Word |
English & Tamil Meaning |
---|---|
பாதக்கமலம் | pāta-k-kamalam n. See பாதகமலம். பாதக்கமலங்கள் காணீரே (திவ். பெரியாழ்.1, 2, 1). |
பாதக்காப்பு | pāta-k-kāppu n. <>பாதம்1+. 1. Slippers, clogs, sandals; செருப்பு. (W.) 2. Protection at the feet of a great person; |
பாதக்குறடு | pāta-k-kuṟaṭu n. See பாதகுறடு. . |
பாதகடகம் | pāta-kaṭakam n. <>பாதம்1+. Anklet; பாடகம். (சூடா.) |
பாதகத்தி | pātakatti n. Fem. cf. பாதகன். See பாதகி. Colloq. . |
பாதகம் 1 | pātakam n. <>pātaka. Grievous sin, heinous crime; பெரும்பாவம். நாரினிற்பாலன் செய்த பரிதக நன்மை யாய்த்தே (சி.சி.2, 29). |
பாதகம் 2 | pātakam n. <>bādhaka. Hindrance, objection; தடை. அதனாற் பாதகமில்லை. Colloq. |
பாதகமலம் | pāta-kamalam n. <>pāda+. Lotus-like foot; திருவடித்தாமரை. |
பாதகன் | pātakaṉ n. <>பாதகம்1. Man guilty of a heinous crime; பெரும்பாவஞ்செய்தோன். ஐம்பெரும் பாதகர்காள் (திவ். நாய்ச். 9, 4). |
பாதகாணிக்கை | pāta-kāṇikkai n. <>பாதம்1+. 1. Present to a guru laid at his feet குருதட்சிணை. 2. A money payment made in certain villages by ryots of puja lands to their landlords; |
பாதகாப்பு | pāta-kāppu n. <>id.+. See பாதக்காப்பு. 1. (யாழ். அக.) . |
பாதகி | pātaki n. Fem. of பாதகன். Woman guilty of a heinous crime; பெரும்பாவஞ் செய்தவள். பரியா யிருந்து கொன்ற பாதகி பெற்ற பேற்றால். (உபதேசகா. சிவபுண். 202). |
பாதகுறடு | pāta-kūṟaṭu n. <>பாதம்1+. Knobbed wooden sandals; குமிழ்கொண்ட பாதரட்சை; |
பாதகேசம் | pāta-kēcam n. <>id.+. See பாதாதிகேசம். அசோதை முன் சொன்ன திருப்பாத கேசத்தை (தி. பெரியாழ். 1, 2, 21). |
பாதங்கம் | pātaṅkam n. <>பதங்கம். Ash; பொடி. பாதங்க நீரேற்றார் (தேவா, 225, 1). |
பாதங்காப்பு | pātaṅ-kāppu n. <>பாதம்1+. See பாதக்காப்பு, 1. (சூடா.) . |
பாதச்சனி | pāta-c-caṉi n. perh. pada+. (Astrol.) Saturn in the second house from the ascendant; வாக்குத்தானத்துச் சனி. (சங். அக.) |
பாதச்சாயை | pāta-c-cāyai n. <>id.+. Human shadow. See பதச்சாயை (சோதிட. சிந். v 92.) . |
பாதசக்கரம் | pāta-cakkaram n. <>id.+. A kind of festering sore in the foot; பாதத்தில் வருகிற ஒருவகை விரணம். Nā |
பாதசத்துவரம் | pāta-cattuvaram n. <>pāda-catura. Pipal. See அரசு. (மலை.) . |
பாதசரம் | pāta-caram n. <>பாதம்1+. An anklet for women; மகளிர் காலணிவகை. (W.) |
பாதசன் | pātacaṉ n. <>pāda-ja. Man of the Sūdra caste, said to be born from Brahmā's feet ; பிரமன் பாதத்தினின்றுந் தோன்றியவனாகக் கூறப்படுஞ் சூத்திரசாதியான் (நிகண்டு.) |
பாதசாகை | pāta-cākai n. <>pāda + šākhā. Toe; கால்விரல். (W.) |
பாதசாயலம் | pāta-cāyalam n. <>id.+. An anklet; காலணிவகை (S, I, I, ii,16.) |
பாதசாரம் | pāta-cāram n. <>id + Motion of the planets in the nakṣatras; கிரகங்கள் நக்ஷத்திரங்களிற் செல்லும் கதி (W.) |
பாதசாரி | pāta-cāri n. <>id.+ cārin. 1. Traveller on foot, pedestrian காலால் நடபோன். 2. Foot-soldier; |
பாதசாலகம் | pāta-cālakam n. <>id.+. See பாதசாலம். பரந்த மேகலையுங் கோத்த பாதசாலகமும் (கம்பரா. கோலங. 22¢) . |
பாதசாலம் | pāta-cālam n. <>id.+. A foot ornament; காலணிவகை. பாதசாலத்த மென்கால் (இரகு, நாட்டுப். 48), |
பாதசுத்தி | pāta-cutti n. <>id.+. Cleaning the feet with water கால் கழுவுகை (W). |
பாதசேடம் | pāta-cēṭam n. <>id.+. See பாததீர்த்தம். . |
பாதசேவை | pāta-cēvai n. <>id.+. Service to a deity, guru, etc; தொண்டுபுரிகை. குருசீர்பாதசேவையும் (திருப்பு. 94) |
பாதஞ்சலம் | pātacalam n. <>pātajala. The Yoga system of philosophy propounded by Patajali; பதஞ்சலியோகமதம். (யாழ். அக.) |
பாதஞ்சலியம் | Pātacaliyam n. See பாதஞ்சலம். (யாழ்.அக) . |
பாததட்சணை | pāta-taṭcaṇai n. <>pāda+. See பாதகாணிக்கை, 1. (W.) . |