Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாரதம் 2 | pāratam n. <>pārada. Quicksilver பாதரசம். (நாமதீப. 395.) |
| பாரதம்பாடியபெருந்தேவனார் | pāratam-pāṭiya-peruntēvaṉār n. <>பாரதம்1+பாடு-+. A poet, the author of Pārata-veṇpā; பாரத வெண்பாப் பாடிய புலவர் |
| பாரதர் | pāratar n. <>bhārata. Descendants of King Bharata, especially the Pāṇdavas and the Kurus; கௌரவ பாண்டவர்கள் உள்ளிட்ட பரதவமிசத்தோர். (பிங்.) |
| பாரதவருடம் | pārata-varuṭam n. <>id.+ A division of the earth, the country of India, one of nava-varuṭam, q.v. ; நவவருடத் தொன்றாகிய இந்தியா. தென்கடற்கு மிமயமென்னுங் கிரிக்கு நடுப் பாரதமாம் (கந்தபு.அண்டகோ.37). |
| பாரதவருஷம் | pārata-varuṣam n. See பாரதவருடம். . |
| பாரதவெண்பா | pārata-veṇpā n. <>பாரதம்1+. The Pāratam, composed chiefly in veṇpā metre by Peruntēvaṉār; பெருந்தேவனாரால் பெரும்பான்மையும் வெண்பாவிற் பாடப்பட்ட பாரதம். |
| பாரதன் | pārataṉ n. <>bhārata. (யாழ்.அக.) 1. Dancer, actor கூத்தாடி. 2. Fire |
| பாரதாயன் | pāratāyan n. <>bhārad-vaja. One belonging to Bhāradvāja gōtra; பாரத்து வாச கோத்திரத்தான். பாரதாயன் கேசவன் (s. I. I.iii, 150,1) |
| பாரதாரிகம் | pāratārikam n. See பாரதாரியம். (யாழ். அக.) . |
| பாரதாரிகன் | pāratārikaṉ n. <>pāradārika. Adulterer; பிறர்மனை விழைவோன். (யாழ். அக.) |
| பாரதாரியம் | pāratāriyam n. <>pāradārya. Sexual intercourse with the wife of another; adultery; பிறர்மனை விழைகை. (யாழ். அக.) |
| பாரதி 1 | pārati n. <>bhāratī. 1. Sarasvatī; சரசுவதி. (பிங்.) (சிவப்.பிர.வெங்கையு. 121.) 2. Goddess Bhairavī; 3. Learned person; 4. Word; |
| பாரதி 2 | pārati n. cf. பரதர்1. Sailing vessel; மரக்கலம். (திவா.) பவப்புணரி நீந்தியாடப் பாரதிநூல் செய்த சிவப்பிரகாசக் குரவன் (சிவப்.பிர.சோண.சிறப்.பாயி.) . |
| பாரதிக்கை | pārati-k-kai n. <>பாரதி1+.(Nāṭya.) A pose with both hands; இணைக்கை வகை. (பரத.பாவ.58.) |
| பாரதிகொழுநன் | pārati-koḻunaṉ n. <>id.+. Brahmā, the consort of Sarasvatī; (சரசுவதி நாயகன்) பிரமன். (பிங்.) |
| பாரதிதீபம் | pārati-tīpam n. <>id.+. A glossary in kaṭṭaḷai-k-kalittuṟai verse by Tiruvēṅkaṭa Pārati of Teṉkatampai; தென்கடம்பை நகரத்துத் திருவேங்கடபாரதி யென்பவர் கட்டளைக் கலித்துரையிற் செய்த நிகண்டுநூல். (அரு.நி. முன்னுரை,10.) |
| பாரதியரங்கம் | pārati-y-araṅkam n. <>id.+. Cremation-ground ; சுடுகாடு. பாரதி யாடிய பாரதியரங்கத்து (சிலப்.6, 39) . |
| பாரதியினாம் | pārati-y-iṉām n. prob.bhārata+. Endowment for reading the Mahābhārata in temples; கோயில்களில் பாரதம் படித்தற்கு நியமிக்கப்பட்ட இனாம். (M. M. 353.) |
| பாரதிரசம் | pārati-racam n. perh. bhāratī+. A medicine compounded of quicksilver, sulphur and other ingredients; இரசம் கந்தகம் முதலியன சேர்ந்த கூட்டுமருந்துவகை. (பைஷஜ. 153.) |
| பாரதிவிருத்தி | pārati-virutti n. <>id.+. A kind of dramatic representation in which an actor is the hero and a dance is the theme; கூத்தன் தலைவனாகவும் நடன் நடிகள் பொருளாகவும் வரும் நாடகவகை. (சிலப்.10, கட்டுரை.) |
| பார தூரம் | pāra-tūram n. <>பாரம்2+. (T.dūrabhāramu.) 1. Great distance; பெருந்தூரம். (W.) 2. That which is important or momentous; 3. Foresight; |
| பாரப்பட்டகாரியம் | pāra-p-paṭṭa-kāri-yam n. <>பாரப்படு-+. (W.) 1. Serious affair; பெரிய விஷயம் 2. Business on a large scale; |
| பாரப்படு - தல் | pāra-p-paṭu- v. intr. <>பாரம்2+. (J.) 1. To become burdensome or onerous; பொறுப்புமிகுதல். 2. To be heavily laden; 3. To be committed for trial; |
| பாரப்பழி | pāra-p-paḻi n. <>id.+. Serious offence; பெருங்குற்றம். (யாழ். அக.) |
| பாரப்புரளி | pāra-p-puraḻi n. <>id.+. (J.) 1. Downright lie; பெரும்பொய். 2. Great mischief; |
| பாரபட்சம் | pārapaṭcam n. <>pāra-pakṣa. Partiality, bias; பட்சபாதம். colloq. |
| பாரபத்தியக்காரன் | pārapattiya-k-kāraṉ n. <>பாரபத்தியம்+. 1. Overseer; மேல்விசாரணைசெய்யும் அதிகாரி. 2. Bailiff, collector of village revenue; 3. Officer; 4. A person saddled with responsible duties; |
