Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாவல் | pāval n. prob. பாவு-. 1. [T. pāva.] Wooden sandals; மிதியடி. (பிங்.) 2. Spar of a dhoney, the top of which is attached to the border of the sail to keep it to the wind; 3. [M. pāval.] Balsam-pear. See பாகல்2. |
| பாவலர் | pā-valar n. <>பா4+. Poets, bards; கவிஞர். (திவா.) |
| பாவலா | pāvalā n. cf. U. āwāra. Loitering; சுற்றித்திரிகை. Loc. |
| பாவலாக்கட்டை | pāvalā-k-kaṭṭai n. prob. பாவலா+. A kind of thick fencing-staff; சிலம்பக்கட்டைவகை. |
| பாவவறிக்கை | pāva-v-aṟikkai n. <>பாவம்1+. See பாவசங்கீர்த்தனம். Chr. . |
| பாவவினாசம் | pāva-viṉācam n. <>pāpa+. See பாவநாசம், 1. . |
| பாவறை | pā-v-aṟai n. <>பாவு-+. Tent; கூடாரம். தரணிபன் சமைத்த பாவறைகள் (ஞானவா. தாசூ.84.) |
| பாவனத்துவனி | pāvaṉa-t-tuvaṉi n. <>pāvana-dhvani. Conch; சங்கு. (சிந்தாமணி நிகண்டு, 102.) |
| பாவனம் 1 | pāvaṉam n. <>pāvana. 1. Purification, expiation; சுத்தஞ் செய்கை. 2. Purity; |
| பாவனம் 2 | pāvaṉam n. <>bhāvana. Mixing of medicinal drugs, infusion; மருந்து குழைக்கை. Loc. |
| பாவனன் | pāvaṉaṉ n. <>Pāvana. 1. One who purifies; சுத்தஞ் செய்பவன். 2. Hanumān, the son of Wind-God; 3. Bhima; the son of Wind-God; |
| பாவனாதீதம் | pāvaṉātītam n. <>bhāvanā+atīta. That which transcends thought; எண்ணுதற்கரியது. |
| பாவனை | pāvaṉai n. <>bhāvanā. 1. Imagination, fancy; நினைப்பு. (மணி. 30, 258.) 2. Clear understanding; 3. (Buddh.) A kind of mental effort or reflection, one of paca-kantam, q.v.; 4. Religious meditation; 5. Subject of contemplation; 6. Likeness, similitude; 7. Representation; symbol; 8. Dissimulation, imitation; 9. Manners, deportment, carriage; 10. An Upaniṣad, one of 108; |
| பாவனைக்குநட - த்தல் | pāvaṉaikku-naṭa- v. intr. <>பாவனை+. To keep up appearances; நடிப்புக்காட்டுதல். (J.) |
| பாவனைகாட்டு - தல் | pāvaṉai-kāṭṭu- v. tr. <>id.+. (W.) 1. To imitate; அனுகரித்தல். 2. (Naṭya.) To express by gestures in dancing or acting; 3. To assume an appearance; to counterfeit, dissemble; 4. To show by figures or diagrams; to portray; |
| பாவாடம் | pāvāṭam n. <>T. pāvadamu. Vow to cut off one's tongue before a deity; நாக்கை அறுத்துக் கொள்ளும் பிரார்த்தனை. (W.) |
| பாவாடை | pāvāṭai n. <>பாவு-+ஆடை. [T. K. pāvada M. pāvāṭa.] 1. Cloth or carpet spread on the ground for persons of distinction to walk on; பெரியோர் முதலியவர் நடந்து செல்லத் தரைமீது விரிக்குஞ் சீலை. நாடு மகிழவவ்வளவும் நடைக்கா வணம் பாவாடையுடன் ... நிரைத்து (பெரியபு. எயர்கோன். 57). 2. Boiled rice heaped on a cloth before a deity or eminent person; 3. Cloth used for waving before a deity or a person of distinction; 4. Skirt; 5. Table cloth; |
| பாவாடைப்பூ | pāvāṭai-p-pū n. <>பாவாடை+. Mahua flowers which lie scattered on the ground; பரந்துகிடக்கும் இருப்பைப்பூ. (W.) |
| பாவாடைராயன் | pāvāṭai-rāyaṉ n. <>id.+. See பாவாடைவீரன். Tj. . |
| பாவாடைவீசு - தல் | pāvāṭai-vīcu- v. intr. <>id.+. To wave a white cloth, as a signal of truce; வெண்துகிலைச் சமாதானக்குறியாக வீசுதல். (W.) |
| பாவாடைவீரன் | pāvāṭai-vīraṉ n. <>id.+. A village deity; ஒரு கிராமதேவதை. |
| பாவாணர் | pā-vāṇar n. <>பா4+. See பாவலர். பாவாணர் மங்கலக் விவாழி பாடி (திருச்செந்தூர். பிள்ளை. சிறுபறை. 4). . |
| பாவாத்துமா | pāvāttumā n. <>pāpātmānom. sing. of pāpātman. Sinner தீச்செயல் புரிவோன். |
