Word |
English & Tamil Meaning |
---|---|
பாத்திரபண்டம் | pāttira-paṇṭam n. <>id.+. Miscellaneous utensils; பலவகைப்பாத்திரங்கள். Colloq. |
பாத்திரபதம் | pāttirapatam n. <>bhādrapada. 1. Sixth lunar month; ஆறாவது சாந்திரமான மாசம். (W.) 2. The name common to 25th and 26th nakṣatras. 3. The 27th nakṣatra. See இரேவதி . (யாழ். அக.) |
பாத்திரபாகம் | pāttira-pākam n. <>பாத்திரம் 2+. Preservative used to prevent oil from becoming rancid; பாத்திரத்தில் எண்ணெய் கெடாதபடியிருக்க இடும் வாசனைப்பண்டம் Nā |
பாத்திரம் 1 | pāttiram n. See பாத்திரபதம், 1. (யாழ். அக.) . |
பாத்திரம் 2 | pāttiram n. <>pātra. 1. Vessel, utensil; கொள்கலம். (பிங்.) 2. Mendicant's bowl; 3. See பாத்திரன். பாத்திரஞ்சி வமென்று பணிதிரேல் (தேவா. 1070, 3). 4. (Drama.) Character in a play; actor; 5. cf. patra. Leaf; 6. Body; 7. A standard of measure equal to eight cēr; 8. Mould; 9. Counsellor; 10. Canal; |
பாத்திரவதம் | pāttiravatam n. See பாராவதம்2. (சங். அக.) . |
பாத்திரவாளி | pāttira-v-āḷi n. <>பாத்திரம்2+ஆள்-. See பாத்திரன். (யாழ். அக.) . |
பாத்திரவான் | pāttiravāṉ n. <>id. See பாத்திரன். (யாழ். அக.) . |
பாத்திரவேதிகை | pāttira-vētikai n. <>id.+. A platform or support for the utensils and cups used in divine worship; பூசைவட்டில் முதலியன வைக்கும் பீடம். Loc |
பாத்திரன் | pāttiraṉ n. <>pātra. A competent, worthy person; தக்கோன் உயர்ந்த பாத்திரன் (சேதுபு. சேதுபல. 67). |
பாத்திரை | pāttirai n. <>id. Mendicant's bowl; இரப்போர் கலம். (W.) |
பாத்தில் | pāttil n. perh. பாத்து2 + இல். House, residence; வீடு. (சது.) |
பாத்திலார் | pāttilār n. <>id.+. Prostitutes; வேசியர். பாத்திலார் தாம்விழையும் நாடகஞ் சாராமை (ஏலாதி. 25). |
பாத்து - தல் | pāttu- 5. v. tr. <>பா2-. To divide; to share, apportion; பகுத்தல். நடுவணைந்திணை. . . படுதிரை வையம் பாத்தியபண்பே (தொல். பொ. 2). |
பாத்து 1 | pāttu n. <>பாத்து-. 1. Dividing; sharing; பகுக்கை. (சூடா.) 2. Share; 3. Half, moiety; 4. Pair, couple; 5. Separation, removal; |
பாத்து 2 | pāttu n. <>bhakta. [K. bhātu.] 1. Boiled rice; சோறு. (திவா.) 2. Rice gruel; 3. Pleasures of the five senses; |
பாத்து 3 | pāttu n. 1. Remission of revenue on account of failure of crops; விளைவுக் குறைச்சலுக்காகச் செய்யப்படும் வரிவஜா. 2. Fixed payments of grain out of the gross produce of a village; |
பாத்து 4 | pāttu n. A cant term meaning four; நான்கு என்ற பொருள்கொண்ட குழுஉக்குறி. (W.) |
பாத்துப்புலு | pāttu-p-pulu n. <>பாத்து5+. A cant term meaning forty; நாற்பது என்ற பொருள்கொண்ட குழஉக்குறி. (W.) |
பாத்துமகற்பம் | pāttuma-kaṟpam n. <>pādma+kalpa. First portion of Brahmās duration of life; பிரமனாயுளின் முற்பகுதி. (சங். அக.) |
பாத்தூண் | pāttūṇ n. <>பா2-+. 1. Sharing one's food with others; பகுத்துண்கை. பாத்தூணுடைத்தாயின் (குறள், 44). 2. Alms; |
பாத்தையம் | pāttaiyam n. Cage. See பத்தாயம், 3. Loc. . |
பாத்தோய் - த்தல் | pā-t-tōy- v. intr. <>பா4+. (Weav.) To size the warp; நெசவுப் பாவுக்குக் கஞ்சியிடுதல். (W.) |
பாத்மபுராணம் | pātma-purāṇam n. <>pādma+. A chief Purāṇa. See பதுமபுராணம். . |
பாத்மம் | pātmam n. <>pādma. 1. See பாத்துமகற்பம். கற்பமிது பாத்மமெனும் பரிசுணர்ந்து (கோயிற்பு. இரணி. 39). 2. See பதுமபுராணம். |