Word |
English & Tamil Meaning |
---|---|
பாந்தல் | pāntal n. <>பாந்து1- 1. Skulking, hiding, burking; பதுங்குகை. (சூடா.) 2. Pain, trouble; |
பாந்தவம் | pāntavam n. <>bāndhavya. Affinity, relationship; உறவுமுறை.எனக்குச் சினேக பாந்தவத்தால் யுத்தஞ்செய்ய வந்த (பாரதவெண்.797, உரைநடை). |
பாந்தவியம் | pāntaviyam n. See பாந்தவம் (W.) . |
பாந்தள் | pāntaḷ n. perh. பாந்து1-. 1. Snake; பாம்பு, பாந்தளஞ் சடில முக்கட் பாவலன். (திருவாலவா 16, 32). 2. Mountain snake; |
பாந்தன் | pāntaṉ. n. <>pāntha. Passenger, traveller; வழிச்செல்வோன். அபராந்தர் பாந்தராகி. (இரகு. திக்குவி.221). |
பாந்து 1 - தல் | pāntu- 5 v. intr. cf. பதுங்கு.-. To skulk hide; பதுங்குதல் (சூடா.) ஆந்தை பாந்தியிருப்ப (கலிங் 127. புதுப்.). |
பாந்து 2 - தல் | pāntu- 5. v. tr. To scratch, as with nails; பிறாண்டுதல். பூனை என்னைப் பாந்திவிட்டது. Nāṉ. |
பாந்து 1 | pāntu n. cf. prāntara. 1. Cavity, hollow, deep hole; பொந்து. (W.) 2. (Arch) Spandrel; 3. Interstics between bricks in a wall; 4. Ceiling; |
பாந்து 2 | pāntu n. Extra pair of bulls used in dragging carts over sandy tracts; மணல் வெளியில் பாரவண்டியிழுக்க உபயோகிக்கும் அதிகப்படி மாடுகள். Loc. |
பாந்துக்கிணறு | pāntu-k-kiṇaṟu n. <>பாந்து3+. Well with cavities in the sides; பக்கங்களிற் பொந்துவிழுந்த கிணறு (W.) |
பாந்துச்சுண்ணாம்பு | pāntu-c-cuṇṇāmpu n. <>id.+. Ceiling plaster; மேற்றளம்பூசுவதற்காக நன்றாயரைத்த சுண்ணாம்பு (C. E. M.) |
பாந்தை | pāntai n. See பாந்து3, 1. (J.) . |
பாப்படு - த்தல் | pā-p-paṭu- v. tr <>பா3-+. To spread; பரப்பிவிரித்தல் மழைக்கண்ணார். . . பாப்படுத்த பள்ளி (திவ். இயற். பெரிய. ம. 30). |
பாப்பம் | pāppam n. Cooked rice; சோறு. Nurs. |
பாப்பர் | pāppar n. <>E. Pauper, insolvent ; பொருளற்றவன். Mod. |
பாப்பா | pāppā n. <>பாவை. 1. Doll; பாவை. 2. Little child; 3. Iris of the eye; |
பாப்பாச்சி 1 | pāppācci n. See பாப்பா 1. Loc, . |
பாப்பாச்சி 2 | pāppācci n. <>U. pāpōsh. Slippers; ஒருவகை மிதியடி. Cm. |
பாப்பாசு | pāppācu n. <>id See பாப்பாச்சி2. தன்காலிலே பாப்பாசும் போட்டு (விறலிவிடு 805) . |
பாப்பாத்தி 1 | pāppātti n. Fem. of பாப்பான். See பார்ப்பனி. Colloq. . |
பாப்பாத்தி 2 | pāppātti n. 1. Butterfly; வண்ணாத்திப்பூச்சி. Loc. 2. Egyptain vulture Neophron percnopterus; |
பாப்பாத்திமைனா | pāppātti-maiṉā n. <>பாப்பாத்தி1+. Pagoda-thrush, Temenuchus pagodarum; ஒருவகை நாகணவாய்ப்புள். Loc. |
பாப்பாயம் | pāppāyam n. Costus shrub; See கோட்டம்3, 2. (சங். அக.) |
பாப்பாரக்கோலம் | pāppāra-k-kōlam n. <>பாப்பான்+. A marriage ceremony amongst Marakkāyar, when the bride, dressed like a Brahman woman and holding a brass vessel in one hand and a stick in the other, parleys with the bride-groom until he puts a number of coins in the vessel, விவாகத்தில் மணமகள் பார்ப்பனிக்கோலம்பூண்டு ஒருகையில் செம்பும் ஒருகையில் தடியும் கொண்டு மணமகனிடம் சென்று வார்த்தையாடி அவன் தன்செம்பில் பலவகை நாணயங்களையிட அவற்றைப் பெற்றுத் தன் அறைக்குச் செல்லுஞ் சடங்கு. (E. T. v, 5.) |
பாப்பாரத்தென்னை | pāppāra-t-teṉṉai n. perh. id.+. Brahman cocoanut; See கேளி. (L.) |
பாப்பாரநாகம் | pāppāra-nākam n. prob id.+. Red cobra; செந்நாகம். (W.) |
பாப்பாரப்புளி | pāppāra-p-puḷi n. <>பப்பரம் + Baobab; See பப்பரப்புளி. (L.) |
பாப்பாரமுள்ளி | pāppāra-muḷḷi n. perh. பாப்பான்+. Indian nightshade; See முள்ளி. |
பாப்பாரமைனா | pāppāra-maiṉā n. See பாப்பாத்திமைனா. Loc. . |
பாப்பான் | pāppāṉ n. See பார்ப்பான். . |
பாப்பான்பூண்டு | pāppāṉ-pūṇṭu n. perh. பாப்பான்+. Wild chayroot, Aldenlandia corymbosa; காட்டுச்சாயவேர். |