Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாற்பீர்க்கு | pāṟ-pīrkku n. <>id.+. Towerl-gourd, l. cl., Luffa agyptiaca; பீர்க்கு வகை. (மலை.) |
| பாற்புங்கு | pāṟ-puṅku n. <>id.+. Indian beech. See தட்டைப்புன்கு. (சங். அக.) |
| பாற்புட்டி | pāṟ-puṭṭi n. <>id.+. Feeding-bottle; குழந்தைகளுக்குப் பாலூட்டும் புட்டி. Mod. |
| பாற்பெட்டி | pāṟ-peṭṭi n. <>id.+. Case of condensed milk; சீமைப்பால் அடங்கிய புட்டி. |
| பாற்பெருக்கி | pāṟ-perukki n. <>id.+. A medicinal plant that increases the secretion of milk, lactagogue; தாய்ப்பாலைப் பெருகச்செய்யும் பூடு. (M. M. 966.) |
| பாற்பெருங்காயம் | pāṟ-peruṅkāyam n. <>id.+. Variety of asafoetida பெருங்காயவகை. |
| பாற்பொங்கல் | pāṟ-poṅkal n. <>id.+. Rice boiled in milk; பாலில் அட்ட சித்திரான்னம். (பதார்த்த.1401.) |
| பாற்போனகம் | pāṟ-pōṉakam n. <>பால்1+. See பாற்சோறு. பாற்போனக முதலிய சோறுகளை (மதுரைக். 607, உரை). . |
| பாற்றம் | pāṟṟam n. perh. pātra. Subject. See பாத்தம். பாற்றம் போராதபடியான நாம் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 198). |
| பாற்று - தல் | pāṟṟu- 5 v. tr. Caus. of பாறு-. 1.To remove; நீக்குதல். பகலோன் கெடுமெனப்பாற்றுவனபோல (பெருங். உஞ்சைக். 38, 15). 2. To ruin; |
| பாற்றுத்தம் | pāṟṟuttam n. <>பால்1+துத்தம். White vitriol, Zinc sulphas; துத்தவகை. (C. E. M.) |
| பாற்றெளி | pāṟṟeḷi n. <>id.+தெளி. See பால்தெளித்தல். . |
| பாற்றேங்காய் | pāṟ-ṟēṅkāy n. <>id.+தேங்காய். Tender cocoanut containing delicious milk; இளநீர்மிக்க தேங்காய். (J.) |
| பாறல் | pāṟal n. perh. பாறு-. 1. Bull; இடபம். (பிங்.) 2. Taurus of the zodiac; 3. Pack-ball; 4. Heavy shower; |
| பாறாங்கல் | pāṟāṅ-kal n. <>பாறை+. Block of stone; பாறைக்கல். (தொல். எழுத். 284, உரை.) |
| பாறு 1 - தல் | pāṟu- 5 v. intr. 1. To be destroyed, ruined; அழிதல். பழம்வினைகள் பாறும்வண்ணம் (திருவாச. 51, 1). 2. To be scattered; 3. To run, flee; 4. To be torn into pieces; 5. To give way; to be uprooted; 6. To be in disorder; to be dishevelled; 7. To fight; 8. To cross, pass over; |
| பாறு 2 | pāṟu- n. <>பாறு-. 1. Ruin, damage; கேடு. பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின் (புற நா. 359). 2. Hawk, kite, falcon; 3. Eagle; 4. Ship, sailing vessel; |
| பாறுபாறாக்கு - தல் | pāṟu-pāṟākku- v. tr. <>பாறு+பாறு+ஆக்கு-. To destroy, ruin; சிதைத்தல். அசுரர்களை நேமியாற் பாறுபாறாக்கினான் (திவ். இயற்.பெரியதிரு. 33) . |
| பாறுவை - த்தல் | pāṟu-vai- v. intr.<>id.+. To load a dhoney with cargo ; தோணியிற் பண்டமேற்றுதல். Loc. |
| பாறை | pāṟai n. [M. pāra.] 1. Rock, crag, ledge, stratum of stone or mineral fossil; பூமியிலுள்ள கருங்கற்றிரள். (புறநா. 118, உரை.) 2. Hillock, bank; 3. Horsemackerel, Caranx; |
| பாறைக்காணம் | pāṟai-k-kāṇam n. <> பாறை+. An ancient tax on quarrties; பாறை சம்பந்தமான பழைய வரி வகை. (S. I. I. ii, 99.) |
| பாற்பொருத்தம் | pāṟ-poruttam n. <> பால்2+. (Poet.) The rule of propriety, which enjoins that the commencing letter of a stanza should, while praising a man and a woman, be respectively masculine and feminine, the short vowels being considered masculine, long vowels feminine, and consonants and செய்யுண்முதன் மொழிப்பொருத்தம் பத்தனுள் குற்றெழுத்துக்களை ஆண்பாலாகவும் நெட்டெழுத்துக்களைப் பெண்பாலாகவும் ஒற்றும் ஆய்தழுமாகிய எழுத்துக்களை அலிப்பாலாகவும் கொண்டு, ஆண்பாலைப்புகழுமிடத்து ஆணெழுத்துக்களையும் பெண்பாலைப்புகழுமிடத்துப் பெண்ணெழுத்துக்களையும் செய்யுமொழிமுதலில் அமைக்கும் |
