Word |
English & Tamil Meaning |
---|---|
பாம்புக்கடி | pāmpu-k-kaṭi n <>பாம்பு+. Snake-bite; பாம்பு திண்டுகை. |
பாம்புக்கண்ணி | pāmpu-k-kaṇṇi n. perh. id.+. Smooth volkameria; See பீநாறிச்சங்கு. (தைலவ. தைல.106.) |
பாம்புக்கல் | pāmpu-k-kal n. <>id.+. Snake-stone, porous or absorbent substance regarded as efficacious in curing snake-bite; பாம்பின் விஷத்தை நீக்கும் ஒருவகைக் கல். (W.) |
பாம்புக்கள்ளி | pāmpu-k-kaḷḷi n. <>id.+. A kind of spurge; கள்ளிவகை. Nā. |
பாம்புக்குத்தச்சன் | pāmpukku-t-taccaṉ n. <>id.+. 1. Lit.., house-builder for a serpent.; [பாம்புக்கு மனைக்கட்டுந் தச்சன் . 2. White ant; |
பாம்புகண்டசித்தன் | pāmpu-kaṇṭa-cittaṉ. n. <>id.+ காண்-+. Lit.., cittaṉ who finds snakes, while burrowing for white ants; [கறையானை யுண்ணப் புற்றில் வாய்வைத்து உறிஞ்சும் போது பாம்பைக்காணுஞ் சித்தன்]. 2. Bear; |
பாம்புகொல்லி | pāmpu-kolli n. <>id.+. Rue. See அருவதா. (மூ. அ.) (L.) |
பாம்புச்சட்டை | pāmp-c-caṭṭai n. <>id.+. Snake's slough; பாம்பு கழற்றும் தோல். |
பாம்புச்செடி | pāmpu-c-ceṭi n. <>id.+. Jack-in-the-pulpit, Indian turnip, Arisaema triphyllum; ஒருவகைச்செடி. Kōdai, |
பாம்புச்செவி | pāmpu-c-cevi n. id.+. Sharp ear, acute hearing கூர்மையான செவியுணர்வு Colloq. |
பாம்புண்பறவை | pāmpuṇ-paṟavai n. <>id.+ உண்-+. 1. Lit., snake-eating bird; [பாம்பை யுண்ணும் புள்.] . 2. Garuda; |
பாம்புணிக்கருங்கல் | pāmpuṇi-k-karuṅ-kal n. <>id.+ id.+. A kind of stone; ஒருவகைக் கல். பாம்புணிக் கருங்கல்லும் பயறும் விற்பானொருவன் (தொல். சொல். 35, சேனா.) |
பாம்புத்தச்சன் | pāmpu-t-taccaṉ n. <>id.+. See பாம்புக்குத்தச்சன். . |
பாம்புத்திசை | pāmpu-t-ticai n. <>id+. (Astrol.) West; மேற்கு. |
பாம்புத்தின்னி | pāmpu-tiṉṉi n. perh. id.+. A kind of poisonous herb, the leaves of which are used with other ingredients to extract thorn from the body; தைத்தமுள்ளை வெளியே கொண்டுவரும் விஷமூலிகைவகை. (W.) |
பாம்புப்பருந்து | pāmpu-p-paruntu n. <>id.+. Common serpent-eagle living on snakes, Circaetus gallicus; பாம்புண்ணும் பருந்துவகை (M. M. 219.) |
பாம்புப்புற்று | pāmpu-p-puṟṟu n. <>id.+. Snake's hole; பாம்பின் வளை. |
பாம்புமொச்சை | pāmpu-moccai n. perh. id .+. A plant, Dolichos falcatus; பூடுவகை. (W.) |
பாம்புமோதிரம் | pāmpu-mōtiram n. <>id.+. 1. Ring for the middle finger; பாம்பு விரலில் அணியும் மோதிரம். 2. Ring shaped like a serpent; |
பாம்புராணி | pāmpurāṇi n. cf. brāhmaṇī. [K. hāvurāṇi.] See பாம்பரணை. Tinn. . |
பாம்புரி | pāmpuri n. <>பாம்பு + உரி. 1. See பாம்புச்சட்டை. (W.) . 2. Moat; 3. A girdle-like structure edged round a fort-wall; 4. Flight of steps leading from fors wall into the most surrounding it; |
பாம்புவடம் | pāmpu-vaṭam n. <>id.+. See பாம்படம். Loc. . |
பாம்புவயிறு | pāmpu-vayiṟu n. <>id.+. A long, lean abdomen; நீண்டு ஒட்டிய வயிறு . Loc |
பாம்புவிரல் | pāmpu-viral n. <>id.+. Middle finger; நடுவிரல். Loc. |
பாம்போடுவடலி | pāmpōṭu-vaṭali n. <>id.+ ஓடு-+. Young palmyra with long stalks; நீண்டா பனைமட்டையுள்ள இளம்பனை. (J.) |
பாமகள் | pā-makaḷ n. <>பா4+. Sarasvatī Goddess of poetry; சரசுவதி பாமகள் போலுநீயே (ஞானவா. ல¦லை. 74) |
பாமடந்தை | pā-maṭantai n. <>id.+. See பாமகள். (பிங்.) . |
பாமதம் | pāmatam n. cf. pārāvatāṅghri. Black-oil. See வாலுழுவை. (மலை.) |
பாமம் 1 | pāmam n. <>பா4. Extension expanse; பரப்பு. (இலக். அக.) |
பாமம் 2 | pāmam n. <>pāman. 1. Itch, eczema; சிரங்கு. 2. Sore; |