Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாரி 13 | pāri n. <>பாரா2. 1. Night-watch with the beat of drum; கொட்டு முழக்குடன் புரியும் இராக்காவல். விளம்பும் பாரியு மடங்கினது (கம்பரா. ஊர்தே. 158). 2. Night-watchman's song; |
| பாரிகத்து 1 | pārikattu n. U. farāqat. Subtlety, minuteness நுண்மை. Loc. |
| பாரிகத்து 2 | pārikattu n. See பாரீகத்து. (W.) . |
| பாரிகன் | pārikaṉ n. <>bhārika. Carrier, porter; தோட்சுமைகாரன். (யாழ். அக.) |
| பாரிகாரிகன் | pārikārikaṉ n. perh. pārihārika. One who makes garlands; மாலைதொடுப்போன். (யாழ். அக.) |
| பாரிகாரியம் | pāri-kāriyam n. <>பாரி12+. Important business; முக்கியமான வேலை. (யாழ். அக.) |
| பாரிகோடு | pārikōṭu n. Prisoners' base; ஒருவகை விளையாட்டு. Loc. |
| பாரிசகிரகணம் | pārica-kirakaṇam n. See பார்சுவகிரகணம். Colloq. . |
| பாரிசச்சூலை | pārica-c-cūlai n. <>பாரிசம்+. Paralytic attack on one side of the body; பக்கவாதம். (இராசவைத்.160.) |
| பாரிசஞ்செய் - தல் | pārica-cey- v. tr. <>if.+. To entrust; பொறுப்பாக்குதல். திருவாவடுதுரை மடத்துப் பாரிசஞ்செய்திருப்பதால் (T.A.S.i,150). |
| பாரிசநோய் | pārica-nōy n. <>if.+. See பாரிசச்சூலை. Loc. . |
| பாரிசம் | pāricam n. <>pāršva. 1. Side; பக்கம். காவிரிக்கு வடபாரிசத்தில் (திருப்பு. 183). 2. Side of a body; 3. Care, custody; 4. Quarter, region; |
| பாரிசம்விழு - தல் | pāricam-viḻu- v. intr. <>பாரிசம்+. (J.) 1. To become palsied; பட்சவாதமடைதல். 2. To die, siad of a benefactor; |
| பாரிசவாதம் | pārica-vātam n. <>id.+. 1. Paralysis See பக்கவாதம். (W.) 2. Hernia; |
| பாரிசவாயு | pārica-vāyu n. <>id.+. See பாரிசவாதம். Colloq. . |
| பாரிசாதம் | pāricātam n. <>pārijāta. 1. A tree of svarga, one of paca-taru, q. v.; பாரிசாத நேர் பூக்கவி னிமிர்புயம் (இரகு. திருவவ. 9). 2. Night-flowering jasmine. 3. Indian coral tree. |
| பாரிசேடப்பிரமாணம் | pāricēṭa-p-pira-māṇam n. <>பாரிசேடம்+. (Log.) Law of elimination; எஞ்சுவதைக் கொள்ளுகை ஆகிய பிரமாணம் (சி.போ.ப, 110, புதுப்.) |
| பாரிசேடம் | pāricēṭam n. <>id.+. See பாரிசேடப்பிரமாணம். பாரிசேட மதனிற் பரனுக்கு (ஞானா. 5). . |
| பாரிசேடவனுமானம் | pāricēṭa-v-aṉumāṉam n. <>id.+. See பாரிசேடப்பிரமாணம் (W.) . |
| பாரிடம் 1 | pār-iṭam n. <>பார்2+. Earth; பூமி. (சங். அக.) |
| பாரிடம் 2 | pāriṭam n. <>pāriṣada. Goblin, demon; பூதம். குறுந்தாட் பாரிடங் குனிப்ப (கல்லா. 34, 7) |
| பாரிடாத்திரிவலி | pāriṭāttirivali n. A disease; நோய்வகை. (இராசவைத்.98, உரை) |
| பாரிணேயம் | pāriṇēyam n. prob. pāriṇāyya. Articles received by a bride at the time of marriage, such as ornaments and the like (R.F.); விவாகத்தில் மணமகட்குக் கொடுக்கப்படும் ஆடையாபரணம் முதலியன |
| பாரித்தவன் | pārittavaṉ n. <>பாரி1-. Heavy, stout man; பருத்தவன் . (W.) |
| பாரிதம் | pāritam n. Barytes, barium sulphate; கனிசவஸ்துவகை. (M.M.) |
| பாரிதோஷிகம் | pāritōṣikam n. <>paritōṣika. Reward; பரிசு. (சுக்கிரநீதி, 145.) |
| பாரிப்பு 1 | pārippu n. <>பாரி1-. 1. Bulkiness, largeness, hugeness; பருமன். (திருக்கோ. 132, உரை.) 2. Expanse, extent; 3. Desire, pleasure; 4. Heroic deed, feat of strenght; |
| பாரிப்பு 2 | pārippu n. <>பாரி2-. 1. Heaviness; weight; gravity; கனம். கதிர்முலைப் பாரிப்புக் கண்டு (இலக். வி. 523, உரை). 2. Seriousness, aggravation; |
| பாரிபத்திரம் | pāripattiram n. <>pāribhadra. Neem; See வேம்பு.. (மலை.) |
| பாரிபாவியம் | pāriāviyam n. <>pāribhāvya. Arabian costum; See வெண்கோஷ்டம். (தைலவ. தைல. 66.) |
