Word |
English & Tamil Meaning |
---|---|
பாணிரம் | pāṇiram n. See பாணிருகம். (சங். அக.) . |
பாணிருகம் | pāṇirukam n. <>pānīya-ruha. Lotus; தாமரை. (சங். அக.) |
பாணிவாதன் | pāṇivātaṉ n. perh. paṇyavat. Merchant; வாணிகன். (யாழ். அக.) |
பாணினி | pāṇiṉi n. <>Pāṇini. An eminent Sanskrit grammarian; வடமொழி வியாகரணஞ் செய்த ஒர் ஆசிரியர். வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி (காஞ்சிப்பு. தழுவக். 248). |
பாணினீயம் | pāṇiṉīyam n. <>pāṇinīya. Pāṇiṉi's Sanskrit grammar; பாணினி இயற்றிய வடமொழி வியாகரணம். |
பாணு | pāṇu n. <>பாண். Song; பாட்டு. பாணுவண் டரற்றுங் கோலச் சிகழிகை (சீவக. 2447). |
பாத்தம் 1 | pāttam n. <>pātra. 1. Subject or matter dealt with; விஷயம். ஒரு சொல்லுக்குப் பாத்தமில்லாத ஐசுவரியமுமாய் (ஈடு, 3, 9, 2). 2. Fitness; |
பாத்தம் 2 | pāttam n. <>pārtha. Myrobalan. See மருதம். (மலை.) . |
பாத்தா - தல் [பாத்தருதல்] | pā-t-tā- v. intr. <>பா4+. 1. To spread; பரவுதல். 2. To melt and flow, as gold in the process of refinement; |
பாத்தி | pātti n. <>பாத்து-. 1. Division,section,classification; பகுதி. மருவின் பாத்தியிற்றிரியுமன் பயின்றே (தொல். எழுத். 172). 2. [K. pāti, M. pātti.] Parterre, pan, small field; 3. Part, portion, share; 4. House, dwelling, abode; |
பாத்திகட்டு - தல் | pātti-kaṭṭu- v. intr. <>பாத்தி+. To bank up or make garden beds, salt-pans, etc; கீரை விதை முதலியன தெளிக்க வரம்புகட்டுதல். (W.) |
பாத்திகோலு - தல் | pātti-kōlu- v. intr. <>id.+. See பாத்திகட்டு-, Colloq. . |
பாத்திசம் | pātticam n. See பாத்தியம்1. Loc. . |
பாத்திப்படுத்து - தல் | pātti-p-paṭuttu- v. tr. <>பாத்தி+. To establish, set up; நிலை பெறச்செய்தல். பகைவரைப் பாத்திப்படுப்பதோராறு (குறள், 465.) |
பாத்திபம் 1 | pāttipam n. perh. pārthiva. Earth; பூமி. (நாமதீப. 481.) |
பாத்திபம் 2 | pāttipam n. Parrakeet-bur. See புறாமுட்டி. (மலை.) . |
பாத்தியக்காரன் | pāttiya-k-kāraṉ n. <>பாத்தியம்1+. See பாத்தியன்1. Loc. . |
பாத்தியதை | pāttiyatai n. <>id.+. [T. bādhyata K. bādhyate.] 1. Right; உரிமை. 2. Kinship, relationship; |
பாத்தியப்படு - தல் | pāttiya-p-paṭu- v. intr. <>id.+. 1. To be bound; to be under obligation; to be responsible; உத்தரவாதியாதல். (W.) 2. To belong to; |
பாத்தியம் 1 | pāttiyam n. prob. bāndhavya. [T. bādhyamu K. bādhya M. bādhyam.] 1. Right of possession, claim; உரிமை. 2. See உறவு, 2. 3. Bail, security; 4. Part, share, portion; |
பாத்தியம் 2 | pāttiyam n. <>pādya. Water for ceremonial washing of the feet, one of cōṭacōpacāram, q.v.; சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர். பாத்திய முதலமுன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு (தணிகைப்பு. வள்ளி.161.) |
பாத்தியல் | pāttiyal n. Climbing asparagus .See தண்ணீர்விட்டான். (மலை.) . |
பாத்தியன் 1 | pāttiyaṉ n. <>பாத்தியம் 1. (W.) 1. Relative; சுற்றத்தான். 2. One who has a right; claimant, sharer; 3. Surety, one who gives security; |
பாத்தியன் 2 | pāttiyaṉ n. cf. pādya. Saint devoted to the feet of God; கடவுளின் அடியான். பகையறு பாத்தியன் பாதம் பணிந்து (மணி.10, 35) திருவாதவூர்ச் சிவபாத்தியன் (பதினொ கோயிற்றி ருப்பண்.58). |
பாத்தியஸ்தன் | pāttiyastaṉ n. <>பாத்தியம்1+stha. See பாத்தியன்1, 2. . |
பாத்தியா | pāttiyā n. <>U. fatiha. The rite of reading the first chapter of the Quran, at a Muhammadan wedding or funeral; முகம்மதியர் விவாகம் அல்லது மரணகாலத்தில் குறான் ஒதுகை Colloq. |
பாத்தியாக்கொடு - த்தல் | pāttiyā-k-koṭu- n. intr. <>பாத்தியா+. To perform the rite of pāttiyā; பாத்தியாச்சடங்கு செய்தல்.Muham. |
பாத்திரச்சுரை | pāttira-c-curai n. <>pātra+. Calabash. See சுரை1, 4 (யாழ். அக.) . |
பாத்திரப்பிரவேசம் | pāttira-p-piravēcam n. <>id.+. Entrance of actors on the stage; நடிப்போர் நாடகமேடையில் வருகை.Mod. |