Word |
English & Tamil Meaning |
---|---|
பாப்பு 1 | pāppu n. See பார்ப்பான். பார்ப்புக்குரங்கைப் படையாகக் கூட்டிவந்தீர் (தமிழ்நா.200) . . |
பாப்பு 2 | pāppu n. <>Lat. pāpa. Pope, head of the Roman Catholic church; ரோமன். கத்தோலிக் மார்க்கத்தாருடைய தலைமைக்குரு. chr. |
பாப்புப்பகை | pāppu-p-pakai n. <>பாம்பு+. Garuda, the enemy of serpents; [பாம்பின்பகை] கருடன். பாப்புப்பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை (பரிபா. 13¢, 39). |
பாப்புரி | pāppuri n. <>id + உரி. See பாம்புரி. (W.) . |
பாப்புவார் | pāppuvār adj. See பாபுவார். (R. F.) . |
பாப்பூசு | pāppūcu n. See பாப்பாசு. (யாழ். அக.) . |
பாபக்கிரகம் | pāpa-k-kirakam n. <>pāpa + graha (Astrol.) Unfavourable or malevolent planet; அசுபக்கிரகம். (விதான. மரபி. 2, உரை.) |
பாபக்கினம் | pāpakkiṉam n. <>pāpa+ghna. Sesame; எள். (சங். அக.) |
பாபகாரி | pāpa-kāri n. <>pāpa + kārin.. See பாவகாரி. . |
பாபசங்கீர்த்தனம் | pāpa-caṅkīrttaṉam n. <>id+. Confession of sin; பாவம் நீங்க அவற்றைக் குருவிடம் தெரிவிக்கை. Chr. |
பாபசமனம் | pāpa-camaṉam n. <>id + Removal or expiation of sin; பாவபரிகாரம். (W.) |
பாபட்டான் | pāpattāṇ n. Bottle-flower; See குரா. Loc. |
பாபத்தி | papatti n. <>papar-ddhi. Hunting; fishing; வேட்டை. (சூடா.) |
பாபத்து | pāpattu n. <>U. bābat. 1. Item, article, matter, business, affair; விஷயம். (W.) 2. Account, head in accounts; |
பாபதண்டி | pāpa-taṇṭi n. <>pāpa-daṇdin. Sinner who deserves punishment; பாவத்திற்காகத் தண்டனைக்குரியவன். (தக்கயாகப். 505.) |
பாபதத்தம் | pāpa-tattam n. <>pāpa+. (சுக்கிரநீதி 145.) 1. Property or money lost in evil pursuits; தீவினைகளிற் செலவழிக்கப்படும் பொருள். 2. Property lost in theft; |
பாபது | pāpatu n. See பாபத்து. (C.G.) . |
பாபம் | pāpam n. <>pāpa See பாவம். . |
பாபமூர்த்தீ | pāpa-mūrtti n. <>id.+. Hunter; வேடன். (யாழ். அக.) |
பாபவிக்கியானம் | pāpa-vikkiyānam n. <>id.+ vijāpana See பாபசங்கீர்த்தனம். Chr. . |
பாபி | pāpi n. <>pāpin. See பாவி. . |
பாபிஷ்டன் | pāpiṣtaṉ. n. <>pāpiṣṭha. Sinful man; கொடும்பாவஞ் செய்தவன். |
பாபிஷ்டை | pāpiṣṭai n. Fem of பாபிஷ்டன். Sinful woman; கொடும்பாவஞ் செய்தவள். |
பாபு 1 | pāpu n. <>Hind. bābū. Lord Master; எசமானன். Loc. |
பாபு 2 | pāpu n. <>U. bāb. 1. Door; கதவு. 2. Section; 3. Title, head of accounts; |
பாபுவார் | pāpuvār n. <>U. bābwār. Head or items of account, arranged or classified; விவரங்காட்டிப் பிரித்தெழுதிய கணக்கு. (C. G.) |
பாம்படம் | pāmpaṭam n. <>பாம்பு + படம். A kind of ear-ornament; See நாகபடம். Tinn. |
பாம்பணை | pāmpaṇai n. <>id.+. Viṣṇu's serpent-couch; ஆதிசேடனாகிய படுக்கை. பாம்பணைப் பள்ளிகொண்ட மாயன். (திவ். திருமாலை, 20). |
பாம்பரணை | pāmparaṇai n. <>id.+ [K. hāvurāṇi] A species of lizard; அரணைவகை. |
பாம்பாட்டாம் | pāmpāṭṭam n. <>id. A zigzag, meandering course; ஆறு முதலியவற்றின் வளைந்துசெல்லும் போக்கு. (W.) |
பாம்பாட்டி | pāmpāṭṭi n. <>id+. [K. hāvādiga.] 1. Snake-charmer; பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவன். 2. A kind of dance; 3. See பாம்பாட்டிச்சித்தர். |
பாம்பாட்டிச்சித்தர் | pāmpāṭṭi-c-cittar n. <>பாம்பாட்டி+. One of patiṉeṇ-cittar, q.v.; பதினெண்சித்தருள் ஒருவர் (W.) |
பாம்பாட்டு - தல் | pāmpāṭṭu- v. <>பாம்பு + [K. hāvādisu.] intr. 1. To make a cobra dance with its hood outspread; பாம்பைப் படமெடுத்தாடச்செய்தல். 2. To trouble, give annoyance; |
பாம்பாடி | pāmpāṭi n. <>id.+ஆடு-. Viṣṇu; திருமால். (நாமதீப. 51.) |
பாம்பு | pāmpu n. perh. பா2-. 1. [T. pāmu, K. Tu. pāvu, M. pāmpu.] Snake, serpent; ஊர்ந்து செல்லும் செந்துவகை பாம்போ டுடனுறைந்தற்று (குறள், 890). 2. Ascending or descending node of moon; 3. The ninth nakṣatra; 4. (Astrol) A mukūrttam of the day time; 5. Ropes of twisted reeds and straw with earth inside; 6. Bank of a river or tank; 7. A kind of cymbals; |