Word |
English & Tamil Meaning |
---|---|
பாதாளவாகினி | pātāḷa-vākiṉi n. <>id.+. See பாதாளகங்கை (W.) . |
பாதாளவாசிகள் | pātāḷa-vācikaḷ n. <>id.+. Inhabitants of the nether worlds; கீழுலகத்தார் (W.) |
பாதாளவினையன் | pātāḷa-viṉaiyaṉ n. <>id+. See பாதாளப்பணிக்கன். (W.) . |
பாதாளாஞ்சனம் | pātāḷācaṉam n. <>id.+. Magical black pigment or collyrium used in discovering treasures buried underground, one of the three acaṉam, q.v.; அஞ்சனம் மூன்றனுள் மறைபொருளைக் காண உதவுவது. |
பாதாளி | pātāḷi n. <>id. 1. Anything very difficult to unravel; மிகச் சிக்கலானது இழவும் பாதாளியுமாக விருக்கிறது; Tj. 2. A worrying or troublesome woman; |
பாதானி | pātāṉi n. <>T. pāta. That which is old; பழமையுடையது. Tinn. |
பாதி | pāti n. <>பகுதி. 1. Half, moiety; இரண்டு சமபாகமாகப் பகுக்கப்பட்ட பொருட்பகுதி. பாதிப்பெண்ணொரு பாகத்தன் (தேவா. 479, 3). 2. Middle, 3. Dividing, sharing; |
பாதி 1 - த்தல் | pāti- 11 v. tr. <>பாதி. To halve, divide in halves; இரண்டு சமபங்குகளாகப்பிரித்தல். (யாழ். அக.) |
பாதி 2 - த்தல் | pāti- 11 v tr <>bādh. colloq 1. To trouble, disturb; வருத்துதல் . 2. To hinder, obstruct; |
பாதிக்கரை | pāti-k-karai n. <>பாதி+. One who, having no land of his own, undertakes the temporary cultivation of waste land either in his own or any other village, usually paying half the kist or some fixed portion of the crop (R. F.); தன்னூரில் அல்லது பிறவூரில் பாதிகிஸ்து செலுத்தியேனும் குறிப்பிட்ட தொகை கொடுப்பதாக ஒப்புக்கொண்டேனும் பிறர் நிலத்தைப் பயிரிடுபவன் |
பாதிச்சாமம் | pāti-c-cāmam n. <>id.+. Midnight; நள்ளிரவு. (W.) |
பாதிடு - தல் | pātiṭu- v tr <>பாது1+. To apportion, divide; பங்கிடுதல். கைப்பொருள் கண்டோர் யார்க்கும் பாதிடு முரவோர்போல் (கோயிற்பு. பதஞ்.82). |
பாதிடு - தல் | pātiṭu- v tr <>பாது3+. To protect, preserve; பாதுகாத்தல். (W.) |
பாதிடு - தல் | pātiṭu- v tr<>bādh+. To narrow, press; நெருக்குதல். (W.) |
பாதித்தியம் | pātittiyam n. <>pātitya. Apostacy, degradation; பதிதத்தன்மை. (யாழ். அக.) . |
பாதிப்பேச்சு | pāti-p-pēccu n. <>பாதி+. (W.) 1.Broken language; அரைக்குறைப்பேச்சு. 2. Middle of a conversation; |
பாதிபகடம் | pāti-pakaṭam n. <>id.+. Exact half; சரிபாதி. Loc. |
பாதிமதி | pāṭi-mati n. <>id.+. Crescent moon; பிறைச்சந்திரன். (திருப்பு. 212.) |
பாதிமம் | pātimam n. Quarter; நாலிலொன்று (யாழ். அக.) |
பாதியிரா | pāti-y-irā n. <> பாதி+. See பாதியிராத்திரி; . |
பாதியிராத்திரி | pāti-y-irāttiri n. <>id+. Midnight; நடுச்சாமம். (W.) |
பாதிரம் 1 | pātiram n. <>pāṭīra Sandalwood; See சந்தனம். |
பாதிரம் 2 | pātiram n. cf. kovidāra. Malabar mountain ebony; See மலையாத்தி (மலை.) |
பாதிரா | pāti-rā n. <> பாதி+. See பாதியிராத்திரி. . |
பாதிராத்திரி | pāti-rāttiri n. See பாதியிராத்திரி. . |
பாதிரி 1 | pātiri n. <> pāṭali [T. pādiri K. pādari.] 1. Yellow-flowered fragrant trumpetflower tree, 1.tr., Stereospermum chelonoides; பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை.(L.) பாதி ரிப்பூச் சேர்தலால் புத்தோடு (நாலடி, 139). 2. Purple-flowered fragrant trumpet-flower tree, m. tr., Stereospermum svaveoleons; 3. White-flowred trumpet-flower tree, m. tr., Stereospermum xylocarpum, 4. cf. patīra. Bamboo. See மூங்கில். (பிங்.) |
பாதிரி 2 | pātiri n. <>Port. pādre. Christian missionary, clergyman; கிறிஸ்தவமத போதகர். (W.) |
பாதிரிக்கூட்டம் | pātri-k-kūttam n. <>பாதிரி1+. Roots of four trees, viz.,pātiri, vilvam, kumiḻ and taḻutāḻai; பாதிரி, வில்வம், குமிழ். தழுதாழை ஆகிய நான்கின் வேர்கள். (சங். அக.) |
பாதிரியம் | pātiriyam n. <>bādhirya Deafness; செவிடு (சங். அக.) |
பாதிரை | pātirai n. See பாதிரி1. ( நாநார்த்த 261.) . |