண் . |
சமணர் | camaṇar, n. <> Pkt. samaṇa <> šramaṇa. Jains; சைனர்.சமணருஞ் சாக்கியரும். (திவ். திருவாய். 4, 10, 5). |
சமணி | camaṇi, n. prob. šālmalinī. Silk-cotton tree. See இலவு. (W.) . |
சமத்காரம் | camatkāram, n. <> camat-kāra. 1.Cleverness, skill in speaking; பேச்சுத்திறமை. 2. Poetic charm; 3. Aspect, manifestation; |
சமத்தம் | camattam, n. <> samasta. See சமஸ்தம். (திவா.) சமத்தம் வியத்தம் தொகைவிரி. (பி. வி. 46). |
சமத்தன் | camattaṉ, n. <> samartha. Clever, skilful person; வல்லவன். |
சமத்தார் | camattār, n. <> U. samat-dār. Petty revenue official in charge of a sub-division; நாட்டின் உட்பகுதிக்குரிய அதிகாரி. (C. G.) |
சமத்தானம் | camattāṉam, n. <> samsthāna. See சமஸ்தானம். . |
சமத்தி 1 | camatti, n. <>samarthā. Clever woman; கெட்டிக்காரி. Colloq. |
சமத்தி 2 | camatti, n. See சமசை. சிந்தாசமத்தி (தமிழ்நா. 1). |
சமத்து 1 | camattu, n. <> samartha. 1. Ability, skill, cleverness; திறமை. (சிலப். 5, 74, அரும்.) 2. Clever person; |
சமத்து 2 | camattu, n. <> U. samat. A division of a district or taluk; நாட்டின் உட்பிரிவு. (C. G.) |
சமத்துக்காரம் | camattukkāram, n. See சமத்காரம். (W.) . |
சமத்துக்காரன் | camattu-k-kāraṉ, n. <> சமத்து+. A clever man; சமர்த்தன். (W.) |
சமதக்கினி | camatakkiṉi, n. <> Jamadagni. A Rṣi, father of Parašurāma; பரசுராமனது தந்தையாகிய முனிவர். |
சமதரிசனம் | cama-taricaṉam, n. <> sama +. Impartial view; எல்லாவற்றையும் ஒக்க நோக்குகை. |
சமதரிசி | cama-tarici, n. <> sama-daršī nom. sing. of sama- daršin. One who views impartially; போதுநோக்குடையவன். Loc. |
சமதலம் | camatalam, n. See சமதளம். Colloq. . |
சமதலை | cama-talai, n. <> sama +. End of a woman's cloth dist. fr. muka-talai; புடைவையின் உள்தலைப்பு; |
சமதலைப்பு | cama-talaippu, n. <> id. +. Saree with ends of same pattern; இருதலைப்பக்களிலும் ஒத்த கரையுள்ள புடைவை. Loc. |
சமதளம் 1 | cama-taḷam, n. <> id. + tala. See சமபூமி. . |
சமதளம் 2 | camataḷam, n. prob. சனதளம். Crowd, multitude; சனக்கூட்டம். (யாழ். அக.) |
சமதன் 1 | camataṉ, n. See சம்மதன், 1. . |
சமதன் 2 | camataṉ, n. <> šama-da. One who enables another to subdue his senses; இந்திரியநிக்கிரக செய்விப்பன். (சங். அக.) |
சமதாடு | camatāṭu, n. <> T. camudādu. [ K. jamadāde.] Sword, cutlass; உடைவாள். Loc. |
சமதாடுக்கப்பல் | camatāṭukkappal, n. An indigenous variety of tobacco; நாட்டுப் புகையிலைவகை. Loc. |
சமதாளம் | cama-tāḷam, n. <> sama+tāla. (Mus.) A variety of time-measure, one of navatāḷam, q.v.; நவதாளத்தொன்று. (திவா.) |
சமதானநிலை | cama-tāṉa-nilai, n.<> id. +. sthāna +. (Mus.) Middle octave; மத்தியஸ்தாயி. |
சமதிருட்டி | cama-tiruṭṭi, n. <> id.+. 1. Impartial view, impartiality; சமநோக்கம். 2. Inauspicious time in early mornings when Venus rises just as Jupiter sets; |
சமதீதம் 1 | camatītam, n. <> sam-atīta. That which is past; கழிந்தது. (சங். அக.) |
சமதீதம் 2 | camatītam, n. prob. samati-tā. Union; ஐக்கியம். (யாழ். அக.) |
சமதூரக்கோடு | cama-tūra-k-kōṭu, n. <> sama+dūra. +. Parallel lines; இடையில் சமதூரமுள்ள கோடுகள். Mod. |
சமதூரரேகை | cama-tūra-rēkai, n. <> id. + id. +. See சமதூரக்கோடு. . |
சமதை | camatai, n. <> sama-tā. 1. Equality, similarity; ஒப்பு. Colloq. 2. Fairness, impartiality; 3. See சமநிலை, 2. (வீரா. சோ. அலங். 6.) |
சமந்தகம் | camantakam, n. <> syamantaka. A gem of miraculous virtue worn by Krṣṇa on his neck; கண்ணபிரான் கழுத்தில் அணிந்த தெய்வமணிவகை. |
சமந்தகமணி | camantaka-maṇi, n. <> id. +. See சமந்தகம். (பாகவத. 10, சத்தியாபா, 7.) . |