Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாலனைக்காத்தவன் | pālaṉai-k-kāttavaṉ n. <>பாலன்1+. See பாலனைக்காத்தான். (பாலவா.934) . . |
| பாலனைக்காத்தான் | pālaṉai-k-kāṭṭāṉ n. <>id.+. Black nightshade ; See. மணித்தக்காளி. (மூ.அ.). |
| பாலஸ்தாபனம் | pāla-stāpaṉam n. <>bāla+. See பாலாலயம் . (W.) . |
| பாலா | pālā n. Prob. bhālla. Spear ; கையீட்டி. Loc. |
| பாலாசிரியன் | pālaciriyaṉ n. <>bāla+. Teacher of children ; பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் (அகநா.92) . |
| பாலாடை 1 | pālāṭai n. <>பால்1+. See பாலேடு . (W.) . |
| பாலாடை 2 | pālāṭai n. Corr. of பாலாடை . Colloq. . |
| பாலாரிட்டம் | pālāriṭṭam n. See பாலாரிஷ்டம் . . |
| பாலாரிஷ்டம் | pālāriṣṭam n. <>bālariṣṭa. See பாலக்கிரகாரிட்டம் . |
| பாலாலயம் | pālālayam n. <>bālālaya. Temporary structure to accommodate a deity when its inner shrine is under repair ; மூலஸ்தானத்தைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்குங் காலத்தில் கடவுளை வேறாக ஆவாகனஞ் செய்திருக்குஞ் சிறிய ஆலயம் . |
| பாலாவி | pāl-āvi n. <>பால்1+ஆவி1 Steam from boiled milk; பாலின் ஆவி. வீழ்சலதோடந்தணிக்கப் பாலாவி (தேவையுலா, 31) . |
| பாலாறு | pāl-āṟu n. <>id.+. The river Pālar which rises in the Nandidurg Hills in Mysore and flows through the districts of Salem, North Arcot and Chingleput ; மைசூர்ச்சீமையிலுள்ள நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகிச் சேலம் வட ஆர்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களின் வழியாய் ஓடும் ஒரு நதி. பாலாறு குசைத்தலை பொன்முகரி (கலிங். 354). |
| பாலி 1 - த்தல் | pāli- 11 v. tr. <>pāl. [K. pālisu.] To protect, preserve, maintain; காத்தல். (W.) |
| பாலி 2 - த்தல் | pāli- 11. v. tr. <>பாரி1+. 1. To give; கொடுத்தல். சிற்றம்பலம் . . . இன்னம் பாலிக்குமோ விப்பிறவியே (தேவா. 4, 1). 2. To spread, as a carpet; |
| பாலி 1 | pāli n. <>பால்1 1. Banyan tree; ஆலமரம். (மலை) 3. 2. A variety of cotton. 3. Toddy; 4. See பாலாறு. |
| பாலி 2 | pāli n. An ancient Indian language, sacred to buddhists ; பௌத்தசமய நூல்கள் எழுதப்பட்ட பழைய பாஷை. |
| பாலிகை 1 | pālikai. n. <>Pālikā. 1. Earthen pot in which nava-tāṉiyam is sown in marriage and other ceremonies; கல்யாணம் முதலிய சுபகாலங்களில் முளைகள் உண்டாக நவதானியங்கள் விதைக்குந் தாழி. பூரண கும்பமும் பொலம்பாலிகைகளும் (மணி.1, 44). 2. Sharp edge of a cutting instrument ; |
| பாலிகை 2 | pālikai n. <>bālikā. 1. Young damsel; இளம்பெண். (W.) 2. A ear-ornament; |
| பாலிகை 3 | pālikai n. 1. Lip; உதடு. (திவா.) தாமவர் பாலிகை யாரமுதுண்டதற்கு (சேதுபு. திருநாட்.45). 2. Hare-leaf. 3. Handle of a sword; 4. Anything round; circle ; |
| பாலிகை 4 | pālikai n. prob. பாலி3. Watercourse ; நீரோட்டம். வயலிற் பாலிகை பாய்கின்றதா? Tj. |
| பாலிகைகொட்டுதல் | pālikai-koṭṭutal n. <>பாலிகை+. The ceremony of emptying sprouts in the Pālikai into a river or tank on the conclusion of marriage and other ceremonies ; விவாகம் முதலிய சிலசடங்குகளினிறுதியில் பாலிகையில் முளைத்த நவதானியமுளைகளை நீரிற்சேர்க்குஞ் சடங்கு . Loc. |
| பாலிகைதெளித்தல் | pālikai-teḷittal n. <>id.+. The ceremony of sowing nava-tāṉiyam in pots on auspicious occasions ; விவாகம் முதலிய சுபகாரியம் நிகழ்கையில் பாலிகைத்தாழிகளில் நவதானியம் விதைக்குஞ் சடங்கு . Loc. |
| பாலிகைபாய் - தல் | pālikai-pāy- v. intr. <>பாலிகை4 To flow easily without the help of a dam ; அணையின்றித் தானே நீர்பாய்தல். Tj. |
| பாலிகைவிடுதல் | pālikai-viṭutal n. See பாலிகைகொட்டுதல். Loc. . |
| பாலிசம் | pālicam n. <>bāliša Ignorance ; அறியாமை (ஈடு, 6, 2, 6, ஜீ) . |
| பாலிசன் | pālicaṉ n. <>id. Ignorant person ; மூடன். (ஈடு, 6, 2, 6, ஜீ) . |
| பாலிபாய் 1 - தல் | pāli-pāy- v. intr. <>பாலி3+. To branch out in various directions, resembling the delta of the Pālār; பாலாறு போன்று கவர்பட்டுப் பலமுகமாகப்பிரிதல். வ்யஸனமும் பாலிபாயப் பெற்றது (ஈடு, 5, 5, ப்ர) . |
