Word |
English & Tamil Meaning |
---|---|
சமந்தகவிரத்னம் | camantaka-v-iratṉam, n. <> id. +. See சமந்தகம். சமந்தக விரத்னந் தாவென (பிரபோத. 26, 34). |
சமந்தகூடம் | camanta-kūṭam, n. Adam's Peak in Ceylon; இலங்கைத்தீவிலுள்ள ஒரு மலை. |
சமந்தபத்திரன் | camantapattiraṉ, n. <> Samanta-bhadra. Lord Buddha; புத்ததேவன். |
சமந்தம் | camantam, n. See சமந்தகூடம். ஓங்குயர்சமந்தத் துச்சி மீமிசை. (மணி.11, 22). |
சமநிலை 1 | cama-nilai, n. <> சமம்+. 1. Fairness, impartiality ; நடுவுநிலைமை; 2. (Rhet.) Harmonious blending of hard, soft and medial letters in a verse, a merit of poetic composition; 3. Equilibrium; |
சமநிலை 2 | cama-nilai, n. <> சமம்+. (Rhet.) Sentiment of tranquillity; சாந்தம் என்னுஞ் சுவை. மற்றிவ்வெட்டனோடுஞ் சமநிலைகூட்டி (தொல். பொ. 251, உரை). |
சமநிலைவஞ்சி | cama-nilai-vaci, n. <> சமநிலை+. A vaci stanza having two feet in each line; இருசீரடியால் வரும் வஞ்சிப்பாட்டு. (தொல். பொ. 354, உரை.) |
சமநிலைவெண்பா | cama-nilai-veṇpā, n. <> id. +. See சவலைவெண்பா. (சங். அக.) . |
சமப்பால் | cama-p-pāl, n. <> சமம்+. Sylvan or maritime tract, as mid-way between vaṉpāl and meṉ-pāl; [வன்பாலும் மென்பாலுமின்றி இடைத்தரமாயுள்ள பூமி] முல்லை நேய்தலினிலங்கள். (திவா.) |
சமபந்தி | cama-panti, n. <> id.+.paṅkti. 1. Same row at a feast; விருந்தில் ஒரேவரிசை சம்பந்தியினோர்க்கு (சேதுபு. தனுக்.11) 2. Right of taking meals at the same table, commensality; |
சமபாதவிருத்தம் | cama-pāta-viruttam, n. <> id. + pāda + vrtta. A musical composition; இசைப்பாவகை. (சிலப். 6, 35, உரை.) |
சமபாவு | camapāvu, n. A kind of paddy; நெல்வகை. (A.) |
சமபுத்தி | cama-putti, n. <> sama +. Impartiality, even-mindedness; பட்சபாதமின்றி ஒரு நிகராகக் கருதும் அறிவு. |
சமபூச்சியம் | cama-pūcciyam, n. <> id. +. Equal respect, honour; ஒத்த மேம்பாடு. சமபூச்சியம் ஆத்மசீவன்களுக்குக் கிடைக்காது. (சிவசம. 54). |
சமபூமி 1 | cama-pūmi, n. <> id. +. Plain country, level ground; மேடுபள்ளமில்லாத பூமி |
சமபூமி 2 | cama-pūmi, n. <> சமம்+. Battle-field; போர்க்களம். (W.) |
சமபோகம் | cama-pōkam, n. <> sama +. 1. Equal yield in the two cultivation seasons இருபோகத்திலும் ஒத்த விளைவு. Loc. 2. (Erot.) Sexual union of equal enjoyment; |
சமம் 1 | camam, n. <> šama. Quietism; peace of mind, one of camāti,-caṭka-campattu, q.v.; சமாதிசட்க சம்பத்துக்களுள் ஒன்றான மனவமைதி. படர்ந்ததச் சமதமப் பதாதி. (பிரபோத. 29, 27) |
சமம் 2 | camam, n.<> sama. 1. Likeness, similarity, equality; ஒப்பு. (பிங்.) 2. Equal or similar object; 3. Impartiality, fairness; 4. Even number; 5. Evenness, levelness; 6. (Poet.) Stanza in whch all the lines have the same number of feet; 7. (Mus.) A variety of kirakam, q.v. See சமவெடுப்பு. |
சமம் 3 | camam, n. prob. samara. War, battle; போர். ஒளிறுவாட் பொருப்ப னுடல் சமத்திறுத்த (பரிபா. 22, 1). |
சமம் 4 | camam, n. prob. Mid-summer; முதுவேனில். (பிங்.) |
சமம்பாவி - த்தல் | camam-pāvi-, v. intr. <> சமம்+. To emulate, vie; சமமாதற்கு முயலுதல். Loc. |
சமமுகம் | cama-mukam, n.<> id. +. (Nāṭya.) Holding one's head erect and steady as if in contemplation, one of 14 muka-v-api-nayam, q.v.; முகவபிநயம் பதினான்கனுள் தியானிப்பது போல அசையாது நேர்முகமாயிருக்கும் அபிநயம். (சது.) |
சமயக்கட்டு | camaya-k-kaṭṭu, n. <> சமயம்+. Religious obligation; மதக்கட்டுப்பாடு. |
சமயக்கணக்கர் | camaya-k-kaṇakkar, n. <> id. +. Exponents of various religious systems; மதவாதிகள். சமயக்கணக்கர் தந்திறங் கேட்டதும் (மணி. பதி. 88). |
சமயக்காட்சியர் | camaya-k-kāṭciyar, n. <> id. +. Those who are proficient in a religious system; மதத்தை உணர்ந்தவர். சமயக் காட்சிய ரன்பிற் கலந்த வின்பக் கட்டுரை. (பெருங். மகத.18, 93). |
சமயக்காரர் | camaya-k-kārar, n. <> id. +. Followers of a religion; மதத்தை அனுசரிப்பவர். |
சமயக்கொள்கை | camaya-k-koḷkai, n. See சமயக்கோட்பாடு. . |