Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாரார் 2 | pārār n. <>பார். People of the earth; பூவுலகத்தார். பாரார் விசும்புள்ளார் (திருவாச.8, 2). |
| பாராருகம் | pārārukam n. <>pārāruka. Rock; பாறை. (யாழ். அக.) |
| பாராவதம் 1 | pārāvatam n. <>pārāvata. 1. Dove, pigeon; புறா. (திவா.) 2. Blue rock pigeon, Columba intermedia; 3. Monkey; 4. Mountain; |
| பாராவதம் 2 | pārāvatam n. cf. bāla-patra. Ebony. See. கருங்காலி. (மூ. அக.) |
| பாராவபாத் | pārāvapāt n. <>U. bārāhwafāt. The day of Muhammad's death, observed by the Muhammadans as a religious festival; மகமதுநபியின் மரணதினத்தைக் கொண்டாடுந் திருவிழா. (W. G.) |
| பாராவலயம் | pārāvalayam n. See பாராவளையம். Loc. . |
| பாராவலையம் | pārāvalaiyam n. See பாராவளையம். (W.) . |
| பாராவளை | pārāvaḷai n. See பாராவளையம். (திருவாலவா, 39, 19) . |
| பாராவளையம் | pārāvaḷaiyam n. A kind of boomerang; வளைதடி. (பிங்.) சதங்கை மாலையைப் பாராவளையமாக எறிந்தும் (சீவக.2656, உரை). |
| பாராவாரம் | pārāvāram n. <>pārāvāra. 1. Sea, ocean; கடல். பாராவாரம் பல்வளம் பழுநியகாராளர் சண்பை (மணி. 3, 28). 2. Sea-shore; |
| பாரி 1 - த்தல் | pāri- 11 v. cf. sphāri. intr. 1. To spread, expand; to abound; பரவுதல். இவணலம் பாரித்திட்ட விந்நகர் (சீவக. 706). 2. To be bulky, huge; 3. To increase; 4. To arise, appear, come into being; 5. To prepare; 1. To foster; 2. To cause to appear; 3. To cause to be obtained; 4. To make, form, construct, create, constitute; 5. To fill up, complete; 6. To wear, as ornaments; 7. To worship with flowers; 8. To bend, as a bow; 9. To vow; to resolve upon; 10. To desire; 11. To show, manifest; 12. To diffiuse; 13. To dwell at length; |
| பாரி 2 - த்தல் | pāri- 11 v. <>bhāra. intr. (W.) 1. To be heavy; சுமையாதல். 2. To feel heavy; 3. To become momentous; 4. To lay the burden on, ascribe, impute; |
| பாரி 3 - த்தல் | pāri- 11 v. tr. <>pāl. To guard, protect; காத்தல். இரவிகுலம் பாரிக்கத்தகுவன் (கலிங். 224). |
| பாரி 4 | pāri n. 1. cf. பார்2. [T. pāri.] 1. Earth; பூமி. (பிங்.) 2. Fine cloth; 3. Bedstead, cot; |
| பாரி 5 | pāri n. An ancient chief noted for his liberality, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.; கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பாரி வேள்பாற் பாடினை செலினே (புறநா.105). |
| பாரி 6 | pāri n. <>pārī. 1. Pollen; பூந்தாது. 2. Liquor jug; 3. Rope for tying an elephant; 4. Handful of water; |
| பாரி 7 | pāri n. prob. varisa. Sea, ocean; கடல். (சூடா.) |
| பாரி 8 | pāri n. <>paribhū. Arabian Costum. See வெண்கோஷ்டம். (மலை.) |
| பாரி 9 | pāri n. <>bhāryā. Wife; மனைவி. பொற்பூமடந்தை நற்பாரி (மாறனலங். 664). |
| பாரி 10 | pāri n. <>bhāri. Lion; சிங்கம். (யாழ். அக.) |
| பாரி 11 | pāri n. perh. vāruṇī. Toddy; கள். (பிங்.) |
| பாரி 12 | pāri n. <>U. bhāri. 1. That which is heavy or big; பருத்தது. 2. That which is important; 3. Man of consequence, weight or importance; |
