Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாரகம் 1 | pār-akam n. <>பார்+. Earth; பூமி. கிளர்நீ ருடுத்த பாரகம் (கம்பரா. மந்தரை.76). |
| பாரகம் 2 | pārakam n. cf. vāraka. Curtain; திரைச்சீலை. (பிங்.) |
| பாரகம் 3 | pārakam n. <>pāra-ga. Boat; தோணி. (சங்.அக.) |
| பாரகன் 1 | pārakaṉ n. <>id. See பாரங்கதன். வேதபாரகன் (கம்பரா. இரணி. 27). . |
| பாரகன் 2 | pārakaṉ n. <>bhārika. 1. Carrier, bearer; சுமப்போன். பாரகர்பரிக்க (சி.சி. 2, 95). 2. Supporter, sustainer; |
| பாரகாவியம் | pāra-kāviyam n. <>bhāra+. Great epic; பெருங்காப்பியம். பாரகாவிய மெலா மீரிரு தினத்தினிற் பகர (தமிழ்நா.221). |
| பாரங்கதன் | pāraṅkatan n. <>pāraṅ-gata. A learned person, one who has reached the further shore or utmost limit of an art; கல்வித்துறையிற் கரைகண்டவன். |
| பாரங்கம் | pāraṅkam n. <>bhrṅga. Cinnamon bark; இலவங்கப்பட்டை. (சங். அக.) |
| பாரங்கி | pāraṅki n. <>bhāraṅgī. See பாரங்கு, 1. (சங். அக.) . |
| பாரங்கு | pāraṅku n. <>id. 1. Beetle killer. See சிறுதேக்கு, 2. (சங். அக.) 2. False tragacanth. 3. Tubeflower. |
| பாரச்சாவு | pāra-c-cāvu n. <>பாரம்2+. 1. Death of a very old person; வயது முதிர்ந்தோரின் மரணம். 2. Untimely death of a person; |
| பாரச்சுமை | pāra-c-cumai n. <>id.+. Heavy burden; கனத்த சுமை. (யாழ். அக.) |
| பாரசவம் | pāracavam n.prob. pārašava. Weapon; ஆயுதப்பொது. (யாழ். அக.) |
| பாரசவன் | pāracavaṉ n. <>pārašava. Son of a Brahmin by a Sūdra woman ; பார்ப்பானுக்குச் சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன். (தொல்.பொ.91, உரை.) |
| பாரசி | pāraci n. <>Pkt. bārasi <> dvādašī. [K. bārasi.] The 12th day of the lunar fortnight ; துவாதசி. வாட்கண்ணார் பாரசிநாள் பைம்பூந் தொடையலோடேந்திய தூபம் (திவ்.இயற்.1, 82) . |
| பாரசிகர் | pāracikar n. <>Pārasīka. The Parsees; பாரசிக சாதியார். |
| பாரசிகை | pāracikai n. Hawk, falcon, kite; பருந்து. (பிங்.) |
| பாரசீகம் | pāracīkam n. <>Pārasīka. Persia, one of 56 tēcam, q.v.; ஒருதேசம். பாரசீகத்திற் புக்கான் (இரகு.திக்கு.226) |
| பாரணம் 1 | pāraṇam n. <>pāraṇa. 1. Eating, taking food; உண்ணுகை. தேவர் பாரணம் பண்ண விட்ட பைம்பொன் வேதிகையில் (பாரத. இராசசூ.90). 2. Breaking a fast; 3. Satisfaction; |
| பாரணம் 2 | pāraṇam n. cf. bharaṇa. Cloud; மேகம். (யாழ்.அக.) |
| பாரணை | pāraṇai n. <>pāraṇā. See பாரணம் 1,2. துவாதசிப் பாரணை யருந்த (வரத. பாக வத. அம்பரீட. 8) . |
| பாரத்தனம் | pāra-t-taṉam n. <>பாரம் 2+. Pride of achievement; பெருமிதம். பாரத்தனம் பேசல் பண்போ (தாயு. பராபர. 271) . |
| பாரத்துவாசம் | pārattuvācam n. <>bhā-rad-vāja. 1. Kingcrow. See வயலின். (திவா.) 2. Quail. 3. A treatise on Kalpa; 4. Bone; |
| பாரத்துவாசன் | pārattuvācaṉ n. <>Bhārad-vāja. 1. Drōṇa; துரோணாசாரியன். (பிங்.) 2. Sage Agastya; 3. A Rṣi, believed to be nursed by a bird; |
| பாரத்துவாசி | pārattuvāci n. <>bhārad-vāji. 1. Person of the gōtra of Bhāradvāja ; பாரத்துவாச கோத்திரத்தான். பாரத்துவாசி நச்சினார்க்கினியர் (திருமுரு.உரை). 2. Drōṇa; |
| பாரத்தொந்தரை | pāra-t-tontarai n. <>பாரம்2+. A weighty and troublesome business ; தொந்தரவுமிக்க பெருங்காரியம். (W) |
| பாரதகண்டம் | pārata-kaṇṭam n. <>Bhā-rata+. See பாரதம்1, 1. (யாழ்.அக.) . |
| பாரதந்திரியம் | pāratantiriyam n. <>pāra-tantrya. Dependence; பிறன்வசமாகை . |
| பாரதப்போர் | pārata-p-pōr n. <>பாரதம்1+. 1. The Mahā bhārata war; பாண்டவ கௌரவ யுத்தம். (திவ். பெரியதி. 4, 6, 6.) 2. A big fight or quarrel; |
| பாரதம் 1 | pāratam n. <>Bhārata. 1. India; இந்தியா தேசம். இமயகிரிக்குந் தென்கடற்கு மிடைப்பாகம் பாரதமே (சிவ தரு. கோபுர. 51). 2. The great war of Kurukṣētra; 3. The Mahābhārata; 4. A Very long account; |
