Word |
English & Tamil Meaning |
---|---|
பாதம்பாலி - த்தல் | pātam-pāli- v. intr. <>பாதம்1+. [K. pādapālisu.] To initiate by tiruvaṭitīṭcai; திருவடிதீட்சை செய்தல் (W.) |
பாதமயக்கு | pāta-mayakku n. <>id.+ 1. Stanza whose lines are capable of transposition; அடிமயக்கு. (W) 2. A kind of artificial stanza of four lines the first three of which re taken from works of other poets while the last is composed by the author; |
பாதமுத்தி | pāta-mutti n. <>id+. (யாழ். அக.) 1. The supreme salvation; பரகதி. 2. A mode of initiation |
பாதமுத்திரை | pāta-muttirai n <> id.+ Imprint of a guru's feet; ஆசாரியனது திருவடிச்சுவடு. (W). |
பாதமூலம் | pāta-mūlam n <> id.+ 1. Heel; குதிகால். (யாழ். அக.) 2. Feet of a deity or saint considered as the source of bliss and as a refuge. |
பாதரசம் | pātaracam n. <>pārada-rasa [K. pādarasa.] Mercury,quicksilver; இரசம். பாதரசமாய் மனது சஞ்சலப்படுமலால் (தாயு. பரிபூரணா. 6) |
பாதரட்சணம் | pāta-raṭcaṇam n. <>pāda + See பாதரட்சை. (W.) . |
பாதரட்சை | pāta-raṭcai n. <>id.+. Shoes, slippers, clogs, sandals; செருப்பு (S. I. I. iii. 47.) |
பாதரதம் | pātaratam n. See பாதரசம். (W.) . |
பாதராயணசம்பந்தம் | pātarāyaṇa-campantam n. <>Bādarāyaṇa + Far-fetched connection; தொடர்பற்ற தன்மை. |
பாதராயணன் | pātarāyaṇaṉ n. <>Bādarāyaṇa. The sage Vyāsa, author of Brahmasūtras, Mahābhārata, etc. பிரமசூத்திரம் மகாபாரதம் முதலியவற்றின் ஆசிரியராகிய வியாசமுனிவர். (W.) |
பாதரோகணம் | pāta-rōkaṇam n. <>pādarōhaṇa. Pipal See அரசு. (மலை) |
பாதரோகம் | pāta-rōkam n. <>pāda+. A kind of disease; நோய்வகை. கோரமே விளைக்கும் பாதரோகத்தர் (கடம்ப. பு. இல¦லா122) |
பாதலத்தம்பி | pātalattampi n. See பாதலத்தாம்பி. (தைலவ. தைல.) . |
பாதலத்தாம்பி | pātalattāmpi n. <>பாதலம் + ஆம்பி. Mushroom, toadstool, Fungi; நிலக்காளான். (தைலவ. தைல.) |
பாதலம் | pātalam n. See பாதாளம் (கம்பரா அகலிகை. 87) . |
பாதவக்காணி | pātava-k-kāṇi. n. Lands given as allowance for temple-service; கோயில் வேலைக்காரர்களுக்குரிய படித்தர நிலம் இவர்களே பாதவக்காணி பெறவும் (S. I. I. ii. 27). |
பாதவந்தனம் | pāta-vantaṉam n. <>pāda+. 1. Homage, reverence, worship at the feet of a great person; பெரியோர் முதலியவர்களுக்கும் புரியும் வழிபாடு. 2. Property given by a husband to his wife at the time of marriage in return for her humble salutation or obeisance (R. F.); |
பாதவந்தனிகம் | pātavantaṉikam n. <>pāda-vandanika. A variety of strī-dhana being gifts made to a bride by the elders when she makes her obeisance to them on the occasion of her marriage and becoming her separate property; பெரியோரை வந்தனம்பண்ணும் போது மணப்பெண்ணுக்கு அவர்களாற் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W. G) |
பாதவம் 1 | pātavam n. <>pāda-pa 1. Tree; மரம்.பாதவக் கண்ணிழல் (ஞானா. 18, 11). 2. Garden, grove; |
பாதவம் 2 | pātavam n. perh parvata. Hill, mountain; மலை. (பிங்.) |
பாதவன்மீகம் | pāta-vaṉmīkam n. <>pāda + valmīka. Elephantiasis; யானைக்கால். (பைஷஜ. 247.) |
பாதவெடிப்பு | pāta-veṭippu n. <>பாதம் + Fissure-foot; பித்தவெடிப்பு. (பைஷஜ. 279) |
பாதனம் | pātaṉam n. <>pātana 1. Homage, reverence, prostration in worship; வணக்கம். பாதனஞ் செய்தார் (பாரத. சூது. 139). 2. Causing to turn downwards; |
பாதஸ் | pātas adv. Afterwards; பிற்பாடு. (W.) |