Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாழ்ஞ்சேரி | pāḻ--cēri n. <>id.+. Deserted quarters in a village; குடியிருப்பற்ற, ஊர்ப்பகுதி. (யாழ். அக்.) |
| பாழ்ந்தாறு | pāḻntāṟu n. <>id. Deep, unfathomable pit; படுகுழி. தண்மையாகிற பாழ்ந்தாறு நிரம்பும்படியான (திவ். கண்ணிநுண். 3, வ்யா. 49). |
| பாழ்ந்திருமண் | pāḻ-n-tirumaṇ n. <>id.+. Vaiṣṇava caste-mark without the red line in the middle, put on during pollution; ஸ்ரீ சூர்ணமின்றித் தரிக்குந் திருமண். Vaiṣṇ. |
| பாழ்ந்துரவு | pāḻ-n-turavu n. <>id.+. See பாழ்ங்கிணறு. (W.) . |
| பாழ்நத்தம் | pāḻ-nattam n. <>id.+. See பாழூர். (W.) . |
| பாழ்நிலம் | pāḻ-nilam n. <>id.+. Barren land; விளைவுக்குதவாத பூமி. (யாழ். அக.) |
| பாழ்நெற்றி | pāḻ-neṟṟi n. <>id.+. Bare forehead without sectarian marks; திருநீறு முதலிய குறியணியாத வெறுநெற்றி. |
| பாழ்படு - தல் | pāḻ-paṭu- v. intr. <>id.+. 1. To be ruined or desolated; to become waste; கேடுறுதல். வாழ்க்கை பருவந்து பாழ்படுதலின்று (குறள், 83). 2. To lose lustre; |
| பாழ்ம்புறம் | pāḻ-m-puṟam n. <>id.+. Desolated region; குடியோடிப்போன நிலப்பகுதி. (W.) |
| பாழ்மூலை | pāḻ-mūlai n. <>id.+. Distant, inaccessible place; எளிதிற் செல்லமுடியாது தூரமாயுள்ள இடம். அவன் எங்கேயோ பாழ்மூலையில் இருக்கிறான். Colloq. |
| பாழ்வாய்கூறு - தல் | pāḻ-vāy-kūṟu v. intr. <>id.+. To murmur ungratefully; நன்றி மறந்து முணுமுணுத்தல். (W.) |
| பாழ்வாய்ச்சி | pāḻ-vāycci n. Fem. of பாழ்வாயன். Woman who complains without cause; காரணமின்றிக் குறைகூறுபவள். (W.) |
| பாழ்வாயன் | pāḻ-vāyaṉ n. <>பாழ்+. Man who complains without cause; காரணமின்றிக் குறைகூறுபவன். (W.) |
| பாழ்வெளி | pāḻ-veḷi n. <>id.+. 1. Desert; uninhabited region; வெட்டவெளி. 2. (šaiva.) Great cosmic space; |
| பாழாக்கு - தல் | pāḻ-ākku- v. tr. <>id.+. To spoil, mar, waste, destroy; பயனற்றதாகச் செய்தல். என்னறிவை யெல்லாம் பாழாக்கி யெனைப் பாழாக்கும் (தாயு. கற்புறு. 5). |
| பாழி 1 | pāli n. <>id. 1. Desolation, waste; void; வெறுமை. (பிங்.) 2. Space; 3. Sea; 4. cf. prathā. Expanse, wideness; 5. Greatness, superiority, eminence; 6. Power; 7. Fight, battle; |
| பாழி 2 | pāḷi n. perh. பாடி1. 1. cf. palli. Place; இடம். (பிங்.) வானவர்கோன் பாழி (திவ். இயற். 2, 13). 2. Temple; 3. Town city; 4. Town of an agricultural tract; 5. Enemies' country; 6. See பாசறை. (பிங்.) 7. Hermitage, abode of Rṣis; 8. cf. vāla. Cave, mountain cavern; 9. Sleeping place for human beings; 10. Lair, litter of a beast; 11. Small tank, pond; 12. Flight of steps leading into a tank; 13. Nature; 14. Rat-hole; |
| பாழி 3 | pāḻi n. perh. bhāṣika. 1. Word; சொல். (சூடா.) 2. A method of reciting the Vēda. See சடை4, 11. |
| பாழிமை | pāḻimai n. <>பாழி1. 1. Emptiness; வெறுமை. பாழிமையான கனவில் (திவ். பெரியதி. 11, 2, 6). 2. Strength; |
| பாழிவாய் | pāḻi-vāy n. <>id.+. Bar of sand where a river joins the sea; கழிமுகத்துள்ள திட்டு. Loc. |
| பாழுக்கிறை - த்தல் | pāḻukkiṟai- v. intr. <>பாழ்+. See பாழ்க்கிறை-. இரவுபகல் பாழுக்கிறைப்ப (குமர. பிர. நீதிநெறி. 90). |
| பாழூர் | pāḻ-ūr n. <>id.+. [K. hāḻūru.] Deserted village; குடிநீங்கிய ஊர். பாழூர்க் கிணற்றிற் றூர்க்வென் செவியே (புறநா.132). |
| பாளக்கட்டி | pāḷa-k-kaṭṭi n. <>பாளம்+. See பாளம், 2. (W.) . |
