Word |
English & Tamil Meaning |
---|---|
பாணிக்கிராகம் | pāṇi-k-kirākam n. <>pāṇi-grāha. See பாணிக்கிரகணம். (யாழ். அக.) . |
பாணிகாய்ச்சு - தல் | pāṇi-kāyccu- v. intr. <>பாணி6+. To make treacle by boiling sweet toddy or dissolved jaggery over the fire; தித்திப்புக்கள் அல்லது வெல்லத்தைக்கொண்டு பாகுகாய்ச்சுதல் (W.) |
பாணிகை | pāṇikai n. prob. பாணி4. A large spoon; அகப்பை. (யாழ். அக.) |
பாணிச்சாய் | pāṇi-c-cāy n. <>பாணி6+. Colour of a class of pearls, resembling that of toddy; கள்போன்ற முத்துநிறம். (S. I. I. ii, 141, 171.) |
பாணிச்சி | pāṇicci n. Fem. of பாணன்1¢. Woman of Pāṇar caste; பாணர்சாதிப்பெண் (மதுரைக்.749, உரை.) |
பாணிச்சீர் | pāṇi-c-cīr n. <>பாணி3+. (Mus.) Marking time with the hands; கைத்தாளம். பாடுவார் பணிச்சிரும் (பரிபா, 8, 109). |
பாணிசம் | pāṇicam n. <>pāṇi-ja. Fingernail; கைந்நகம். (யாழ். அக.) |
பாணிசரியை | pāṇicariyai n. <>pāṇi-saryā. Rope; கயிறு. (யாழ். அக.) |
பாணிதம் | pāṇitam n. <>phāṇita. (சங். அக.) 1. Juice of sugar-cane கருப்பஞ்சாறு. 2. Sugar-candy; |
பாணிதலம் | pāṇi-talam n. <>பாணி4+. (யாழ். அக.) 1. Palm of the hand; உள்ளங்கை. 2. A weight of two tulām; |
பாணிதூங்கு - தல் | pāṇi-tūṅku- v. intr. <>பாணி3+. To dance to a measure; தாளத்துக்கேற்றபடி ஆடுதல். ஒண்ணுதல் விறலியர் பாணிதூங்க (பொருந. 110). |
பாணிநடை | pāṇi-naṭai n. <>id.+. Stepping of horses to a measure; தாளத்துக்கேற்ற குதிரைச்சதி. பொற்புடைப் பாணிநடைப்புரவி (இலக். வி. 608, உரை). |
பாணிப்பட்டை | pāṇi-p-paṭṭai n. Bag made of the sheaths of areca-palm; கழுகம்பட்டையாற் செய்யப்பட்ட பை. (J.) |
பாணிப்பதம் | pāṇi-p-patam n. <>பாணி6+. (W.) 1. Proper consistence of treacle; பாகு இருக்கவேண்டிய நிலை. 2. A certain stage in boiling medicinal oils; |
பாணிப்பல்லி | pāṇippalli n. Screw-tree; வலம்புரிமரம். (சங். அக.) |
பாணிப்பற்று | pāṇi-p-paṟṟu n. <>பாணி6+. See பாணிப்பிடிப்பு. (யாழ். அக.) . |
பாணிப்பனாட்டு | pāṇi-p-paṉāṭṭu n. <>id.+. Dried palmyra-jelly kept in molasses; பாகு கலந்த பனாட்டு (W.) |
பாணிப்பிடி | pāṇi-p-piṭi n. <>id.+. See பாணிப்பிடிப்பு. (யாழ். அக.) . |
பாணிப்பிடிப்பு | pāṇi-p-piṭippu n. <>id.+. Sappy or juicy state of flowers, tobacco, leaves, etc.; பூ முதலியவற்றின் சாறுள்ள நிலை. (W.) |
பாணிப்பினாட்டு | pāṇi-p-piṉāṭṭu n. See பாணிப்பனாட்டு. (J.) . |
பாணிப்பு | pāṇippu n. <>பாணி-. 1. Consideration; imagination; பாவிப்பு. (W.) 2. Guess, conjecture; estimate, valuation; opinion; 3. Deep plan; 4. Delay; |
பாணிப்பூ | pāṇi-p-pū n. <>பாணி6+. Mahwa flower in a sappy or oily state; உலர்ந்து எண்ணெய்க்கசிவுகண்ட இலுப்பைப்பூ. (W.) |
பாணிபீடனம் | pāṇi-pīṭaṉam n. <>pāṇi+. See பாணிக்கிரகணம். (யாழ். அக.) . |
பாணிமாறிக்கொட்டு - தல் | pāṇi-māṟi-k-koṭṭu- v. intr. <>பாணி3+. Lit., to play differently on a drum. (தாளம் மாறிக்கொட்டுதல்) To change sides; |
பாணிமுகம் | pāṇi-mukam n. <>பாணி4+.(Jaina.) A method of the soul leaving the body in death; உடலைவிட்டு உயிர்போகும் முறைகளிலொன்று. பாடுபாணி முகமெனும் பான்மையின் (சீவக. 948). |
பாணிமுத்தம் | pāṇi-muttam n. <>pāṇi+mukta. Missile; எறியாயுதம். (யாழ். அக.) |
பாணியம் | pāṇiyam n. See பாணிப்பல்லி. (மலை) . |
பாணியா - தல் | pāṇi-y-ā- v. intr. <>பாணி6+. To be dissolved, as jaggery or sugar; வெல்லம் முதலியன கரைதல். |
பாணியொத்து - தல் | pāṇi-y-ottu- v. intr. <>பாணி4+. (Mus.) To mark time beating the cymbals; தாளம்போடுதல். கைப்பாணி யொத்தி (பதினொ. ஆளுடை. திருவுலா, 82). |