Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாரிபெர்கம் | pāriperkam n. <>pāri-barha. Wedding gift; மணமக்கடக்குக் கொடுக்கும் பொருள். பாரிபெர்கம் கொடுத்தனர் பார்த்திபர் (கலிங்.242). |
| பாரிபோ - தல் | pāri-pō-. v. intr. <>பாரி13+. 1. To patrol at midnight; நடுயாமத்தில் சுற்றுக்காவல் செய்தல். 2. To run away; |
| பாரியம் | pāriyam n. (மலை) 1. cf. jivapriya. Chebulic myrobalan See கடுக்காய். 2. Indian coral tree; 3. Neem; |
| பாரியாத்திரம் | pāriyāttiram n. <>pāriyātra. Temple having 449 towers and 57 storeys; 449 சிகரங்களையும் 57 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) |
| பாரியாள் 1 | pāriyai n. <>பாரி +ஆள். Stout, robust man; பெருத்தவன். (W.) |
| பாரியாள் 2 | pāriyāḷ n. [K. bhāriyālu.] See பாரியை . |
| பாரியை | pāriyai n. <>bhāryā. Wife. மனைவி. |
| பாரிவர்ணம் | pārivarṇam n. cf. haritparṇa. Radish. See முள்ளங்கி. (மூ.அ.) |
| பாரிவேட்டை | pārivēṭṭai n. cf. பரிவேட்டை. [T. pāruvēṭā, K. pāruvaṭṭe.] 1. Chase, hunting; வேட்டை. (W.) 2. A festival in temple; |
| பாரிழவு | pār-iḷavu n. <>பார்3+. Highly distressing affair; பெருந்துன்பத்தை விளைக்குங் காரியம். Loc. |
| பாரிழுவை | pār-iḷuvai n. prob. பார்2+. Putting up ridges round a maize-sown field and forming small channels for irrigation; சோளம் விதைத்தபிறகு பாத்திகட்டி வாய்க்கால் வெட்டுகை. Loc. |
| பாரிஷ் | pāriṣ n. <>bariṣ. Rain; மழை. (R. T.) |
| பாரிஷ்பட்டி | pāris-paṭṭi n. <>பாரிஷ்+. Account of rainfall; மழைபெய்த அளவைக்குறிக்குங் கணக்கு. |
| பாரீகத்து | pārīkattu n. <>U. farīghkhatti. 1. Release deed; விடுதலைப்பத்திரம். (W.) 2. Partition, division; 3. Partition deed; |
| பாரு | pāru n. Medicine; மருந்து. (சங்.அக.) |
| பாருசியம் | pāruciyam n. <>pāruṣya. Eagle-wood tree. See அகில். (மலை.) |
| பாருபத்தியம் | pārupattiyam n. [T. pārupattemu, K. pārupatya.] Management, நிர்வாகம். (I.M.P. Cg. 937.) |
| பாரை | pārai n. [K. hāre M. pāra Tu. pāreṅgi.] 1. Crowbar; கடப்பாரை. பாரைக்கு நெக்குவிடாப் பாறை (நல்வழி, 33). 2. [T. pāra.] Small hoe for cutting grass; 3. A kind of missile; 4. A plant; 5. Horsemackerel, caranx; |
| பாரைக்குச்சி | pārai-k-kucci n. <>பாரை+. See பாரை, 1. Loc. . |
| பாரைக்கோல் | pārai-k-kōl n. <>id.+. See பாரை, 1. Loc. . |
| பாரோலை | pār-ōlai n. perh. வார்+. Palmyra leaf on which fruits are kept; பழம் வைக்கப்படும் பனையோலை. (J.) |
| பால் 1 | pāl n. cf. pālana. [T. pālu K. M. pāl.] 1. Milk; குழவி குட்டி முதலியவற்றை ஊட்டத்தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான திரவப் பொருள். நல்லான் றீம்பால் (குறுந். 27). 2. See பால்தெளித்தல். Loc. 3. Milky juice in plants, fruits, etc.; 4. Lymph matter, fluid in pustules, as in small-pox; 5. Whiteness; 6. Liquid extract, |
| பால் 2 | pāl n. perh. பகு-. 1. (T. pālu, K. pāl.) Part, Portion, share, section, fraction; பகுதி. பால்வரை கிளவி. (தொல். எழுத்.165). 2. Dividing, apportioning; 3. Moiety; middle; 4. Side; 5. Line; row; 6. Caste; 7. Point of the compass, quarter; 8. Place, region, location, situation; 9. Quality, property, condition; 10. Nature, state; 11. Right, title; 12. Fate, destiny; 13. Fitness; 14. (Gram.) Classification of nouns and verbs, five in number, viz., āṇ-pāl, peṇ-pāl, palar-pāl, oṉṟaṉ-pāl, palaviṉ-pāl; 15. (Gram.) Classification of number in nouns and verbs, two in number, viz., orumai, paṉmai: 16. (Gram.) Classification into akattiṇai and puṟattiṇai; 17. A subdivision of Iṭaiyar and kuṟumpar caste; |
