Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாலைக்கொடி | pālai-k-koṭi n. <>id.+. 1. Green wax-flower. கொடிப்பாலை. 2. Rajmahal hemp of Madras, m.cl., Marsdenia brunoniana; 3. A coarse climber with slender twining stem, l.cl., Leptadenia reticulata ; |
| பாலைக்கௌதமனார் | pālai-k-kautamaṉār n. <>id.+. The author of the third decad of Patiṟṟu-p-pattu ; பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தினைப் பாடிய புலவர் . |
| பாலைத்திறம் | pālai-t-tiṟam n. <>id.+. See பாலையாழ்த்திறம். (சிலப், 4, 75, உரை) . . |
| பாலைநிலம் | pālai-nilam n. <>id.+. See பாலை.1 . . |
| பாலைநிலை | pālai-nilai n. <>id.+. Theme describing the mood of a widow who, intending to mmolate herself on her husband's funeral pyre, rebukes those who try to dissuade her ; இறந்த கணவனுடன் தீப்பாய்வாள் தான் உடன் கட்டையேறுதலை விலக்கினேருடன் உறழ்ந்து கூறும் புறத்துறை. நல்லோள் கணவனெடு நனியழற் புகீ இச் சொல்லிடை யிட்ட பாலைநிலையும் (தொல்.பொ.79) . |
| பாலைநீலம் | pālai-nīlam n. <>id.+. Bluedyeing rosebay ; வெட்பாலை . 1. (L.) |
| பாலைப்பண் | pālai-p-paṇ n. <>id.+. A primary melody ; பெரும்பண்வகை. (திவா) . |
| பாலைமணி | pālaimaṇi n. See பாலாமணி, 1. இலகு மாணிக்கங்கள் விற்கின்ற கடைவீதியிற் பாலை மணியும் விற்பார் (திருவேங். சத. 90). . |
| பாலையாழ் | pālai-yāḻ n. <>பாலை1+. See பாலைப்பண். பாலையாழ் பழித்த (கம்பரா. மாரீசன் வதை.95) . . |
| பாலையாழ்த்திறம் | pālai-yāḻ-tiṟam n. <>id.+. Group of secondary melodytypes of Pālai class ; பாலைப்பண்ணைச்சார்ந்த சிறுபண்கள். (பிங்) . |
| பாலையுடைச்சி | pālai-y-uṭaicci n. prob. id.+. 1. Indian calosanthes, m.tr., oroxylum indicum ; சிறுமரவகை. 2. Tender wild jack, m.tr., pajanelia rheedi ; |
| பாலைவனம் | pālai-vaṉam n. <>id.+. Desert ; நீண்டு அகன்ற மணல்வெளி . Mod. |
| பாலொடுவை | pāl-oṭuvai n. Prob. பால்1 Green wax-flower ; கொடிப்பாலை. (மலை) . |
| பாலொழுக்குதல் | pāl-oḻukkutal n. <>id.+. The ceremony of giving a little quantity of milk to a dying person by his relatives ; மரண காலத்தில் இறப்பவரின் வாயில் உற்றார்பால் ஊற்றுங் கிரியை. தாயருக்குப் பாலொழுக்குகிற காலத்தில் மகன் தாயம் போட்டுக்கொண்டிருந்தான் . |
| பாலொளி - த்தல் | pāl-oḷi- v. intr. <>id.+. To stink milk, as milch cow ; பசு பாலைக்கறப்பவனுக்குச் சுரக்காது கன்றுக்காக உள்ளடக்கிக்கொள்ளுதல். (J.). |
| பாவகதீர்த்தம் | pāvaka-tīrttam n. <>pāvaka+. See பாவகச்நானம். (கூர்மபு. நித்தியகன்ம.4) . . |
| பாவகம் 1 | pāvakam n. <>pāvaka. 1. Fire ; அக்கினி. பாவகப் பகுவாய் நாகம் (திருவாலவா. 36, 5). 2. Marking-nut ; |
| பாவகம் 2 | pāvakam n. <>pāpaka. Murder ; கொலை. (யா.ழைக்.) |
| பாவகம் 3 | pāvakam n. <>bhāvaka. 1. Meaning; purpose; intention; கருத்து. பாவக மின்னதென்று தெரிகிலர் (கம்பரா. கும்ப. 9). 2. Cotemplation, meditation; 3. Natural state, innate propensity or disposition, nature; 4. Appearance; form ; 5. External expression of amatory feelings; 6. Pretence; |
| பாவகன் | pāvakaṉ n. <>pāvaka. 1. Holy person; பரிசுத்தன். பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் (கம்பரா. நாகபா.270). 2. Purifier; 3. Fire;the God of Fire; 4. One who cures poisonous bite; |
| பாவகஸ்நானம் | pāvaka-snāṉam n. <>id.+. A kind of bath. See அக்கினிஸ்நானம். . |
| பாவகாரி | pāva-kāri n. <>pāpa-kārin. Sinner; பாவஞ்செய்வோன். பாவகாரிகள் பார்ப்பரி தென்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே (தேவா.1218, 5) |
| பாவகி | pāvaki n. <>Pāvaki. Skanda, born of fire; (அக்கினியிலுதித்தோன்) முருகக்கடவுள். (பிங்.) |
| பாவச்சடம் | pāva-c-caṭam n. <>Pāpa+jada. Bodies assumed by a soul as the effect of its former deeds; பழவினைக்கீடாக எடுத்தசரீரம்.(W.) |
| பாவச்சுமை | pāca-c-cumai n. <>id.+. Burden of sin, accumulated evil, to be expiated by suffering; அனுபவித்துக் கழித்தற்குரிய பாவத்திரள். (W.) |
