Word |
English & Tamil Meaning |
---|---|
பாய்ச்சல்விடு - தல் | pāyccal-viṭu v. <>id.+. intr. 1. To gallop, ride at a gallop; தாவிச்செல்லுதல். (W.) -- tr. 2. To ride or drive at a high speed; |
பாய்ச்சி | pāycci n. <>பாய்ச்சு-. 1. See பாய்ச்சிகை. (W.) . 2. See பாய்ச்சிவலை. Loc. |
பாய்ச்சிகை | pāyccikai n. perh. id. cf. pašaka. Dice; கவறு. (W.) |
பாய்ச்சிவலை | pāycci-valai n. <>பாய்ச்சி+. See பாய்ச்சுவலை. Loc. . |
பாய்ச்சு - தல் | pāyccu- 5 v. tr. Caus. of பாய்-. 1. [M. pāykkuka.] To lead or conduct water; to irrigate; நீரைவெறிச்செலுத்துதல். அன்புநீர் பாய்ச்சி யறக்கதி ரீன்றதோர் பைங்கூழ் (அறநெறி. 5). 2. To push over, upset, throw down; 3. To thrust, plunge into; 4. To infuse, inject, introduce, as poison; to put in; to cause to enter; |
பாய்ச்சு 1 | pāyccu n. <>பாய்ச்சு-. 1. Throw as of dice; உருட்டுகை. 2. Dice; 3. Plunging, thrusting; 4. Thin, rough kind of lath, used in roofing huts or for hedging; |
பாய்ச்சு 2 | pāyccu n. <>பாய்-. Spring, leap; பாய்கை. புலிப்பாய்ச்சுப் பாய்ந்தான். |
பாய்ச்சுக்காட்டு - தல் | pāyccu-k-kāṭṭu- v. intr. <>பாய்ச்சு 3+. Loc. 1. To show sleight of hand, as in concealing objects from the eyes of children; குழந்தைகளிடமிருந்து ஒளித்து வைப்பதில் கைத்திறங்காட்டுதல். 2. See பாய்ச்சல்காட்டு-, 2. |
பாய்ச்சுத்தேள் | pāyccu-t-tēḷ n. <>id.+. False alarm caused by throwing an imitation scorpion at a person; பொய்த்தேளிட்டுப் பிறரைக்கலங்கப் பண்ணுதல்போல உண்டாக்குந் திகில் (சிலப். 9, 48, உரை.) |
பாய்ச்சுலக்கை | pāycculakkai n. <>id.+ உலக்கை. 1. Alternate stroke of two pestles when two persons work jointly in husking grain; இருவர் மாறிமாறி இடைவிடாது இரண்டு உலக்கையாற் குத்துகை. Colloq. 2. Exchange of pestle at every stroke when two persons jointly husk grain; |
பாய்ச்சுவலை | pāyccu-valai n. <>id.+. Fishing net, let down perpendicularly and then drawn ashore; பலர்பிடித்துப் பாய்ச்சி யிழுக்கும் மீன்வலை. (W.) |
பாய்ச்சை | pāyccai. n. <>பாய்-. Cricket, Gryllus; சிள்வண்டு. (W.) |
பாய்த்து - தல் | pāyttu- 5 v. tr. Caus. of பாய்-. See பாய்ச்சு. இன்றேன் பாய்த்தி நிரம்பிய வற்புதம் (திருவாச. 3, 173). |
பாய்த்து | pāyttu n. <>பாய்-. See பாய்ச்சல். தவளைப் பாய்த்து (நன். 19). |
பாய்த்துள் | pāyttuḷ n. <>id. Spring, leap; பாய்கை. |
பாய்தூக்கு - தல் | pāy-tūkku- v. intr. <>பாய் 2+. See பாய்வலி. (W.) . |
பாய்போராக்கு - தல் | pāy-pōr-ākku- v. intr. <>id.+. To spread sail; கப்பற்பாய் விரித்தல். Naut. |
பாய்மரக்கூம்பு | pāy-mara-k-kūmpu n. <>பாய்மரம்+. Knob or conical top of a mast; பாய்மரத்தின் உச்சி. Naut. |
பாய்மரம் | pāy-maram n. <>பாய் 2+. [M. pāymaram.] Mast; கப்பற்பாய் தூக்கும் நடுமரம். பாய்மரக் கொடிபோல (மதுரைப். பதிற்றுப்.16). Naut. |
பாய்மரவங்கு | pāy-mara-vaṅku n. <>பாய்மரம்+. Orifice in the rib of a doney through which the mast passes; பாய்மரஞ் செருகும் குறுக்குக்கட்டைத்துளை. Naut. |
பாய்மரவிருட்சம் | pāy-mara-viruṭcam n. <>id.+. Indian mast-tree. See நெட்டிலிங்கம். (W.) . |
பாய்மா | pāy-mā n. <>பாய்-+. 1. Horse; குதிரை. படைக்குட்டம் பாய்மா வுடையானுடைக்கிற்கும் (நான்மணி. 18). 2. Tiger; |
பாய்மாலி | pāy-māli n. <>U. pāe-māli. Destruction of land by flood; வெள்ளச்சேதம். (W.) |
பாய்மாறு - தல் | pāy-māṟu- v. intr. <>பாய் 2+. To shift sail, tack a ship; செலுத்து நெறிக்கேற்பக் கப்பற்பாயை மாறவைத்தல். Naut. |
பாய்வலி - த்தல் | pāy-vali- v. intr. <>id.+. (W.) 1. To hoist sail; கப்பற்பாயேற்றுதல். 2. See |
பாய்விரி - த்தல் | pāy-viri- v. intr. <>id.+. (W.) 1. To spread sail; கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல். 2. To start or embark on a journey; |
பாய்விரி | pāy-viri n. perh. id.+. Purslane, Portulaca quadrifida; பசலைவகை. (மலை.) |