Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாரா 2 | pārā n. <>U. pahra. 1. Watch, custody; காவல். 2. See பாராக்காரன். |
| பாரா 3 | pārā n. <>U. bārā. Count of 8 or 12 in the game of draught; கட்டானாட்டத்தில் எட்டினையும் பன்னிரண்டினையும் குறிக்குந் தாயவகை. |
| பாரா 4 | pārā n. <>U. pārā. Bit, fragment; பாகம். Loc. |
| பாரா 5 | pārā n. <>E. Para; புத்தகம் முதலிய வற்றிற் பிரிவுபிரிவாகக் காட்டி எழுதப்படும் கட்டுரைப்பகுதி. |
| பாராக்காரன் | pārā-k-kāraṉ n. <>பாரா2+. Guard, sentry; காவலாள். Colloq. |
| பாராகம் | pārākam n. prob. rārāha. An Upaniṣad; ஒர் உபநிடம். (சது.) |
| பாராகலம் | pārā-kalam n. prob. பாரா3+. A kalam measure of 12 big marakkāl; பன்னிரண்டு பெரிய மரக்கால் கொண்ட கலவளவு. Loc. |
| பாராசரியம் | pārācariyam n. <>pārāšarya. A book on Hindu Law; See பராசரம். (W.) |
| பாராசரியன் | pārācariyan n. <>pārāšaya. Vyāsa, the son of Parāšara; [பராசரன் புதல்வன்] வியாசன். (W.) |
| பாராசாரி | pārācari n. <>U. bhārisawāri. Big-sized horse; பாரிக்குதிரை. (W.) |
| பாராசாரியம் | pārācāriyam n. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q. v.; சிற்பநூல்வகை. (இருசமய.) |
| பாராட்டு - தல் | pārāṭṭu- 5 v. tr. 1. To applaud, commend, eulogise; புகழ்தல். பண்பு பாராட்டு முலகு (குறள், .994). 2. To caress, fondle; to entertain; 3. To boast, make a parade of; to magniy, exaggerate; 4. To celebrate; 5. To repeat, say over and over; 6. To expatiate; to dwell on; 7. To mind; to be affected by; to take to heart; |
| பாராட்டு | pārāṭṭu n. <>பாராட்டு-. 1. Applause, praise, commendation; புகழ்ச்சி 2. Caressing, fondling; entertainment; 3. Celebration; 4. Expatiation, dwelling at length; 5. Display; |
| பாராட்டுக்காரன் | pārāṭṭu-k-kāraṉ n. <>பாராட்டு+. (W.) 1. Fop, finical or showy person; ஆடம்பரமுள்ளவன். 2. Exaggerator; |
| பாராட்டுந்தாய் | pārāṭṭun-tāy n. <>பாராட்டு-+. Mother; ஈன்றதாய். (திவா.) |
| பாராட்டுப்பேசு - தல் | pārāṭṭu-p-pēcu- v. tr. <>பாராட்டு+. To applaud; புகழ்தல். (J.) |
| பாராத்தியம் | pārāttiyam n. perh. antonym of svāsthya. Misery, distress; துன்பம். Loc. |
| பாராதூரம் | pāra-tūram n. <>bhāra-dūra. See பாரதூரம், 3. அவன் பாராதூரமறியாதவன். Loc. . |
| பாராபசலி | pārā-pacali n. <>U. bāra+. Fasli 1212 or the year 1801 when the Carnatic country was finally ceded to the English; ஆங்கிலேயரிடம் கர்நாடாகதேசம் முடிவாக ஒப்புவிக்கப்பட்ட கி.பி.1801ஆகிய 1212ஆம் பசலியாண்டு. (R.T.) |
| பாராபலூதி | pārā-palūti n. <> U. bārābalōta. The twelve kinds of village servants during the Muhammadan rule; முகம்மதியர் ஆட்சியில் கிராமத்தின் பொதுவூழியக்காரரான பன்னிருவர். |
| பாராயணபத்திரம் | pārāyaṇa-pattiram n. prob. பாராயணம்+. An undertaking given by a teacher to his students; உபாத்தியாயர் மாணாக்கருக்குக் கொடுக்கும் உறுதிச்சீட்டு. (யாழ். அக.) |
| பாராயணம் | pārāyaṇam n. <>pārāyaṇa. Ceremonial recitation or reading of the sacred books; சமயநூல்களை நியமமாக ஒதுகை. பாராயணமறை நான்கையும் (கம்பரா. நிகும்ப.139). |
| பாராயணன் 1 | pārāyaṇaṉ n. <>id. 1. Person who adheres to a course of reading; நியமமாக ஓதுவோன். தமிழ்வேத பாராயணா (அஷ்டப். திருவேங்கடமா. காப்பு). 2. Brahim who is a reciter of the Vēda; |
| பாராயணன் 2 | pārāyaṇaṉ n. <>பராயணன். Person who concentrates his mind on one object; ஒன்றனைக் குறிக்கொள்வோன். (பிங்.) |
| பாராயணி 1 | pārāaṇi n. <>pārāyaṇi The Goddess of Learning; சரசுவதி. (யாழ்.அக.) |
| பாராயணி 2 | pārāyaṇi n. <>pārāyaṇin. One who adheres to a course of reading; நியமமாக ஓதுபவ-ன்-ள். (சங். அக.) |
| பாராயணிகன் | pārāyaṇikṉ n. <>pārāyaṇika. One who studies; student; மாணாக்கன். (யாழ். அக.) |
| பாரார் 1 | pārār n. <>பார்-+ஆ neg.+. Enemies; பகைவர். (நிகண்டு.) |
