Word |
English & Tamil Meaning |
|---|---|
| பார்த்திவலிங்கம் | pārttiva-liṅkam n. <>id.+. Civa-liṅkam made of wet earth; ஈர மண்ணாலான சிவலிங்கம். (சங். அக.) |
| பார்த்திவன் | pārttivaṉ n. <>pārthiva. King; அரசன். பாண்டவ னென்றொரு பார்த்திவன் (உபதேசகா.சிவத்துரோ.123) . |
| பார்தீர் - தல் | pār-tīr- v. tr. perh. வார்+. To draw out in a line, as troops; படையை ஒரே வரிசையாக அணிவகுத்தல். (W.) |
| பார்ப்பதி | pārppati n. <>Pārvatī. See பார்வதி. (பிங்.) (திருவாச.9,1.) . |
| பார்ப்பதிகொழுநன் | pārppati-koḻunaṉ n. <>பார்ப்பதி+. šiva, the consort of Pārvatī; [பார்வதியின் நாயகன் ] சிவபிரான். (பிங்.) |
| பார்ப்பதிபுதல்வன் | pārppati-putalvaṉ n. <>id.+. Gaṇeša, son of Pārvatī; [பார்வதியின் மகன்] கணபதி. (பிங்) |
| பார்ப்பனச்சேரி | pārppaṉa-c-cēri n. <>பார்ப்பனன்+. Quarters where Brahmins live; பார்ப்பனர் குடியிருக்கு மிடம் (நன்.377, மயிலை.) |
| பார்ப்பனத்தி | pārppaṉatti n. Fem. of பார்ப்பனன். [K. hāruvagitti.] See பார்ப்பனி. . |
| பார்ப்பனமுல்லை | pārppaṉa-mullai n. <>பார்ப்பனன்+. (Puṟap.) Theme describing the mediation of a Brahmin who tries to bring about peace between two contending kings; பகைத்த மன்னரிருவருடைய மாறுபாட்டை நீக்க முயலும் பார்ப்பானது நடுவுநிலைகூறும் புறத்துறை. (பு. வெ. 8, 18.) |
| பார்ப்பனவாகை | pārppaṉa-vākai n. <>id.+. (Puṟap.) Theme describing the greatness of a learned Brahmin, attained through the performance of sacrifices; வேதம்வல்ல அந்தணன் வேள்விவேட்டலாற் பெறும் பெருமையைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 8, 9, ) |
| பார்ப்பனன் | pārppaṉaṉ n. <>brāhmaṇa. See பார்ப்பான், 1. ஆனியற் பார்ப்பன மாக்களும் (புற நா. 9). . |
| பார்ப்பனி | pārppaṉi n. <>brāhmaṇī. Brahmin woman; பிராமணப்பெண். பார்ப்பனி மருதியை (மணி. 22, 41). |
| பார்ப்பாத்தி | pārppātti n. Fem. of பார்ப்பான். See பார்ப்பனி. (W.) . |
| பார்ப்பாரத்தென்னை | pārppāra-t-teṉṉai n. perh. பார்ப்பான்+. See பாப்பாரத்தென்னை. (L.) . |
| பார்ப்பாரப்புளி | pārppāra-p-puḷi n. perh. barbara+. Baobab. See பப்பரப்புளி. (L.) . |
| பார்ப்பான் | pārppāṉ n. <>பார்ப்பனன். [K. hāruva.] 1. Brahmin; பிராமணன். அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய (தொல். பொ. 177). 2. Brahma; 3. Yama; |
| பார்ப்பான்பூண்டு | pārppāṉ-pūṇṭu n. perh. பார்ப்பான்+. A plant; பூடுவகை. (சங். அக.) |
| பார்ப்பி | pārppi n. Fem.of பார்ப்பான். See பார்ப்பனி. பாக்கிய மமைந்த பார்ப்பியாப் பியையும் (பெருங். நரவாண.7, 130). . |
| பார்ப்பினி | pārppiṉi n. See பார்ப்பனி. (W.) . |
| பார்ப்பு 1 | pārppu n. <>பார்-. 1. Fledgling; பறப்பவற்றின் இளமை. (தொல். பொ. 559.) 2. Young of the tortoise, frog, toad, lizard, etc.; 3. Young of quadrupeds; |
| பார்ப்பு 2 | pārppu n. <>பார்ப்பனன். The Brāhmin caste; பார்ப்பனச்சாதி. ஆறும்...பார்ப்பியற் கூறும் (தொல். பொ. 75, உரை). |
| பார்ப்புத்தேள் | pār-p-puttēḷ n. <>பார்2+. The Goddess of Earth; பூமிதேவி. பார்ப்புத்தேள் பயத்தொடு பரந்ததே (தக்கயாகப்.671). |
| பார்படை | pār-paṭai n. perh.id.+. Division of corn-sheaves before the grain is threshed (R.F.); தானிய அரியைக் களத்திற் பங்கிட்டுக்கொள்ளுகை. |
| பார்பதி | pārpati n. perh. pārvatī. Cowthorn. See பெருநெருஞ்சி. (மலை.) . |
| பார்மகள் | pār-makaḷ n. <>பார்2+. The Goddess of Earth; பூமிதேவி. பார்மகளு நாமகளோடு பல்லாண்டிசைமின் (திருவாச, 9, 1) |
| பார்மகன்சாரி | pārmakaṉcāri n. Medicated camphor; பச்சைக்கர்ப்பூரம். (யாழ்.அக.) |
| பார்மிசைநடந்தோன் | pār-micai-naṭantōṉ n. <>பார்2+மிசை+. Buddha ; புத்தன். (பிங்.) |
| பார்மிசையோன் | pār-micaiyōṉ n. <>id.+id. See பார்மிசை நடந்தோன். (யாழ்.அக.) . |
| பார்லி | pārli n. <>E. Barley, s. sh., Hordeum vulgare; ஒருவகைத் தானியம். Colloq. |
| பார்வணசிராத்தம் | pārvaṇa-cirāttam n. <>pārvaṇa+. Brāh. 1. Ceremony performed in honour of the manes at the paruvam; பருவ காலங்களில் பிதிரர்களுக்குச் செய்யுஞ் சடங்கு. 2. Ceremony to the manes accompanied with oblations in aupāsanāgni; |
