Word |
English & Tamil Meaning |
---|---|
பாணன் 2 | pāṇaṉ n. <>பாழ். 1. Worthless man; வீணன். இங்கோர் பார்ப்பெனப் பாணனேன் படிற்றாக்கையை விட்டு (திருவாச. 5, 44). 2. Common physic nut. See காட்டாமணக்கு. (மலை.) |
பாணன் 3 | pāṇaṉ n. <>Bāṇa. An Asura devotee of šiva; சிவபத்தனான ஒரசுரன். |
பாணா 1 | pāṇā n. cf. bhāṇda. [K. bānē M. pāna.] (W.) 1. Large, rounded pot; வயிறு பருத்த பாளை. 2. Earthen pan; 3. Large testicles; |
பாணா 2 | pāṇā n. <>U. bāṇā. [T. bāṇā.] See பாணத்தடி . (C. G.) . |
பாணாச்செடி | pāṇā-c-ceṭi n. Opal orange. See காட்டுக்கொஞ்சி. (L.) . |
பாணாத்தடி | pāṇā-t-taṭi n. <>பாணா2+. Cudgel used by Indian gymnasts in fencing; சிலம்பக்கழி. (C. G.) |
பாணாத்தி | pāṇātti n. Fem. of பாணன். A woman of the tailor caste; பாணாரச்சாதிப்பெண். Loc. |
பாணாலு | pāṇālu n. <>பாழ்+நர்லு. A throw of four cowries upside down, including cōṇālu-k-kāy, the player being then disqualified from further play in that turn, opp. to cōṇālu; தொடர்ந்து ஆட்டம் ஆடமுடியாதபடி சோணாலுக்கா யுள்பட நாலு காய்கள் மல்லாந்து நிற்பதான தாயம். |
பாணாற்றுப்படை | pāṇ-āṟṟuppatai n. <>பாண்+. (Puṟap.) Theme describing a bard who has received reward at the court of a chief, directing another to the same chief on a similar purpose; தலைவனெருவனிடம் பரிசு பெற்றுவரும் பாணனொருவன் மற்றொரு பாணனை அத்தலைவனிடம் பரிசுபெறுதற்கு வழிச்செலுத்துவதைக் கூறும் புறத்துறை . (பு. வெ. 9, 28.) |
பாணாறு | pāṇāṟu n. <>id.+. See பாணாற்றுப்படை. (தக்கயாகப். 662, உரை.) . |
பாணன் | pāṇāṉ n. <>பாணன்1. Man of the tailor caste; தையற்காரச் சாதியான். |
பாணி - த்தல் | pāṇi- 11 v. intr. 1. To wait; தாமதப்படுதல். பாணியே மென்றார் (கலித். 102). 2. To withdraw, backslide; 1. To consider, think, imagine, conceive; 2. To delay; 3. cf. pāṇi. To conjecture, estimate, form an opinion, value; 4. To achieve, manage to complete; |
பாணி 1 | pāṇi n. <>பாணி-. 1. Time, occasion; காலம். எஞ்சொல்லற் பாணி நின்றன னாக (குறிஞ்சிப். 152). 2. Delay; 3. Long period of time; |
பாணி 2 | pāṇi n. <>பண. cf. vāṇī. 1. Song, melody; இசைப்பாட்டு. (திவா.) புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி (சிலப். 8, 44). 2. Music; 3. Sound; 4. (Mus.) Measure of time, 5. Beauty; 6. Love; 7. (Mus.) A secondary melody-type of the mullai class; 8. Drum; 9. Dramatic entertainment with dancing; |
பாணி 3 | pāṇi n. <>pāṇi. 1. Hand, arm; கை.பாசு பாணியர் (தேவா. 47, 1). 2. Side; |
பாணி 4 | pāṇi n. <>vāṇi. Word, declaration, speech; சொல். (சூடா.) |
பாணி 5 | pāṇi n. <>phāṇi. 1. Molasses, treacle; சக்கரைக்குழம்பு. (W.) 2. Toddy; 3. Sweet juice of fruits; 4. Juice of leaves; 5. Medicinal preparation of pepper and jaggery; 6. A kind of mineral poison, See சரகாண்டகபாஷாணம். |
பாணி 6 | pāṇi n. prob. pānīya. [K. pāṇi] Water; நீர். விண்ணியல் பாணியன் (பதினொரு. பொன்வண். 30). |
பாணி 7 | pāṇi n. cf. பாடி1. 1. Town, village; ஊர். (பிங்.) 2. District, country; 3. Grove encircling a village; 4. Jungle; 5. Arbour; 6. Stores, provisions; 7. Bazaar; |
பாணி 8 | pāṇi n. <>U. bāṇi- Style, manner, peculiarity; ரீதி. |
பாணிக்கிரகணம் | pāṇi-k-kirakaṇam n. <>pāṇi-grahaṇa. Wedding; விவாகம். ராகவன் சீதையைப் பாணிக்கிரகணஞ் செய்து (இராமநா. பாலகா. 22). |