Word |
English & Tamil Meaning |
|---|---|
| பார்வணவோமம் | pārvaṇa-v-ōmam n. <>id.+. Fire oblations in the ceremonies to the manes; சிராத்தத்திற் செய்யும் ஒமம். (சேதுபு. சேதுபல. 98.) |
| பார்வதம் 1 | pārvatam n. <>pārvata. Neem. See வேம்பு. (மலை.) . |
| பார்வதம் 2 | pārvatam n. cf. pārāvatānghri. Black-oil. See வாலுழுவை. (மலை.) . |
| பார்வதி | pārvati n. <>Pārvatī. 1. Pārvatī, daughter of Parvata-rācaṉ; [பர்வதராசன் மகள்] உமை. (திவா.) 2. Draupadī, 3. Shepherdess; 4. Red ochre; 5. A small plant. See ஆனை நெஞ்சி. (சங். அக.) |
| பார்வதிலோசனம் | pārvati-lōcaṉam n. <>pārvatī-lōcana. (Mus.) A variety of time measure, consisting of 16 māttirai, one of five upa-tāḷam, q.v.; 16 மாத்திரைகள் கொண்ட உபதாளவகை (பரத. தாள. 3.) |
| பார்வல் | pārval n. <>பார்-. 1. Looking, look; பார்க்கை. இன்க னுடைத்தவர் பார்வல் (குறல், 1152). 2. Watch; 3. Fledgling; 4. Young deer and other animals; 5. See பார்வைமிருகம். (யாழ்.அக.) |
| பார்வை | pārvai n. <>id. 1. (T. pāruva.) Looking, Seeing; sight, vision; glance, look; காட்சி. 2. Eye; 3. Appearance, view, aspect; 4. That which is attractive, interesting or neat in appearance; 5. Estimate, value; 6. Incantation uttered by a magician with his gaze fixed on his subject; 7. Magic, black art, witchcraft; 8. Benignity, kindliness; 9. Review, revision, examination; 10. Supervision, Superintendence; 11. Attention, observation; 12. See பார்வைமிருகம். பார்வை யாத்த பறைத்தாள் விளவின் (பெரும்பாண். 95). |
| பார்வைக்காரன் | pārvai-k-kāraṉ n. <>பார்வை+. (W.) 1. One who effects cures by uttering charms; மந்திரித்து நோய்தீர்ப்போன். 2. A sorcerer who finds out hidden treasure; 3. Estimator, surveyor; 4. Superior officer; superintendent; |
| பார்வைக்குணம் | pārvai-k-kuṇam n. <>id.+. A disease, believed to be caused by witchcraft; ஏவலாலுண்டாம் கோளாறு. (W.) |
| பார்வைக்குறைவு | pārvai-k-kuṟaivu n. <>id.+. 1. Defect in eyesight, myopia; சட் புலன் மங்குகை. Colloq. 2. Lack of supervision or attendance; |
| பார்வைச்சட்டம் | pārvai-c-caṭṭam n. <>id.+. Frame nailed to the right leaf of a double door to cover the space between the leaves; இரட்டைக்கதவுகளின் சந்தினைமூட விளிம்பில் தைக்கும் மரக்கம்பிச்சட்டம். (கட்டட.நாமா.) |
| பார்வைச்சில்லு | pārvai-c-cillu n. <>id.+. See பார்வைத்தசடு. Colloq. . |
| பார்வைத்தகடு | pārvai-t-takaṭu n. <>id.+. Key plate; பூட்டுவாய்த்தகடு. (சங். அக.) |
| பார்வைத்தாழ்ச்சி | pārvai-t-tāḻcci n. <>id.+. Colloq. 1. Neglect, want of care; அசட்டை. 2. See பார்வைக்குறைவு,2. |
| பார்வைநரம்பு | pārvai-narampu n. <>id.+. Optic nerve; நேத்திரநரம்பு. (M. L.) |
| பார்வைபார் - த்தல் | pārvai-pār- v. tr. <>id.+. (W.) 1. To estimate; மதித்தல். 2. To examine; to supervise; 3. To look, intently, as an enchanter; to practise magic; 4. To sorcerize; |
| பார்வைமான் | pārvai-māṉ n. <>id.+. See பார்வைமிருகம். (பெரும்பாண்.95, உரை.) . |
| பார்வைமிருகம் | pārvai-mirukam n. <>id.+. Animal used as a decoy; மிருகங்களைப் பிடித்தற்குப் பழக்கிய விலங்கு. |
| பார்வையிடு - தல் | pārvai-y-iṭu- v. tr. <>id.+. See பார்வைபார்-. (W.) . |
| பார்வையிலி | pārvai-y-ili n. <>id.+. Blind person; குருடன். (சேதுபு. அசுவ. 4.) |
| பார்வைவளம் | pārvai-vaḷam n. <>id.+. Outside or right side of a cloth, opp. to kuruṭṭu-vaḷam; சீலையில் வெளிவைத்துக் கட்டக்கூடிய தோற்றமுள்ள பக்கம். (W.) |
| பார்வைவிலங்கு | pārvai-vilaṅku n. <>id.+. See பார்வைமிருகம். . |
| பாரக்கண்டை | pāra-k-kaṇṭai n. perh. பாரை+கெண்டை. A kind of fish; மீன்வகை. மட்டிமீன் பாரக்கண்டை (பறாளை. பள்ளு.15). |
| பாரக்கற்றலை | pāra-k-kaṟṟalai n. <>id.+. கற்றலை. A kind of fish; மீன்வகை. (பறாளை. பள்ளு.15.) |
