Word |
English & Tamil Meaning |
---|---|
பாதிலி | pātili n. <>pātilī. Trap or snare; வலை. (யாழ். அக.) |
பாதிவாரம் | pāti-vāram n. <>பாதி+. A system of tenancy in which the landlord and the lessee divide the produce of the leased land in equal shares; சுவான்தாரும் குடியானவனும் மாசூலைப் பப்பாதியாகப் பிரித்துகொள்ளும் முறை. |
பாதிவிரத்தியம் | pātivirattiyam n. <>pātiveratya. Chastity; கற்பொழுக்கம். |
பாதீடு 1 | pātīṭu n. <>பாது1 + இடு-. 1. Dividing, sharing, apportioning; பங்கிடுகை. (யாழ். அக) 2. (Puṟap) Theme describing the apportioning of cows captured from an enemy among the soldiers as directed by their chief; |
பாதீடு 2 | pātīṭu n. <>பாது3+. (யாழ். அக.) 1. Protecting; பாதுகாக்கை. 2. Securing, confining; |
பாது 1 | pātu n. <>பா3-. Portion, share; பங்கு, யார்க்கும் பாதிடு முரவோர்போல (கோயிற்பு. பதஞ். 82). |
பாது 2 | pātu n. <>Bhātu Sun; சூரியன். (யாழ். அக.) |
பாது 3 | pātu. n. cf. pātu. Protection, watch; காவல். (யாழ். அக.) |
பாதுகம் | pātukam n. <>pādukā. See பாதுகை பரதனுக்குப் பாதுகமு மரசு மீந்து (திவ். பெருமாள்.10, 4). . |
பாதுகா - த்தல் | patu-kā- 11 v. tr. <>பாது3+. 1. To protect, defend, guard; காப்பாற்று. பைதலாவ தென்று பாதுகாத் திரங்கு (திருவாச.5, 77). 2. To ward off; avert ; 3. To take care of, cherish, foster; |
பாதுகாகாரன் | pātukā-kāraṉ n. <>pādukā-kāra. Cobbler, shoe-maker; சக்கிலியன். (யாழ். அக.) |
பாதுகாசித்தி | pātukā-citti n. <>pādukā + 1. Power of passing at will through or over water by putting on a pair of magic sandals; மந்திரசக்தியுள்ள பாதரட்சையின் உதவியால் அந்தரத்திலும் நீரின்மேலும் செல்லும் சத்தி. (யாழ். அக.) |
பாதுகாப்பு | pātukāppu n. <> பாதுகா- (W.) 1. Protection, guard, watch; காப்பாற்றுகை. 2. Support, maintenance; |
பாதுகாபட்டாபிஷேகம் | pātukā-paṭṭā-piṣēkam n. <>pādukā+. Coronation of Rāma's sandals in place of Rama himself performed by Bharata in Nanti-k-kirāmam; இராமபிரானுக்குப் பிரதிநிதியாக அவரது பாதுகைகளை வைத்து நந்திக்கிரமத்தில் பரதன் செய்த பட்டாபிஷேகம். Colloq. |
பாதுகாவல் | pātu-kāval n. <>பாதுகா- See பாதுகாப்பு (W.) . |
பாதுகை | pātukai n. <> pādukā. 1. Wooden sandals; பாதரட்சை. பாதபங்கய முபநிடப் பாதுகை சூட (திருவிளை. எல்லாம்வல்ல. 6). 2. A diffuse prostrate herb; |
பாதுகைக்கொட்டை | pātukai-k-koṭṭai n. <>பாதுகை+. Knob in wooden sandals; பாதரட்சையின் குமிழ். (நாமதீப. 458.) |
பாதுஷா | pātuṣā n. <> U. bādshāh. 1. Sultan, muhammadan ruler; முகம்மதிய வரசன். 2. A kind of sweet cake; |
பாதூனசந்திரன் | pātūṉa-cantiraṉ n. cf. pādūna+. (Astron.) Nodal distance of the moon; சந்திரனுக்கும் இராகுகேதுக்களுக்கு முள்ள தூரம். |
பாதேயம் | pātēyam n. <>pāthēya. Food carried for use on a journey, viaticum; கட்டுச்சோறு பரலோக பாதேயம். (W.) |
பாதை 1 | pātai n. prob. patha. 1. Way, road; வழி. (பிங்.) 2. Beaten track, foot-path; 3. Method, manner, way, mode; 4. cf. pōta. Flat-bottomed boat; |
பாதை 2 | pātai n. <>bādhā. Affliction, trouble; துன்பம். |
பாதோசம் | pātōcam n. <>pāthō-ja. Lotus, as water-born; [நீரிலுண்டாவது] தாமரை. (மலை.) |
பாதோதகம் | pātōtakam n. <>pādōdaka. See பாததீர்த்தம். (W.) . |
பாந்தட்படார் | pāntaṭ-paṭār n. <>பாந்தள்+. See பாம்புச்செடி. அகல்வாய்ப் பாந்தட்படார்ப்பகலு மஞ்சும் (அகநா.68). . |
பாந்தம் | pāntam n. perh. bandha. 1. See பாந்தவம். Colloq. . 2. Caste ruler; 3. Agreeableness; 4. Order regularity; system; propriety; |