Word |
English & Tamil Meaning |
|---|---|
| பால்கட்டு - தல் | pāl-kaṭṭu- v. intr. <>பால்1+. See பால்வை-. (W.) . |
| பால்கவா | pālkavā n. See பால்கோவா. (இந்துபாக.) பால்கோவா (இந்துபாக) |
| பால்கற - த்தல் | pāl-kaṟa- v. intr. <>பால்1+. To milk, as a cow or other animal; பசு முதலியவற்றின் மடியிலிருந்து பாலைக் கறந்தெடுத்தல். |
| பால்காய்ச்சுதல் | pāl-kāyccutal n. <>id.+. House warming; புதுவிட்டில் குடிப்புகுந்து அதன் அற்குறியாகப் பாலைக்காய்ச்சும் விசேடம். |
| பால்குனம் | pālkuṉam n. <>phālguna. Twelfth lunar month, commencing from the day following the new moon in Māci and extending up to the new moon in Paṅkuṉi; மாசி சுக்கிலப் பிரதமை முதல் பங்குனி அமாவாசை முடிய உள்ள சாந்திரமான மாதம். (பஞ்.) |
| பால்கொடு - த்தல் | pāl-kol- v. intr. <>பால்1+. To suckle; முலையுண்ணுமாறு கொடுத்தல். |
| பால்கொள்(ளு) - தல் | pāl-koḷ- v. intr. <>id.+ See பால்பிடி-. . |
| பால்கோவா | pāl-kōvā n. <>id.+ Mhr. gavā [K. hālkōva] A confection made of cream and sugar with certain other ingredients ; திரட்டுப்பாலென்னும் சிற்றுண்டிவகை (இந்துபாக) . |
| பால்சிதறு - தல் | pāl-citaṟu- v. intr. <>id.+. To be dry of the milk, as the tender grain by wind ; காற்றினால் தானியமணி பால்வற்றி வெடித்துப் பதராதல் . =cg. |
| பால்சுதந்திரம் | pāl-cutantiram n. <>பால்2+. Allowance in kind to village officers ; கிராம வேலைக்காரர்களுக்குப் படியாகக் கொடுக்கும் தானியம் . |
| பால்சுரம் | pāl-curam n. <>பால்1+. Milkfever ; மகளிர்க்குப் பால் மார்பிற் கட்டிக்கொள்ளுவதனாலுண்டாகும் காய்ச்சல். |
| பால்சொரி - தல் | pāl-cori- v. intr. <>id. To have a free flow of milk from udder, from tender feelings towards the calf ; மாடு முதலியவற்றின் மடியிலிருந்து பால் தானேவழிதல். மாற்றாதே பால்சொரியும்...பசுக்கள் (திவ்.திருப்பா.21) . |
| பால்சோர் - தல் | pāl-cōr- v. intr. <>id.+. See பால்சொரி. முலைவழியே நின்று பால்சோர (திவ்.திருப்பா.12) . |
| பால்தரகு | pāl-taraku n. <>id.+ [K. bāltaragu.] A tax on cattle ; கால்நடை வரிவகை. =(R.T.) |
| பால்துத்தம் | pāl-tuttam n. <>id.+. Sulphate of zine. See துத்தம். (பைஷஜ) . |
| பால்தெளித்தல் | pāl-teḷittal n. <>id.+. Ceremony of sprinkling milk and scattering cereals in the place where a corpse has been burnt or buried, on the day after cremation or burial ; தகனம் அல்லது அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற் பாலும் நவதானியமுஞ் சேர்த்துத் தெளிக்குஞ் சடங்கு . |
| பால்தேமல் | pāl-tēmal n. <>id.+. A kind of freckle ; ஒருவகைக்சுணக்கு . |
| பால்தோய் - த்தல் | pāl-tōy- v. intr. <>id.+. To curdle milk by adding a tiny quantity of fermenting agent ; உறைகுத்துதல் . |
| பால்தோய்தல் | pāl-tōytal n. <>id.+. Curdling of milk ; பால் தயிராக மாறுகை . |
| பால்நசனை | pāl-nacaṉai n. <>id.+. Whiteness in a ruby ; செந்நிறமுள்ள இரத்தினங்களில் வெண்ணிறாம் பாய்ந்திருக்கை . Colloq. |
| பால்நண்டு | pāl-naṇtu n. <>id.+. White crab, cardisoma carnifer ; வெள்ளை நண்டு . Colloq. |
| பால்நரம்பு | pāl-narampu n. <>id.+. Blue lacteal vein, appearing prominently in a young mother with a suckling child ; தாய்முலையிற் பால்தோன்றும்போது காணும் பச்சைநரம்பு .(W) |
| பால்பகாவஃறிணைப்பெயர் | pāl-pakā-v-aḵṟiṇai n.<>பால்2 + பகு + ஆ neg.+. Neuter nouns which are common to both singular and plural, as āṭu; ஒன்றன்பால் பலவின்பால் இரண்டற்கும் பொதுவான பெயர். (நன்.281) . |
| பால்பற்றிச்சொல்(லு) - தல் | pāl-paṟṟi-c-col- v. intr. <>id.+. To express a partisan view ; ஒரு சார்பாய்ப் பேசுதல் என்பெறினும் பால் பற்றிச் சொல்லா விடுதலும் (திரிகடு.27) . |
| பால்பாய்தல் | pāl-pāytal n.<>பால்1+. 1. Abundant secretion of milk in a woman's breasts, from tender feeling towards her child; தாய்ப்பால் தானே பெருக்குகை பால்பாய்ந்த கொங்கை (திவ்.பெரியாழ், 1, 2, 3). 2. Exuding of milky juice from a tapped tree ; |
| பால்பிடி - த்தல் | pāl-piṭi- v. intr. <>id.+. To be in the milk, said of grain, etc. ; நென்மணி முதலியவற்றில் பால்பற்றுதல். |
