Word |
English & Tamil Meaning |
|---|---|
| பானீயம் | pāṉiyam n. <>pāniya. 1. Water; நீர். (பிங்.) பானீயத்துக் கைவரு மெய்பதையா நிற்பர் (பாரத. நச்சுப். 21). 2. Drink, beverage; |
| பானு | pāṉu n. <>bhānu. 1. Sun; சூரியன். (பிங்.) 2. Brightness; 3. Beauty; 4. A treatise on architecture; 5. Master; 6. King; |
| பானுகம்பன் | pāṉukampaṉ n. <>Bhānukampa. A member of šiva's hosts; சிவகணத்தோருவன். (கோயிற்பு.நடராச.6.) |
| பானுகோபன் | pāṉukōpaṉ n. <>Bhānukōpa. An Asura, son of Sūrapadma; சூரபதுமன் மகன். (கந்தபு. புதல்வ. 15.) |
| பானுபலை | pāṉupalai n. <>bhānu-phala. Plantain tree; வாழை. (யாழ். அக.) |
| பானுமத்தியம் | pāṉu-mattiyam n. <>phānu+. (Astrol.) Position of the sun when it is between Mercury and venus, believed to be a sign of the cessation of rain; மழை நின்று விடுதற்கறிகுறியாகப் புதன் வெள்ளிகளின் இடையில் சூரியனிற்கும் நிலை. (C. G.) |
| பானுமைந்தன் | pāṉu-maintaṉ n. <>பானு+. Lit. sun's son. [சூரியன் மகன்] 1. Yama; யமன். 2. Saturn; 3. Karṇa; 4. Sugrīva; |
| பானுவாசரம் | pāṉu-vācaram n. <>id.+. See பானுவாரம். (W.) . |
| பானுவாரம் | pāṉu-vāram n. <>id.+. Sunday; ஞாயிற்றுக்கிழமை. |
| பானை | pāṉai n. [T. bāna M. pāna.] 1. Large earthen pot or vessel; மண்மிடா. பங்கமிலிரசிதப் பானைமேல்வழி பொங்கலின் (அரிச். பு. விவா. 85). 2. A measure of capacity; 3. Oil measure=4 cempu; |
| பானைக்குடுவை | pāṉai-k-kuṭuvai n. <>பானை+. Small pot; சிறுபானை. (யாழ். அக.) |
| பானைமூடி | pāṉai-mūṭi n. <>id.+. A lid used to cover an earthen pot; பனையை மூட உதவும் கலன். |
| பானைவெடிச்சான் | pāṉai-veṭiccāṉ. n. A species of the murdah plant; பிளவைகொல்லி. (மலை.) |
| பாஜிபந்து | pājipantu n. See பாசிபந்து. Loc. . |
| பாஜிபாப்பு | pājipāppu n. <>U. bāji-bāb. Miscellaneous items of revenue derived from small farms,licenses, etc.; சில்லறை வரிவகை. (G. N.A. D. II, 278.) |
| பாஷ்பம் | pāṣpam n. <>bāṣpa. Tear; கண்ணீர். |
| பாஷ்யகாரர் | pāṣya-kārar n. <>bhāṣyakāra. Rāmānuja, a commentator on Brahma sūtras; பிரமசூத்திரத்திற்குப் பாஷ்யம் இயற்றிய இராமானுசாசாரியர். Vaiṣṇ. |
| பாஷ்யம் | pāṣyam n. <>phāṣya. An elaborate commentary; ஒருவகை விரிவுரை. |
| பாஷண்டன் | pāṣaṇṭaṉ n. <>pāṣaṇda. See பாஷண்டி. . |
| பாஷண்டி | pāṣaṇṭi n. <>id. Heretic; மதத்துக்குப் புறம்பானவன். |
| பாஷணம் | pāṣaṇam n. <>bhāṣaṇa. Speaking; பேசுகை. |
| பாஷாங்கராகம் | pāṣāṅka-rākam n. <>bhāṣāṅga+rāga. Foreign musical mode; அந்நியநாட்டுப்பண். |
| பாஷாணக்கட்டு | pāṣāṇa-k-kaṭṭu n. <>பாஷாணம்+. White arsenic; வெள்ளைப் பாஷாணம். (W.) |
| பாஷாணக்கல் | pāṣāṇa-k-kal n. <>id.+. (W.) 1. Snake-stone. See பாம்புக்கல். 2. A kind of stone applied to poison-bites as antidote; |
| பாஷாணச்செடி | pāṣāṇa-c-ceṭi n. perh. id.+. Sweet basil; திருநீற்றுப்பச்சை. |
| பாஷாணதாரகம் | pāṣāṇa-tārakam n. <>pāṣāṇa-dāraka. See பாஷாணதாரணம். (W.) . |
| பாஷாணதாரணம் | pāṣāṇa-tāraṇam n. <>pāṣaṇa-dāraṇa. Chisel; கல்லுளி. (W.) |
| பாஷாணம் | pāṣāṇam n. <>pāṣaṇa. 1. Stone; கல். 2. Mineral poison, especially arsenic, of which there are two kinds, viz., piṟavi-pāṣāṇam, vaippu-p-pāṣāṇam; 3. Rocky soil and its products, one of aṣta-pōkam, q. v.; |
| பாஷாணமுத்தி | pāṣāṇa-mutti n. <>id.+. See பாடாணமுத்தி. (W.) . |
| பாஷாணஸ்தாபனம் | pāṣāṇa-stāpa-ṉam n. <>id.+sthāpana. The rite of setting up a stone to represent the deceased in a funeral ceremony; கல்நடும் பிரேதச் சடங்கு. Colloq. |
