Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாலிபாய் 2 - தல் | pāli-pāy- v. intr. <>பல்லி+. The hold fast ; See பல்லிபற்று (ஈடு, 5, 4, 1, ஜீ) . |
| பாலியம் | pāliyam n. <>bālya. 1. Youth ; இளமை. 2. Childhood ; |
| பாலியன் | pāliyaṉ n. <>id.+. 1. Lad, boy, youth ; வாலிபன். 2. Male infant ; |
| பாலிறக்கம் | pāl-iṟakkam n. <>பால்1+. See பாலிறங்குதல். (யாழ்.அக.) . |
| பாலிறக்கு - தல் | pāl-iṟakku- v. intr. <>id.+. To fill the udder with milk, as a cow ; பசு முதலியன பால்சுரத்தல். Loc. |
| பாலிறங்குதல் | pāl-iṟaṅkutal n. <>id.+. Colloq. 1. Passing of the milk down a person's throat; பால் தொண்டைவழிச் செல்லுகை. 2. The state of pustules becoming dry ; |
| பாலிறுவி | pāl-iṟuvi n. perh. id.+ இறு-. Indian coral tree ; முருக்கு. (மலை) . |
| பாலினி | pālini n. <>Pālanī. Protectress ; காப்பவள். பாலினிபாலவன் (திருமந். 1216). |
| பாலுகம் | pālukam n. <>bālukā-. Camphor ; கர்ப்பூரம். (W.) |
| பாலுண்ணி | pāl-uṇṇi n. <>பால்1+. Wart ; உடம்பில் உண்டாம் ஒருவகைச் சதை வளர்ச்சி . Colloq. |
| பாலும்பழமுங்கொடுத்தல் | pālum-paḻamuṅ-koṭuttal n. <>id.+. The ceremony of giving plantain fruit and milk, as to the bride and bridegroom in a marriage ; விவாககாலத்தில் மணமகனுக்கும் மணமகளுக்கும் பசுவின் பாலும் வாழைப்பழமுங் கொடுத்துபசரிக்குஞ் சடங்கு. |
| பாலுமறுகுந்தப்பித்தோய்தல் | pālum-aṟukun-tappi-t-tōytal n. <>id.+அறுகு+தப்பு-. Bath taken, with a view to obtain progeny, by th bride and the bridegroom in a marriage, putting milk and harialli grass on the head ; சந்ததியுண்டாகவேண்டி மணமகனும் மணமகளும் பாலும் அறுகுந் தலையிலிட்டு முழகுகை . (W.) |
| பாலேடு | pāl-ēṭu n. <>id.+. Cream of milk ; காய்ச்சியபாலின்மேற் பாடியும் ஆடை . |
| பாலை 1 | pālai n. 1. Arid, desert tract; முல்லையுங் குறிஞ்சியுந் திரிந்த நிலம் நடுங்குதுயருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் (சிலப்.11, 65, 06). 2. Aridity, barrenness; 3. Burning-ground; 4. Temporary separation of a lover from his sweetheart; 5. Ironwood of ceylon; 6. Wolly ironwood; 7. Indian guttapercha ; 8. Wedge-leaved ape-flower; 9. Silvery-leaved apeflower, m.tr., mimusops kau; 10. Seven-leaved milk-plant. 11. Conessi-bark. 12. Mango-like cerbera. 13. Blue-dyeing rosebay. 14. Woolly dyeing rosebay; 15. India-rubber vine. 16. Brazilian nutmeg, 1. tr., cryptiocaraya wightiana; 17. Green waz flower. 18. (Mus.) A specifict melody-type; 19. A kind of lute; 20. (Mus.) A group of melodies, of which there are seven classes, viz., cempālai, paṭumalaippālai, cevvaḻippālai, arumpālai,koṭippālai, mēṟcmpālai, viḷarippālai; 21. The 7th nakṣatra; 22. The 5th nakṣatra; 23. A symbolic word used in dice-play; |
| பாலை 2 | pālai n. <>bāla. 1. Girl; பெண். 2. Child; 3. A young woman under 16 years of age; 4. The period up to the 16th year in the life of a woman, one of mūṉṟu-paru-vam ; 5. šiva-sakti ; |
| பாலைக்காட்டுச்சோனை | pālai-k-kāṭṭu-c-cōṉai n. The incessant rain of four months beginning with July in the palghat region, north-west monsoon ; பாலைக்காடு என்ற பிரதேசத்தில் ஆனிமாதம் முதற் பெய்யும் நான்கு மாதமழை. (W.) |
| பாலைக்கிழத்தி | pālai-k-kiḻatti n. <>பாலை1+. Durga, Goddess of desert tracts ; (பலைக்குரியவள்) துர்க்கை.பாலைக்கிழத்தி திருமு னாட்டிய சூலத்து (கல்லா, 17, 45) . |
| பாலைக்குருவி | pālai-k-kuruvi n. <>id.+. A species of bird ; குருவிவகை. (W.) |
