Word |
English & Tamil Meaning |
---|---|
சமகலி | camakali, n. perh. sama-skhalatikā. (Nāṭya.) A gesticulation of the limbs; அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். பக். 81.) |
சமகன்னி | cama-kaṉṉi, n. prob. சமை-+. A girl who attained puberty; பக்குவமான பெண். (யாழ். அக.) |
சமகாலம் | cama-kālam, n. <> sama+. Same period or time; ஒரே காலம். Colloq. |
சமகோணம் | cama-kōṇam, n. <> id. +. Equiangular figure; ஒத்தகோணங்களையுடைய வடிவம். |
சமங்கை | camaṅkai, n. <> samaṅgā. (மலை.) 1. A sensitive plant. See தொட்டாற்சுருங்கி. . 2. Indian worm-killer. See ஆடுதின்னாப்பாளை. |
சமசக்கரம் | cama-cakkaram, n. <> sama+cakra. Equator, as being equidistant from the poles; பூமத்தியரேகை.(W.) |
சமசத்தமம் | cama-cattama, n. <> id. +. saptama. (Astrol.) Horoscopic position in which Venus occupuies the seventh house from that of Jupiter; வியாழன் நின்ற இராசிக்கு ஏழம் இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை. பொன்னவ நின்ற ராசிக் கேழதாய்ப் புகன்ற ராசி தன்னிலே வெள்ளி நின்றாற் சமசத்தமப்பே ராகும் (சங். அக.). |
சமசதுரம் | cama-caturam, n. <> id. +. Square; ஒத்த அளவுள்ள நாற்கோணம். |
சமசந்தத்தாண்டகம் | cama-canta-t-tāṇ-ṭakam, n. <> id. +. (Pros.) Variety of verse in which cantam lines and tāṇṭakam lines are balanced; சந்தவடிவுந் தாண்டகவடியும் ஒத்துவரும் பாவினம். (யாப். வி. 94,பக். 456.) |
சமசந்தி | cama-canti, n. <> id. +. Concord, Correspondence; இயைபு.(W.) |
சமசந்திரன் | cama-cantiraṉ, n. <> id. +. (Astron.) Moon's true longitude at the middle of an eclipse; கிரகணத்தின் மத்தியகாலத்தைக் காட்டுஞ் சாதிரஸ்புடம். (W.) |
சமசம் | camacam, n. <> camasa. A sacrificial vessel with a handle for keeping Sōma juice; சோமரசம் வைத்தற்குரிய கைப்பிடியுள்ள யாகபாத்திரம். வேள்வியிற் சமசம்போலும் (காஞ்சிப்பு. ஒழுக்கப். 63). |
சமசாதி | cama-cāti, n. <> sama+jāti. Homogeneous race; indentical caste; ஒத்த இனத்தார். Loc. |
சமசி 1 | camaci, n. prob. samrddhi. Completeness, fulness; பூர்த்தி. (W.) |
சமசி 2 | camaci, n. See சமசை. . |
சமசித்தத்துவம் | cama-cittattuvam, n. <> sama+citta-tva. Mental attitude of viewing all things alike; impartiality; எல்லாவற்றையுஞ் சமமாகக் கருதும் மனநிலை. (மணி. 30. 253, உரை.) |
சமசியை | camaciyai, n. See சமசை. . |
சமசு | camacu, n. perh. samāja. Seditious assembly, faction, junto; கலகக் கூட்டம். Loc. |
சமசுரம் | cama-curam, n. <> sama+svara. (Mus.) Middle note; மத்திம ஸ்வரம். இனியென்னும் நரம்பு சமசுரமாக (சிலப்.17, கூத்துள். 7, உரை). |
சமசை | camacai, n. <> samasyā. Word, pharse or idea propsed by one person to be incorporated in a stanza by another, as in a trail of poetic skill; பாடிமுடிக்கும்படி ஒருவனுக்குக் கொடுக்குங் கவியுறுப்பு. நீரோ சமசை நிலையீட்டீர் (தனிப்பா.i, 18, 30). |
சமசோடி | cama-cōṭi, n. <> sama +. [K. samajōḷi.] A proper match; சரியான இணை. Colloq. |
சமஞ்சசம் | camacacam, n. <> samajasa. Propriety; fitness; பொருத்தம். |
சமஞ்சிதன் | camacitaṉ, n. prob. samacita. Accountant of a village or its assembly; கிராமம் அல்லது கிராமசபையின் கணக்கன். திருவனந்தபுரத்துச் சபையும் சமஞ்சிதனும். . . கூடி (T. A. S. II, 174). |
சமட்சம் | camaṭcam, n. <> sam-akṣam. Presence; சமுகம். Loc. |
சமட்டி | camaṭṭi, n. <> samaṣṭi. Agregate, total, opp. to viyaṭṭi; தொகுதி. வீரியமிகு சமட்டி (கைவல். தத்துவ. 43). |
சமட்டு - தல் | camaṭṭu-, 5 v. tr. <> சவட்டு-. M. caviṭṭu.] To tread, trample; காலால் துவைத்தல். Loc. |
சமட்டுச்சக்கரம் | camaṭṭu-c-cakkaram, n. <> சமட்டு-+. A mechanism for baling out water, turned by treading, used in the west coast; மலையாளத்தில் வழங்கும் நீரிறைக்கும் யந்திரவகை. Loc. |
சமட்டுப்படி | camaṭṭu-p-paṭi, n. <> id. +. Footboard in a carriage; வண்டியில் ஏறியிறங்க அமைக்கும் படி. Nā |
சமட்டுவண்டி | camaṭṭu-vaṇṭi, n. <> id. +. Bicycle; சைக்கிள்வண்டி. Loc. |
சமண் | camaṇ, n. <> Pkt. samaṇu <> šramaṇa. 1. Jainism; அருகமதம். தருக்கினாற் சமண் செய்து (திவ். பெரியதி. 2, 1, 7). 2.Nudity; |