Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிகவல்லபம் | pika-vallapam n. <>pikavallabha Mango, the beloved of koel; [குயிலின் நேசன்] மாமரம். (மலை.) |
| பிகி - தல் | pike- 4. v. intr. [T. bigintcu K. bigi Tu. bigipunni.] To be hard-knit; இறுகுதல். சரீரம் பிகிந்திருக்கும் (பைஷஜ.235). |
| பிகு | piku n. [K. Tu. bigi.] 1. Tightness, hardness, rigidity; இறுக்கம். 2. Force, strength; 3. Arrogance; severity; 4. Strong voice; high pitch; |
| பிகுப்பட்டை | piku-p-paṭṭai n. <>பிகு+. Girth of a horse; சேணக்கச்சு. (W.) |
| பிகுபண்ணு - தல் | piku-paṇṇu- v. tr. <>id.+. To make oneself too dear; தன்னை யருமைப்படுத்திக் கொள்ளுதல். Colloq. |
| பிகுவு | pikuvu n. <>id. 1. [T. biguvu, K. biguhu, Tu. bigipu.] See பிகு, 1, 2. (W.) 2. Bundle containing a definite quantity of indigo plants cut from the field; |
| பிகுவேற்று - தல் | piku-v-ēṟṟu- v. tr. <>id.+. (W.) 1. To make tight, tighten; இறுகச்செய்தல். 2. To bend, as a bow; |
| பிங்கடமார்கட்டு - தல் | piṅkaṭa-mārkaṭṭu- v. intr. Corr. of பின்கட்டுமார்கட்டு-, (C. G.) . |
| பிங்கதிருட்டி | piṅka-tiruṭṭi n. <>piṅga+. Lion, as being tawny-eyed; [பிங்க நிறமான கண்ணுடையது] சிங்கம். (W.) |
| பிங்கம் | piṅkam n. <>piṅga. Tawny colour; பொன்மைகலந்த சிவப்பு. (W.) |
| பிங்கலகேசி | piṅkalakēci n. A polemic poem, not extant; இறந்துபட்ட ஒரு வாதநூல். (யாப். வி. பக்.487, 540.) |
| பிங்கலந்தை | piṅkalantai n. <>பிங்கலம். See பிங்கல நிகண்டு. (சூடா. சிறப்புப். 7.) . |
| பிங்கலநிகண்டு | piṅkala-nikaṇṭu n. <>id.+. See பிங்கலம், 5. . |
| பிங்கலம் | piṅkalam n. <>piṅgala. 1. Gold colour, yellow; பொன்னிறம். (திவா.) 2. Tawny, reddish brown; 3. Gold; 4. North; 5. An ancient Tamil Lexicon, named after the author; |
| பிங்கலமுனிவர் | piṅkala-muṉivar n. The author of a nikaṇṭu named after him; ஒரு நிகண்டாசிரியர். (பிங். பாயி.) |
| பிங்கலன் | piṅkalaṉ n. <>id. 1. Kubera, the God of Wealth; குபேரன். (திவா.) பிங்கலற்குங் கருகூலம் போலிருப்பர் (குற்றா. தல. நகரச். 35). 2. See பிங்கலமுனிவர். |
| பிங்கலாதனம் | piṅkalātaṉam n. <>šaiva.) A kind of yōgic posture; யோகாசனவகை. (தத்துவப். 107.) |
| பிங்கலை | piṅkalai n. <>piṅgalā. 1. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; தசநாடியுள் ஒன்று. (சிலப்.3, 26, உரை.) 2. Breath through the right nostril; 3. A kind of owl; 4. The female elephant, mate of Vāmaṉam guarding the Southern point of the compass; 5. Pārvatī; |
| பிங்கள | piṅkaḷa n. <>Piṅgalā. The 51st year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் ஐம்பத்தொன்றாவது. (சோதிட. சிந்.) |
| பிங்களம் | piṅkaḷam n. <>piṅgala. 1. See பிங்கலம் 1. . 2. Verdigris; 3. Guile, deception, insincerity; 4. Separation; |
| பிங்களி - த்தல் | piṅkaḷi 11 v. (யாழ். அக.) tr. To loathe; அருவருத்தல். --intr. To retreat; |
| பிங்களை | piṅkaḷai n. See பிங்கலை, 4. (சது.) . |
| பிங்காசி | piṅkāci n. <>piṅgāši. Indigo. See அவுரி. (சங். அக.) |
| பிங்காளம் | piṅkālam n. A kind of metallic vessel; ஒருவகைக் கலம். பிங்காளமொன்று நூற்று ஐம்பத்து ஐங்கழஞ்சு (S. I. I. ii, 422). |
| பிங்கி 1 | piṅki n. perh. piṅgī. Indian mesquit; See வன்னி. (சங். அக.) |
| பிங்கி 2 | piṅki n. <>bhrṅgin. A Rṣi; ஒர் இருடி. தண்டி குண்டோதரன் பிங்கிருடி (தேவா. 1225, 7). |
| பிங்குசம் | piṅkucam n. cf. picha. A head ornament; தலைக்கோலம். (பிங்.) மணிக்கருங்கதுப்பிற் காந்தட் பிங்குசம் (இரகு.நாட்டுப். 50). |
| பிச்சத்தேவர் | picca-t-tēvar n. <>பிச்சை2+. See பிட்சாடனன். பிச்சத்தேவர் திருமேனியொன்று (S. I. I. ii, 142, 17). |
| பிச்சப்பழம் | picca-p-paḻam n. cf. tarambuja+. Sweet water-melon; சர்க்கரைக்கொம்மட்டிப்பழம். (W.) |
| பிச்சம் | piccam n. <>piccha. 1. Feather; இறகு. (அக. நி.) 2. Man's hair-tuft; 3. Bunch of peacock's feathers, used as a fan; 4. Umbrella with crest of peacock's feathers; 5. cf. picca. Remnant; 6. The deviations in the drawing of sacred marks on the forehead; 7. Strychnine tree. 8. Cuscusgrass. |
