Word |
English & Tamil Meaning |
---|---|
பாமம் 3 | pāmam n. <>bhāma. 1.Anger; கோபம். 2. Brilliance; |
பாமரம் | pāmaram n. <>pāmara 1. Ignorance, stupidity; மூடத்தனம், பாமரத்திமிரபானு (பிரபோத. 6, 20). 2. Dullard; |
பாமரன் | pāmaraṉ n. <>id. 1. Ignorant, stupid person; அறிவிலான் பாமரரெனக் காண்பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் (கைவல். தத்து. 96); 2. Vile low, base person; 3. Kings companion ; |
பாமன் | pāmaṉ n. <>bhāma. (W.) 1. Sun; சூரியன். 2. Sister's husband; |
பாமாரி | pāmāri n. <>pāmāri. Sulphur; கந்தகம். (சங். அக.) |
பாமாரோகம் | pāmā-rōkam n. <>pāmā-rōga+. Scabies, itch; பேய்ச்சொறி. (பைஷஜ.) |
பாமாலை | pā-mālai n. <>பா4+. Garland of verses in praise of a person; garland of hymns; கவிமாலை. (திவ். நாய்ச். தனியன்.) |
பாமினி | pāmiṉi n. <>bhāmiṇī. Woman; பெண். (சங். அக.) |
பாமை 1 | pāmai n. <>pāmā. Itch; சிரங்கு. (தைலவ. தைல. 140.) |
பாமை 2 | pāmai n. <>Bhāmā. See சத்தியபாமை. . |
பாய் - தல் | pāy- 4 v. intr. [K. pay.] 1. To spring, leap, bound, gallop, prance; தாவுதல். தண்கடற் றிரைமிசைப் பாயுந்து. (புறநா. 24). 2. To flow, issue or gush out, as blood or stream; to rush down, as a waterfall; 3. To jump down, as from a hill; 4. To plunge, dive, as into water; 5. To move towards, as the needle attracted by a loadstone; 6. To spread, as water, darkness; to radiate, as light; to extend; 7. To settle or fasten on, as the light, the mind the imagination; 8. To attack spring at, pounce on; 9. To run, dart, fly, flit across; 10. To hurry; 11. To be proud, arrogant; 12. To unfold, as a cloth; 13. To dance; 14. To flee; abscond; 1. To abuse; to accost roughly; 2. To pierce, penetrate; to plunge into; 3. To cut; 4. To rush against, butt; |
பாய் 1 | pāy n. <>பாய்-. 1. Spreading, extending; பரவுகை. 2. Extension, expanse; 3. Mat; 4. Sail; |
பாய் 2 | pāy n. <>E. boy. Servant; வேலைக்காரன். Loc. |
பாய்க்கிடை | pāy-k-kiṭai n. <>பாய்2+. Bed-ridden condition; நோயுடன் படுக்கையிற்கிடக்குநிலை. பாய்க்கிடை கண்டது (திருப்பு. 1111). |
பாய்க்கோரை | pāy-k-kōrai n. <>id.+. A kind of sedge; கோரைவகை. (W.) |
பாய்கலைப்பாவை | pāy-kalai-p-pāvai n. <>பாய்-+கலை+. Durgā, riding on a leaping stag; [பாயுங் கலைமானை ஊர்தியாக வுடையவள்) துர்க்கை. (சிலப்.12. 70.) |
பாய்கானா | pāykāṉā <>U. pāykānā. Latrine, privy; கக்குசு. (C. G.) |
பாய்ச்சல் | pāyccal n. <>பாய்-. 1. Bounding, galloping, rushing; தாவுகை. குதிரைப்பாய்ச்சல். 2. Jump, leap, spring, start, bound, prance; 3. Springing forth; 4. Current, stream, torrent; 5. Issue, discharge, gush, as of tears; 6. Overflowing; 7. Irrigation; 8. Butting; 9. Disobedience; 10. Piercing; 11. Sheathing, as a sword; 12. Rudeness; 13. An inauspicious position of a house. See தெருக்குத்து. Loc. |
பாய்ச்சல்காட்டு - தல் | pāyccal-kāṭṭu-. v. tr. <>பாய்ச்சல்+. 1. To cause to spring, leap up; to set one against another, as a ram or a butting goat; எதிர்த்துப் பாயச்செய்தல். 2. To tantalise; |
பாய்ச்சல்மாடு | pāyccal-māṭu n. <>id.+. 1. Butting bull; பாயுங் காளை. Colloq. 2. A sport of bull-baiting amongst Kaḷḷars wherein bulls are tethered to long ropes and sought to be thrown down; |