Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாரபத்தியம் | pārapattiyam n. <>T. pārupattemu. 1. Inspection; stewardship; மேல் விசாரணை. (W.) 2. Judicial cognisance; 3. A work of great responsibility; 4. Money-dealings. |
| பாரம் 1 | pāram n. prob. பரு-மை. 1. Earth; பூமி. (பிங்.) 2. Indian cotton plant. |
| பாரம் 2 | pāram n. <>bhāra. 1. Bearing, sustaining; பொறுக்கை. (சூடா.) 2. Weight, heaviness; 3. Burden, load; 4. A standard weight=20, 21 or 28 tulām in different localities; 5. Accountability, responsibility, charge, trust; 6. Big family, considered a burden; 7. Oppressiveness; heinousness; 8. Heaviness of head, dullness or lethargy from cold or fever; 9. Respectability, nobility, greatness; 10. Duty, obligation; 11. Commitment, surrender to authority; 12. Saddle; 13. Coat of mail; 14. cf. பாரகம்3. Boat; 15. Yoke for carrying a load; |
| பாரம் 3 | pāram n. <>pāra. 1. Bank, shore; கரை. (பிங்.) காளிந்தி நதியின் பாரம் (பாரத. குரு. 90). 2. End, extremity; |
| பாரம் 4 | pāram n. A game; விளையாட்டு வகை. (யாழ். அக.) |
| பாரம் 5 | pāram n. prob. pārada. Quicksilver; பாதரசம். (யாழ். அக.) |
| பாரம்பரம் | pāramparam n. <>pārampara. See பாரம்பரியம். (யாப். வி. பாயி. பக்.5.) . |
| பாரம்பரியநியாயம் | pārampariya-niyāyam n. <>pāramparya+. Rights or usages handed down from generation to generation பரம்பரையாக வரும் வழக்கம். (W.) |
| பாரம்பரியம் | pārampariyam n. <>pāramparya. 1. Series, unbroken succession, hereditary line; பரம்பரை. பாரம்பரிய மதிமந்திரி (இராமநா. உயுத்.1). 2. Regular order; 3. Tradition; |
| பாரம்பரியரோகம் | pārampariya-rōkam n. <>id.+. Hereditary disease; வமிசவழியாய் வரும் நோய். (M.L.) |
| பாரம்பரை | pāramparai n.<>pārampard. See பாரம்பரியம். (W.) . |
| பாரமா | pāra-mā n. <>பாரம்2+மா. Mango tree; மாமரம். (சங்.அக.) |
| பாரமார்த்திகசத்து | pāramārttika-cattu n. <>பாரமார்த்திகம்+. See பாரமார்த்திகம், 1. (வேதா. சூ.32.) . |
| பாரமார்த்திகம் | pāramārttikam n. <>pāramārthika. 1. Utimate reality; முடிவில் உண்மையானது. 2. That which relates to highest truth or spiritual knowledge, opp. to viyāvakārikam; 3. Good faith, guilelessness; 4. Devotedness, loyalty; |
| பாரமிதம் | pāramitam n. <>pāram-ita. Anything excellent or great; மேலானது. (யாழ்.அக.) |
| பாரமிதை | pāram-itai n. <>pāramita Transcendental virtue. See. தசபாரமிதை. அளப்பரும் பாரமிதை யளவின்று நிறைத்து (மணி.26, 45) |
| பாரமேச்சுவரம் | pāramēccuvaram n. <>Pāramēšvara. An ancient šaiva scripture in sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச.பொது.334, உரை.) |
| பாரமேட்டி | pāramēṭṭi pāramēṣṭihin A superior order of ascetics; ஒருவகைச் சந்நியாசி. சந்நியசியரிற் பாரமேட்டி யோகியென விருவருளர் (கூர்மபு. வரு.40.) |
| பாரவதம் | pāravatam n. <>pāravata. See பாராவதம்1,1 . |
| பாரவம் | pāravam n. <>bhārava. Browstring; வில்லின் நாண். (யாழ். அக.) |
| பாரவிருதம் | pāravirutam n. perh. upāhrta. (யாழ். அக.) 1. Help, benefit; உபகாரம். 2. Anything offered in sacrifice; |
| பாரா 1 | pārā n. prob. pārada. Mercury, quicksilver; பாதரசம். Loc. |
