Word |
English & Tamil Meaning |
---|---|
பாதாக்கிரம் | pātākkiram n. <>pāda + agra. Tip of the great toe; காற்பெருவிரலின் நுனி. |
பாதாக்கிராந்தன் | pātākkirāntaṉ n. <>id.+ ākrānta. Worshipper, one who takes hold of the feet of the person worshipped; திருவடி தொழுபவன் (W.) |
பாதாகானி | pātākāṉi n. <>U. batkahānī. Talkative woman; அலப்புகிறவள். ( C. G.) |
பாதாங்குட்டம் | pātāṇkuṭṭam n<>pāda + aṅguṣṭha. Great toe; காற்பெருவிரல் (W.) |
பாதாங்கொட்டை | pātāṅ-koṭṭai n. <>U bādam+. Almond; See வாதாங்கொட்டை. Loc. |
பாதாசனம் | pātācaṉam n. <>pāda + āsana. (W.) 1. Footstool; கால்வைக்கும் பலகை. 2. Sandals; |
பாதாணி | pātāṇi n. See பாதானி. Nā. . |
பாதாதி | pātāti n<>padāti. Army; படை. (திவா.) |
பாதாதிகேசம் | pātāti-kēcam n. <>pāda + ādi+. 1. From head to foot; அடிமுதல் தலைவரை. 2. A poem describing the beauty of a person in respect of all the limbs from the sole of the foot to the tuft of hair on the head; |
பாதாதிகேசாந்தம் | pātāti-kēcāntam, n. See பாதாதிகேசம், 1. பாதாதிகேசாந்தம் (S. I. I. ii, 161, 28). . |
பாதாம்புயம் | pātāmpuyam n. <>pāda+. See பாதகமலம் . |
பாதாரவிந்தம் | pātāravintam n. <>id.+. See பாதகமலம். பாதாரவிந்தஞ் சோதிநீண்முடி நேடி (திருவாலவா. 54, 32). . |
பாதாலம் | pātālam n. <>pātāla. 1. See பாதாளம். . 2. Submarine fire; |
பாதாளக்கரண்டி | pātāḷa-k-karaṇti n. <>பாதளம் + [K. pātāḷagaradi] Grapnel, hook to lift things fallen into a well; கிணற்றில் விழுந்த பொருளை எடுக்குங் கருவி. colloq. |
பாதாளகங்கை | pātāḷa-kaṅkai n. <>id.+. Subterranean stream; பூமியின்கீழ்¢ ஒடும் நீரோட்டம். (W.) |
பாதாளகிரகணம் | pātāḷa-kirakanam n. <>id + 1. Eclipse below the horizon; கண்ணுக்குப் புலப்படாத கிரகணம். (C. G.) 2. Eclipse which is only partly visible; |
பாதாளகொலுசு | pātāḷa-kolucu n. <>id. See பாதாளக்கரண்டி. Madr. . |
பாதாளத்தார் | pātāḷattar n. <>id.+. See பாதாளவாசிகள். பாரார் விசும்புள்ளார். பாதாளத்தார் புறத்தார் (திருவாச.8, 2) . |
பாதாளநிலயம் | pātāḷa-nilayam n. <>id.+. See பாதாளம்1. (W.) . |
பாதாளப்பணிக்கன் | pātāḷa-p-paṇikkaṉ n. <>id.+. Deep person; ஆழ்ந்தயோசனையுள்ளவன் (W.) |
பாதாளம் | pātāḷam n. <>pātāla. 1.The lowest subterranean region, one of kīḻ-ēḻ-ulakam, q.v.; கீழுலகம் ஏழுனுள் அடியில் உள்ளது. 2. Any of the nether worlds; 3. Deep cavern, pit, chasm, gulf, abyss, cleft; 4. Hell; 5.(Astrol.) The forth house from that of the sun; 6. Secret place; |
பாதாளமூலம் | pātāḷa-mūlam n. <>பாதாளம்+. (சங். அக.) 1. Gulancha. See சீந்தில். 2. A kind of sedge 3. Fragrant ruber of cyprus rotundus; 4. Worn-killer; 5. A prostrate herb found in waste land. 6. A kind of white ant; |
பாதாளமூலி | pātāḷa-mūli n. <>id.+. 1. See பாதாளமூலம். 1, 6. (W.) . 2. Creeper; |
பாதாளயோகம் | pātāḷa-yōkam n. <>id.+. (Astrol.) A kind of yōkam; சோதிடயோக வகையுளொன்று. (சங். அக.) |
பாதாளயோகி | pātāḷa-yōki n. <>id.+. See பாதாளப்பணிக்கன். . |
பாதாளலிங்கம் | pātāḷa-liṅkam n. <>id.+ šiva-liṅkam, which is deeply rooted in the earth; பூமியில் ஆழப்பதிந்த சிவலிங்கம் colloq. |
பாதாளலோகம் | pātāḷa-lōkam n. <>id.+. See பாதாளம்.1, 2. (W.) . |
பாதாளவஞ்சனம் | pātāḷa-v-acaṉam n. <>id.+ ajana. See பாதாளாஞ்சனம். (W.) . |
பாதாளவயிரவன் | pātāḷa-vayiravaṉ n. <>id.+ bhairava. Bhairava of the nether world to whom sacrifice is offered when digging wells or discovering treasure hidden underground; கிணறு வெட்டவும் புதைபொருளை வெளியிடவும் பலிகொள்ளும் வைரவக்கடவுள். (W.) |