Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாளையம்போடு - தல் | pāḷaiyam-pōṭu- v. intr. <>பாளையம்+. 1. To pitch a war-camp; படையுடன் தங்குதல். (W.) 2. To stay in a place too long; |
| பாளையமிறங்கு - தல் | pāḷaiyam-iṟaṅku- v. intr. <>id.+. To encamp in a war-expedition; படை தங்குதல். பாலையமன் றிறங்கி (தனிப்பா. i, 373, 12). |
| பாளையமெழும்பு - தல் | pāḷaiyam-eḻumpu- v. intr. <>id.+. To start on an expedition; சேனை கிளம்புதல். (யாழ். அக்.) |
| பாளையரம் | pāḷai-y-aram n. <>பாளை1+. A coarse kind of rasp, used in filing horse's hoofs; குதிரைக்குளம்பை அராவும் அரம். (W.) |
| பாளையரிவாள் | pāḷai-y-arivāḷ n. <>id.+. See பாளைக்கத்தி. Colloq. . |
| பாளையிடுக்கு - தல் | pāḷai-y-iṭukku- v. intr. <>id.+. See பாளைதட்டு-. (W.) . |
| பாளையுடைச்சி | pāḷai-y-uṭaicci n. Indian calosanthes, m. tr., Oroxylum indicum; மரவகை. (L.) |
| பாளைவருதல் | pāḷai-varutal n. <>பாளை1+. The first appearance of spathe, considered a sign of mature growth; பாளை முதன்முதலாகத் தோன்றுகை. |
| பாளைவை - த்தல் | pāḷai-vai- v intr. <>id.+. To shoot forth or form spathe; காய்க்கத் தொடங்கற்குறியாகத் தென்னை முதலியன விடுதல். Colloq. |
| பாற்கட்டி | pāṟ-kaṭṭi n. <>பால்1+. 1. Cheese, condensed milk; கட்டிப்பால். 2. Enlargement of the liver or spleen in children; |
| பாற்கட்டு | pāṟ-kaṭṭu n. <>id.+. Accumulation of milk in the breast when the child does not suck; குழந்தை குடிக்காமையால் முலையில் பால் சுரந்து தேங்குகை. |
| பாற்கட்டுசுரம் | pāṟ-kaṭṭu-curam n. <>பாற்கட்டு+. Milk-fever; முலையிற் பால் கட்டிகொள்ளுவதால் உண்டாம் காய்ச்சல். |
| பாற்கட்டுப்பயிர் | pāṟ-kaṭṭu-p-payir n. <>id.+. Grain in the milk; பால்பிடித்த பயிர். (W.) |
| பாற்கடல் | pāṟ-kaṭal n. <>பால்1+. [K. hālugadalu.] Ring-shaped ocean of milk, one of eḻu-kaṭal, q. v.; ஏழுகடல்களுள் பால்மயமான சமுத்திரம். பாற்கடற் பனிமதி போல (சீவக. 3035). |
| பாற்கதிர் | pāṟ-katir n. <>id.+. Moonlight; நிலா.பாற்கதிர் பரப்பி (சிலப். 4, 25). |
| பாற்கரப்பான் | pāṟ-karappāṉ n. <>id.+. A kind of eruption; கரப்பான் நோய்வகை. Loc. |
| பாற்கரம் | pāṟkaram n. An Upaniṣhad; ஒர் உபநிடதம். (சங். அக.) |
| பாற்கரன் | pāṟkaraṉ n. See பாஸ்கரன். (பிங்.) . |
| பாற்கரியம் | pāṟkariyam n. <>Bhāskarīya. The doctrine which holds that the world is evolved from the Supreme Being; பிரமத்தினின்றும் பிரபஞ்சம் தோன்றிற்று என்னும் மதம். (சி. சி. பர.பாற்கரி.1, உரை.) |
| பாற்கரியோன் | pāṟkariyōṉ n. perh. <>bhās-kara. Indra; இந்திரன். (தைலவ. தைல.11.) |
| பாற்கலசம் | pāṟ-kalacam n. <>பால்1+. See பாற்கலயம். . |
| பாற்கலயம் | pāṟ-kalayam n. <>id.+. Milking-pot; பால்கறக்கும் பாத்திரம். (W.) |
| பாற்கவடி | pāṟ-kavaṭi n. <>id.+. White cowry, small shell used as money; வெள்ளைச் சோகி. (W.) |
| பாற்காய் | pāṟ-kāy n. <>id.+. 1. Unripe fruit which abounds in milky juice; பால் பற்றிய இளங்காய். (W.) 2. See பாலுண்ணி. (யாழ். அக.) |
| பாற்காயம் | pāṟ-kāyam n. <>id.+. See பாற்பெருங்காயம். . |
| பாற்காரன் | pāṟ-kāraṉ n. <>id.+. Milkman; பால் விற்போன். |
| பாற்காரி | pāṟ-kāri n. <>id.+. 1. Woman who sells milk; பால் விற்பவள். 2. Wet nurse; |
| பாற்காவடி | pāṟ-kāvaṭi n. <>id.+. A kāvaṭi with vessels full of milk; பாற்கலசங்கள் கொண்ட காவடி. |
| பாற்கிண்டல் | pāṟ-kiṇṭal n. <>id.+. A kind of preparation made of milk with other ingredients; பால் கலந்த உணவுவகை (இராசவைத்.139.) |
| பாற்குருவி | pāṟ-kuruvi n. <>id.+. Indian jay, Coraciaus indica; பறவைவகை. (M. M. 360.) |
| பாற்குழந்தை | pāṟ-kuḻantai n. <>id.+. A sucking child; கைக்குழந்தை. (யாழ். அக.) |
| பாற்குழம்பு | pāṟ-kuḻampu n. <>id.+. Milk boiled to a stage of thick consistency; நன்றாகக் காய்ந்து ஏடுபடிந்த பால். மாஸோபவாஸிகளுக்குப் பாற்குழம்பு கொடுப்பாரைப்போலே (திவ்.திருநெடுந்.21, 187). |
